2,4,6,8,9
இது ரொம்ப முக்கியம்...எதுக்கு தெரியுமா...? கல்யாணம் நடக்கும்போது
முகூர்த்தம் குறிப்போம்..ஒரு மாசத்துல 6,7 முகூர்த்தம் இருக்கும் அதுல
வளர்பிறை முகூர்த்தம் பார்ப்போம்..என்னிக்கு ஞாயித்துக்கிழமை வருதோ
அன்னிக்கு வெச்சிடுவோம் அதான் எல்லார்க்கும் செள்கர்யம் என பார்த்து
வெச்சிடுவோம்..இதான் பெரும்பாலானோர் நிலை..ஆனா என்னிக்கு கல்யாண பொண்ணு
பிறந்த நட்சத்திரத்துக்கு அன்றைய நட்சத்திரம் 2,4,6,8,9 ஆக வருகிறதோ அன்றைய
முகூர்த்ததைதான் குறிக்கனும்..அது மட்டுமில்ல..நீங்க எந்த முக்கிய காரியம்
செய்வதாக இருந்தாலும் ,பத்திர பதிவு,தொழில் தொடங்க,வீடு வாங்க என எல்லாமே
இந்த மாதிரி உங்க நட்சத்திரத்துக்கு அன்னிக்கு எத்தனையாவது நட்சத்திரம்னு
பார்த்து செயல்படுங்க ...வெற்றி கிடைக்கும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக