வினாயகர் சிலைக்கு உயிர் உண்டா..?
80 வருடங்களுக்கு முன்பு குற்றாலத்தில் சிவய்யா என்ற யோகி மெளனமாக இருக்க
ஆரம்பித்தார்...அவரை அனைவரும் மெளன ஸ்வாமிகள் என்றே அழைக்க ஆரம்பித்தனர்...அவர்
அமைத்த மடத்துக்கும் மெளன ஸ்வாமிகள் மடம் என்றே பெயர் வந்தது...
ஒருமுறை அங்கு
வினாயகப்பெருமான் பிரதிஷ்டை நடந்த பிறகு ஆங்கிலேயர் ஒருவர் பார்வையிட வந்தார்...''அங்கு நடக்கும் பூஜைகளுக்கு என்ன பெயர்..''என்று கேட்க,பிள்ளையாருக்கு உயிர் கொடுக்கிறார்கள் என்றார்..அவர்
அவநம்பிக்கையுடன் மெளன ஸ்வாமிகளை பார்க்க,மெளனஸ்வாமியும் ,சந்தேகம் இருந்தால் பிள்ளையாரை ஒரு மருத்துவரை வைத்து பரிசோதனை செய்யுங்கள் என
சைகையால் சொன்னார்...அவ்வாறு பரிசோதித்தபோது நாடித்துடிப்பு தெரிந்ததாக மருத்துவர் கூறினார்..இது
அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது..
தெய்வத்தை சிற்ப நூல் கூறியபடி
செய்யும்போது அதனுள் ஒரு கலை ஜீவதுடிப்புடன் தானெ வந்துவிடும்..மீதி 15 கலைகள் முறையாக செய்யும் வழிபாடுகளால் உண்டாகும்..கல்லில் கூட ஆண்,பெண்,அலி என்று உண்டு...ஆண் கல்லில் தட்டினால் தாம்பாள ஓசையு,பெண் கல்லில் தட்டினால் நாதமும் எழும்...அலி கல்லில்
தட்டினால் எவ்வித ஓசையும் எழும்பாது...
ஆண் கல்லில் ஆண் தெய்வமும் பெண் கல்லில் பெண் தெய்வமும் அலி கல்லில் தூண்கள் ,படிக்கற்கள் செய்யவும் பயன்படுத்துவார்கள்!!!

3 கருத்துகள்:
nalla pathivu
சிறப்பான தகவல்! நன்றி!
அருமையாச் சொல்லி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...
நன்றி...
திண்டுக்கல் தனபாலன்
கருத்துரையிடுக