வியாழன், 15 செப்டம்பர், 2011

பெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்

பெங்களூர் ஐ.டி யில் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் யோகா பற்றி தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம்.எந்த நேரமும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணி புரிவதால் ஏற்படும் மன உளைச்சலை தீர்த்து உற்சாகத்தை யோகா தருகிறது என்கிறார்கள்.இதனால் பெங்களூரில் யோகா வகுப்புகள் பிரபலமாக தொடங்கி உள்ளன..ஏற்கனவே பெங்களூர் ஆச்சார்யா போன்ற யோகா மாஸ்டர்களை உடைய ம்பெருமை கொண்டது பெங்களூர்.இன்று பெங்களூர் என்றாலே நினைவுக்கு வருவது ஐ.டி தான்.அத்தயக கலர் ஃபுல் பெங்களூர் இன்று யோகா நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது.இப்போ ஃபேஷன் யோகாதானுங்கோ!


2 கருத்துகள்:

Unknown சொன்னது…

yoga நல்லது தானே நண்பரே

இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

நிரூபன் சொன்னது…

இனிய காலை வணக்கம் பாஸ்,

யோகா மோகம் பற்றிய அருமையானதோர் வீடியோப் பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.

பார்த்தேன்...

உடம்பைக் குறைத்து ஸ்லிம் ஆகி மனதை அலைய விடாமல் இருக்க இதுவும் உதவுவாமில்லே....