அஷ்டம சனி,பாத சனி,ஜென்ம சனி என்ன செய்யும்..? சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 Astrologer in erode,salem,coimbatore
என்ன சார் தனுசு ராசிக்கு இப்படி சொல்லிட்டீங்க..சிம்ம ராசியை கவுத்திட்டீங்க என்றெல்லாம் கேட்காதீர்கள்..சனி பெயர்ச்சி யின் பலன்கள் இப்படித்தான் இருக்கும் என்பது மகாபாரத காலத்தில் இருந்து மாறாத கணக்கு.மீனம் ராசிக்கு அஷ்டம சனி நடந்த போது குழந்தைகளால் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள்..இப்போது மேச ராசிக்கு அஷ்டம சனி வந்திருக்கு .இவர்களும் அப்படி குழந்தைகளால் பிரச்சினை வரும்னு சொல்ல முடியாது...மருத்துவ செலவு,சொத்து பிரச்சினை வரும்...துலாம் ராசிக்கு ஜென்ம சனி முடிஞ்சிருச்சி..பாத சனி நடக்குது .போகும் பாதையில் கவனம் தேவை..வாகனம் காணாமல் போதல்,போகும் பாதையில் விபத்துக்களை சந்தித்தல் ,போகும் காரியம் தடையாகுதல் போன்ற பிரச்சினைகள் உண்டாக்கலாம்..

.
சனிப்பெயர்ச்சி வேறு குருப்பெயர்ச்சி வேறு இருப்பினும் குரு பெயர்ச்சி
நன்றாக இருப்பின் ஓரளவு தப்பலாம்...சிம்மத்துக்கு சனியும் கைவிட்டு
குருவும் கைவிட்டால் என்ன பலன் சொல்வது..? ஜாதகத்தில் சனி திசையோ சனி
புத்தியோ நடந்தால் யார் என்ன செய்ய முடியும்..?கும்பத்துக்கு 6ஆம் இட குரு
நடக்குது..ஜக்கிரதை கை கால் கட்டு போடும் சூழல் வரலாம்..தேவையில்லாமல்
வம்பு வழக்கில் சிக்க நேரலாம்..!!
கெடுதலை சொல்லிவிட்டால் இன்னும் ஜாக்கிரதையா இருப்பீங்கன்னு நம்பிக்கைதான் வெறும் பயமுறுத்தலோ உங்களை அனாவசியாமோ மன உளைச்சல் ஆக்கவோ எழுதவில்லை..ராத்திரி 12 மணிக்கு போன் செஞ்சி புலம்பினார் ஒருத்தர் கஷ்டமா இருந்துச்சு...சனியின் கணக்கு தனி கணக்கு அது கர்மா கணக்கு..அது நல்லவர் கெட்டவர் பார்ப்பதில்லை..!!
ஆயிரம் கோயில் கும்பாபிசேகம் செய்த ஆட்சியாளராக இருந்தாலும் சிறைவாசம்
அனுபவிச்சுதான் ஆகனும் சனியிடம்..அது தான் சனி பகவானுக்கு மக்கள் பயப்பட
காரணம்!
ஜென்ம சனியை சந்திக்கப்போகும் விருச்சிகம் ராசியினர் குருபலம் இருக்கும்வரை அதாவது அடுத்த ஜூன் வரை சமாளிக்கலாம்..10 ஆம் இடத்து குரு பதவியை பறிக்கும் என்பது போல ஜென்ம சனியும் உலா வரப்போவதால் பதவிக்கு கூடுதல் ஆபத்துதான் முகத்தில் கர்ச்சீப் போடும் சூழ்நிலை அரசு அதிகாரிகளுக்கு வரலாம்...கணக்கு வழக்குகளில் கவனம் தேவை...ஜென்ம சனி இழக்க கூடாததை இழக்க செய்யும் ...ப்றிக்க கூடாதை பறிக்கும்..இதுவரை வராத பிரச்சினைகளெல்லாம் வந்து சேரும் ...சூரிய திசை நடந்தால் தந்தைக்கு கண்டம் சந்திரதிசை நடந்தால் அம்மாவுக்கும் உங்கள் உடலுக்கும் கண்டம்...சனி திசை நடந்தால் விபத்து கண்டம்....ராகு திசை நடந்தால் கீழான மனிதர்களால் பெரும் ஏமாற்றம் ,திருட்டால் இழப்பு போன்றவை உண்டாகலாம் கணவன் மனைவி பிரச்சினை பல மடங்கு அதிகரிக்கும்..ஜென்ம சனியை விருச்சிகம் ராசியினர் தாண்டி வருவதுதான் இப்போ மிக முக்கியம்..
சர்வ ஜன வசிய எந்திரம்;
இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..
நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும் இதை பயன்படுத்தலாம்..
இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..
தெய்வீக மூலிகை சாம்பிராணி;
கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி
வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை
கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..
இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com

2 கருத்துகள்:
கிரக நிலை பற்றி அறிந்தோம்...
நான் ஜென்ம சனியின் பிடியில்
கருத்துரையிடுக