ஆடி அமாவாசை அன்னதானம் 2019
கடந்த ஐந்து வருடங்களாக ஆதரவற்ற குழந்தைகள் முதியோர்களுக்கு ஆடி அமாவாசை தினத்தில் அன்னதானம் ,ஆடை தானம் செய்து வருகிறோம் ஆறாம் ஆண்டாக இந்த ஆண்டும் வருகிற ஆடி அமாவாசை 31.7.2019 அன்று நண்பர்களின் பங்களிப்புடன் உதவிகள் செய்ய இருக்கிறோம் பங்களிப்பு செய்ய விரும்புவோர் 9443499003 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளவும் நன்றி
-ஆர்.கே.சதீஷ்குமார் ஜோதிடர் ஈரோடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக