சுக்கிரன் பெயர்ச்சி ராசிபலன் 2014 ரிசபம் துலாம்;
ரிசபம் ராசி அன்பர்களே...வரும் 25 ஆம்தேதி உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 9ஆம்
இடமாகிய பாக்யஸ்தானத்துக்கு செல்லப்போகிறார்..அதிர்ஷ்டம் பல வழிகளிலும் பண
வரவை அள்ளிக்கொடுக்கப்போகிறது..!! துலாம் ராசியினருக்கு 4ஆம் இடத்துக்கு
சுக்கிரன் வருவதால் வருமானம் இரு மடங்கு அதிகமாகி உங்கள் பணப்பிரச்சினைகள்
எல்லாம் தீரப்போகிறது!!
ராசிநாதன் ஒரு ராசிக்கு மறையாமல் இருக்கவேண்டும் ரிசபம் ராசி என்றால் சுக்கிரன் ராசிநாதன்...அவர் ஜதகத்தில் கெடாமல் இருந்தால் அவர்கள் நல்ல நிலைக்கு உயர்கிறார்கள் வாழ்வில் நல்ல வருமானமும் சொத்துக்களும் நல்ல வீடும் அமைகிறது அழகான மனைவியும் நல்ல வீடும் அமையும் அறிவான குழந்தைகளை பெற்றெடுப்பார்கள் ராசிநாதன் கெடாமல் இருந்தால்தான் தெளிவான சிந்தனையும் நல்ல பேச்சும் இருக்கும் எதை எப்போ எப்படி செய்வது என்ற குழப்பமில்லாமல் முடிவெடுக்க முடியும்..
ராசியில் சந்திரனோடு ராகு, கேதுவோ ,சனி, செவ்வாயோ இருந்தால் மனக்குழப்பம் ,குழப்பமான வாழ்க்கை ,கோபம், பிடிவாதம், மோசமான செயல்கள் என இருப்பார்கள்.எனவே சந்திரனும் கெடக்கூடாது 6,8,12ல் மறையக்கூடாது சந்திரனுக்கு இடம் கொடுத்த ராசி அதிபதியும் கெடக்கூடாது 25 ஆம் தேதி வரை துலாம்,விருச்சிக ராசிக்கு மறைந்து இருந்த சுக்கிரன் இப்போது ராசிக்கு மறையாமல் வெளிவருகிறார் எனவே நல்ல மாருதல் உண்டாக்குவார்
முக்கிய அறிவிப்பு;
வரும் 27.2.2014 அன்று மகா சிவராத்திரி வருகிறது அன்று முதியோர்கள்,ஆதரவற்றோர்,க்கு அன்னதானம் ,உடைதானம் செய்ய இருக்கிறோம் நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள் sathishastro77@gmail.com
தொடர்பு கொள்ளவும்....அல்லது என் செல்லுக்கு 9443499003 தொடர்பு கொள்ளவும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக