பிராணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிராணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 செப்டம்பர், 2011

மெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை

மெய்தீண்டாகால வர்மம் என்பது ஒருவரை தொடாமலே பிராண சக்தி வசிய மூலிகைகள் கொண்டு தாந்திரீக அடிப்படையில் அந்த மூலிகைகளை வாயில் அடக்கி கொண்டு பிறரை நெற்றி பொட்டில் உற்று பார்த்து அவரது உடலில் இருந்து பிராணனையே உறிஞ்சி எடுத்து விடுவர் .எதிரி உடலில் இருந்து பிராணன் தானாக குறைய ஆரம்பிக்கும்.அவன் மயக்கம் அடைந்து மாண்டு போவான்.