ஜோதிடம்
ஆடி 18 சிறப்பான நாள்.அம்மனுக்கு இந்த மாதம் முழுக்க விசேஷமான வழிபாடுகள் நடக்கும்.மகாபாரத போர் இந்தநாள் தான் முடிந்ததாக சொல்வார்கள் .ஆடி மாதத்தில் சுபகாரியங்கள் எதுவும் செய்வதில்லை.கொடுமுடி.பவானி.ஸ்ரீரங்கம் போன்ற காவிரிகரை கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.சூரியன்,சந்திரன் வீட்டில் இருப்பதால் இம்மாதத்தில் குழந்தை பிறப்பு தோசம் தாய் தந்தைக்கு ஆகாது என்பர்.தந்தைக்கு ம்,தந்தை வம்சத்துக்கும் அதிபதி சூரியன் அவர் தாயை குறி க்கும் இடத்தில் இருக்க க்கூடாது.அது வம்சத்துக்கு எனவும்,குழந்தை அடிக்கடி உடல்நலம் பாதிக்கும் எனவும் முன்னோர் நம்பினர்.இது நோய்கள் பெருகும் மாதம்.ஆற்றில் புதுவெள்ளம் வருவதாலும்.ஆடிக்காத்து பிறந்த குழந்தை வளரும் குழந்தைக்கு ஆகாது என்று கருதினர்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக