மகா
சிவராத்திரியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில்
அன்னதானம்,ஆடைதானம் வழங்கப்பட்டது.....விரதம் இருந்தவர்களுக்கு பால் பழம்
வழங்கப்பட்டது....மகா சிவரத்திரி விரதம் இருப்பதன் அடிப்படை, நம் உடலில்
அதிகப்படியாக சுரக்கும் கெட்ட அமிலங்கள் குறிப்பிட்ட நாளில் நம் உடலுக்கு
பாதகமாக மாறும்.. அன்று நாம் சாப்பிடும் உணவும் விசமாகலாம்..என்பதால் அன்று
விரதம் இருந்து திட உணவுகள் உண்ணாமல் அமைதியான மனநிலையில்
இருக்கவேண்டும் என்பதுதான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற
அடிப்படை நோக்கில் நம் இந்து மதத்தில் பல விரதங்கள் வகுக்கப்பட்டுள்ளன..!!
(புகைப்படம் பதிவேற்ற முடியவில்லை..சார்ஜர் பிரச்சினை..)பங்களிப்பு செய்த
நண்பர்களுக்கு நன்றி..அவர்களுக்கு சிவப்பிரசாதம் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது...அடுத்து பங்குனி 30 அன்று பங்குனி உத்திரத்தில்
அன்னதானம்,ஆடைதானம் செய்ய உத்தேசம்..!!
2 கருத்துகள்:
விளக்கம் நன்று!முன்னோர் வகுத்த சாஸ்திர,சம்பிரதாயங்கள் அனைத்துமே மானுடப் பிறப்பின் ஒவ்வொரு அசைவுகளுக்கும் ஏற்புடைத்தாக்க அமைத்தவையே!
தொடர்ந்து மிகச் சிறப்பான பணி செய்து வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக