மூலிகை சாம்பிராணி சேர்க்கப்பட்டிருக்கும் பொருள் வெண்கடுகு.இது கெட்ட சக்திகளை விரட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.பேயை விரட்டும்.கண் திருஷ்டியை நீக்கும்.ஹோமங்களில் தன்வந்திரியில் இது அதிகமாக சேர்க்கப்படுகிறது.காரணம் இது நோயை விரட்டும் முக்கிய மூலிகை.இதன் புகையை சுவாசிப்பதால் உடலில் சுரப்பிகள் நன்கு சுரக்கும்.
வீட்டில் அமைதி இன்மைக்குக் காரணமே தீய சக்திகள்தான் என்பது மட்டும் சத்தியமான உண்மை. ஒற்றுமையாக இருந்து வந்த குடும்பங்கள் கூட சிறு சிறு பிரச்சனைகளினால் மன ஒற்றுமை இன்றி சிதறும் என்பதின் காரணம் அந்த தீய ஆவிகளின் செயல்பாடினால்தான்..இந்த பிரச்சினையை முக்கியமாக தீர்க்கவும் வெண் கடுகு,மருதாணி விதை உதவுகிறது.
அத்துடன் முதல் தர சாம்பிராணி மற்றும் சில மூலிகைகளை சேர்த்துதான் மூலிகை சாம்பிராணி தயாரிக்கிறேன்.என் நண்பர்களுக்கும் ,உறவினர்களுக்கும் கொடுத்து வருகிறேன்.வாரம் இருமுறை வீட்டிலும்,தொழில் செய்யுமிடத்தில் நெருப்பில் சாம்பிராணி பொடியை போட்டு வந்தால் போதும்.
இதன் தரத்தை இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி அடுத்த வாரத்தில் இன்னும் சிரப்பாக தயாரிக்க உள்ளேன்...தேவைப்படுவோர் இன்பாக்ஸில் தகவல் சொல்லவும்.தயாரித்தபின் தகவல் தருகிறேன்.நன்றி
.-ஆர்.கே.சதீஷ்குமார் ஜோதிடர்.https://www.facebook.com/Astrosathishkumar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக