பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் அதிசயம்
அலுவலகத்தில் நியாயமான முறையில் வர வேண்டிய பதவி உயர்வு சில காரணங்களால் தட்டிப் பறிக்கப்படும்.அல்லது தள்ளிப் போகும்..இதற்கு எளிய பரிகாரம்,பிள்ளையார்ப்பட்டி கற்பக
வினாயகர் கோயிலுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திரம் அல்லது ஆறாவது நட்சத்திரம் வரும்
நாளில் சென்று ஆறு தேங்காயில் நெய்தீபம் போடவும்.பின் பதவி உயர்வு வேண்டி அர்ச்சனை
செய்யவும்.பின் கோயிலின் வெலியே கொடிமரம் அருகில் 21 தேங்காய் சிதறு தேங்காயாக உடைத்து நன்கு
பிரார்த்தனை செய்து விட்டு நேரே வீட்டிற்கு வரவும்.வேறு கோயிலுக்கோ,உறவினர் வீட்டுக்கோ செல்ல
வேண்டாம்..!!இம்முறையினால் பலர் பதவி உயர்வு பெற்றிருக்கின்றனர்..!
அலுவலகத்தில் நியாயமான முறையில் வர வேண்டிய பதவி உயர்வு சில காரணங்களால் தட்டிப் பறிக்கப்படும்.அல்லது தள்ளிப் போகும்..இதற்கு எளிய பரிகாரம்,பிள்ளையார்ப்பட்டி
2 கருத்துகள்:
நல்ல தகவல் ! நன்றி !
thanks for sharing this
கருத்துரையிடுக