வசிய மையும் -வசிய மந்திரமும்..
ராசிக்கல் மோதிரம் உங்கள் ஜாதகப்படி எது அணிந்தால் பெரிய வெர்றி அடையலாம்..என தெரிந்துகொள்ள உங்கள் பிறந்த தேதி ,பிறந்த நேரத்துடன் எனக்கு எழுதுங்கள் சொல்கிறேன் என பேஸ்புக்கில் எழுதி இருந்தேன்..அதற்கு நிறைய ஆதரவு இருந்தது...நிறைய மெயில் வந்தது...சிலர் மட்டும் என்னிடம் மோதிரம் வாங்க ஆர்வமாக இருந்தனர்..அவர்களுக்காக சிறப்பு பூஜை செய்து ஒரிஜினல் ஜாதிக்கல் ரத்தினத்தில் செய்து அனுப்பி வைத்தேன்..கடைகளில் ஜாதிக்கல்லை வாங்கும்போது ஒரு கேரட் 5,000 ரூபாய் வரை விற்க்கின்றனர்..அது ரொம்ப அதிகம்..ஒரிஜினல் கல் விலை மிக குறைந்ததுதான்..நான் ஜெய்ப்பூரில் இருந்து நேரடியாக வாங்கி விற்பனை செய்கிறேன்..இலங்கையில் இருந்து புஷ்பராகம் வருகிறது..
...வசிய மை வசிய மந்திரமும் உண்மைதானா..என்ற சந்தேகம் உங்களைப்போலவே எனக்கும் பல நாள் இருந்து வந்தது அத்ர்வண வேதம் கற்ற பெரியோர்களிடமும்,மாந்த்ரீகம் அதிகம் புழங்கும் இடங்களுமான சேலம்,வேலூர் பகுதியை சார்ந்த ஆன்மீக பெரியோர்களிடமும் பேசும்போதுதான் பல ரகசியங்கள் அறிந்தேன்..அதில் ஒருவர் உங்களுக்கு குரு உச்சம்..அதனால நீங்களே சில முக்கியமான பூஜைகளை மூலிகைகளை தெரிஞ்சி வெச்சிக்குங்க என்றார் அதற்காக தினமும் இரண்டு மணி நேரம் கூட தொட்ர்ந்து பேசினோம்..எனக்காக நேரிலும் வந்து சில மூலிகைகளை அடையாளம் காட்டினார்...மோகன் மூலிகைகள் என சில இருக்கின்றன..அவற்றைக்கொண்டும் மோகினி வசிய மந்திரம் என்பதைக்கொண்டும் தான் பிரிந்திருக்கும் கணவன் மனைவியையும் காதலர்களையும் சேர்த்து வைக்கமுடியும்..மறக்க வைக்கவும் முடியும் என்றார்...
மந்திர உச்சாடனம் மிக முக்கியம்...சில மந்திரங்களை லட்சம் ,கோடி முறை எல்லாம் உச்சரித்துதான் சில மந்திரவாதிகள் தங்கள் சக்தியை அதிகப்படுத்தி இருக்கின்றனர்....பரம்பரை பரம்பரையாக சில மந்திரவாதிகள் சில மூலிகைகளையும் மந்திரங்களையும்,பூஜைகளையும் குடும்ப உறுப்பினர்களுடன் நிறுத்திக்கொண்டு விட்டனர் இதனால் பல ரகசிய மாந்த்ரீகங்கள் முறை மறைந்துவிட்டது..என்றார்...
3 கருத்துகள்:
தகவல் பகிர்வுக்கு நன்றி!
அறிந்து கொண்டோம்...
இந்த தகவலுக்கு நன்றி.
கருத்துரையிடுக