அன்னதானம் ;annadanam;
வருடம் தோறும் ஆடி,புரட்டாசி,தை
அமாவாசைகளில் ஆதரவற்ற குழந்தைகள்,முதியவர்கள்,உடல் ஊனமுற்றோர்க்கு
அன்னதானம் செய்து வருகிறோம்.இந்த வருடமும் புரட்டாசி மகாளயபட்ச அமாவாசைக்கு
,ஆதரவற்றோர்க்கும் ,கண்பார்வையற்றோர்க்கும் அன்னதானம் செய்தோம்.ஆதரவளித்த
நண்பர்களுக்கு நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக