மெய்தீண்டாகால வர்மம் என்பது ஒருவரை தொடாமலே பிராண சக்தி வசிய மூலிகைகள் கொண்டு தாந்திரீக அடிப்படையில் அந்த மூலிகைகளை வாயில் அடக்கி கொண்டு பிறரை நெற்றி பொட்டில் உற்று பார்த்து அவரது உடலில் இருந்து பிராணனையே உறிஞ்சி எடுத்து விடுவர் .எதிரி உடலில் இருந்து பிராணன் தானாக குறைய ஆரம்பிக்கும்.அவன் மயக்கம் அடைந்து மாண்டு போவான்.
உணவின் சக்தியானது புத்திக்கு போகும்போது உணவின் சக்தியை பெற்ற புத்தி அதற்கு ஏற்ற எண்ணங்களை கொடுக்கிறது.அந்த எண்ணத்தின் மூலம் உடலை இயக்கி வைக்கிறது.
உதாரணமாக ..
செக்ஸ் உணர்வை தூண்டும் உணவை சாப்பிட்டால் அந்த சக்தி உடலில் ரத்தத்தின் மூலம் நரம்புகள் வழியே பாய்ந்து அத்ற்கு என்று உள்ள இனப்பெருக்க உறுப்புகளை தாக்கி ஹார்மோன்களை தூண்டி உடலில் செக்ஸ் க்கான ஆயத்தங்களை செய்து விடுகிறது.மேலும் உணவின் சக்தி +ஹார்மோனின் சக்தியானது நாடிகள் மூலம் புத்திக்கு செல்கிறது.இந்த சக்திகளால் தூண்டப்படும் புத்தி செக்ஸ் சம்பந்தமான என்ண அலைகளை பெறுகிறது.அதனால் புத்தியும் அது சம்பந்தமாக உடலை இயக்குகிறது.
மேலும் உணவின் சக்தி +ஹார்மோனின் சக்தியானது மிக மெல்லிய நாடிகள் மூலம் சூட்சும பிராண உடலுக்கு சென்று அங்கு பரவிய பின் மனோ உடலுக்கு சென்று மனதிலும் இந்த சக்தி குணம் செயல்படுகிறது.
இந்த சக்தியை மிக குறைவாக மனம் பெற்று இருந்தால் அது பிராண உடலுடன் இணைந்து உள்முகமாக இயங்கும்.அதாவது தூக்கத்தின் பொழுது கனவு காணும்.
அதுவே உணவின் சக்தி மிகவும் அதிகமாக இருந்தால் அது மனதை அதிகமாக தூண்டி மனமே நேரடியாக உடலை இயக்கும்படி செய்யும்.அப்படி செயல்படுபவர்கள்தான் குற்றவாளி ஆகிறார்கள்.
எனவே எந்த உணவு எந்த உணர்வை தூண்டி விடுகிறது என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.
அவ்வாறு செயல்படாமல் கண்டதை சாப்பிட்டு வாழ்ந்தால் நாம் நம்மையே அறியாமல் குற்றவாளியாக மாறுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
6 கருத்துகள்:
சாப்பிடுறதுல கூட இவ்வளவு சூட்ச்சுமம் இருக்கா?
நல்ல பகிர்வு அண்ணா
வணக்கம் அண்ணாச்சி,
நலமா?
நாடி பற்றி இனிமே நாம ஜாக்கிரதையாக இருக்கனும் என்று நினைக்கிறேன்.
பிறரை நெற்றி பொட்டில் உற்று பார்த்து அவரது உடலில் இருந்து பிராணனையே உறிஞ்சி எடுத்து விடுவர் .எதிரி உடலில் இருந்து பிராணன் தானாக குறைய ஆரம்பிக்கும்.அவன் மயக்கம் அடைந்து மாண்டு போவான்//
ஐயோ...ஏன் பாஸ்...எனக்கு இதனைப் படிச்சதும் பயமா இருக்கிறது.
நாடி மூலம் இடம் பெறும் மெய் தீண்டா கால வர்ம வசியம் பற்றிய விளக்கப் பகிர்விற்கு நன்றி பாஸ்.
ஆமாம் நண்பரே
தொடு வர்மம் ,படு வர்மம் ,படா வர்மம் என்று வர்மங்களில் பிரிவினைகள் உண்டு என்று படித்துள்ளேன் நண்பரே.
கண்டிப்பாக உண்ணும் உணவின் குணம் உண்பவர்களின் செயலில் காட்டும் என்பது உண்மைதான் நண்பரே
Very nice and intresting
but you can also put a post on which food does which things. as you said which food will thoondify which unarvu
ithu engalukku theriyallai athanal neengalae itha sappitta ithu mathiri aagum appadinuu theliva oru pathivu podalam
podunga ayya podunga
கருத்துரையிடுக