ஆடி மாதம் பிறந்துவிட்டது...வேப்பிலை,மஞ்ச ள்
வாசனை இனி மணக்க ஆரம்பித்துவிடும்..ஆடி மாதம் சூரியன் நீர் ராசியான
கடகத்த்தில் சஞ்சரிப்பதால் தொற்று நோய் கிருமிகள் அதிகரிக்கும்...குறிப்பாக
நீரால் பாதிப்பு அதிகம்..புதிய நோய்கள் உருவாகும்....திருமணம் போன்ற
சுபகாரியம் இந்த மாதத்தில் விலக்கு விலக்கு கொடுக்கப்பட்டது...காரணம்
சூரியன் யுத்த கிரகம் அது காதல் ராசியில் இருக்கும்போது காதல் எப்படி
கனியும்..? அதனால் திருமணம் ஆகாது என
சொல்லப்பட்டது..
உடல் மனக்காரகனாகிய சந்திரன் ராசியில் சூரியன் வரும்போது
உடலையும் மனதையும் பலவீனமாக்கும்..அதனால் குழந்தை பிறந்தால் அது மிக
சிரமப்படும்...என யூகித்து ,புரட்டாசி திருமணத்தயும் மார்கழி
திருமணத்தையும் தவிர்த்தனர்..அதுவும் தொற்றுகிருமிகள் உருவாகும்
காலம்தான்..ஆடி மாசம் புது தம்பதிகள் சேரவும் வேண்டாம் அப்படி சேர்ந்தால்
10 மாதம் கழித்து சித்திரையில் குழந்தை பிறந்து அக்னி நட்சத்திரத்தில்
தாங்காமல் குழந்தை இறந்துவிடும் என கருதி அவர்களை இந்த மாதத்தில்
பிரித்தும் வைத்தனர்.நோயிலிருந்து தப்பிக்க வேப்பிலை,மஞ்சள் போன்ற கிருமி
நாசினி மூலிகைகளை அதிகளவில் பயன்படுத்தும் அம்மன் திருவிழாவை
ஆரம்பித்தனர்..வேப்பம்பூ போட்ட சத்தான ஆரோக்கியமான ராகி கூழை தெருவெங்கும்
மக்களுக்கு வினியோகம் செய்தனர் நம் முன்னோர் எவ்வளவு அறிவாற்றலுடன் நோய்
வரும் முன் மக்களை காப்பாற்றி இருக்கின்றனர்..?
மூட்டுவலி ஆயில் பற்றி நிறைய நண்பர்கள் விசாரித்தனர்..ஏற்கனவே மூலிகை சாம்பிராணி மிக பரபரப்பாக நண்பர்கள் வாங்கி ஆதரவு தரும் நிலையில் மூட்டுவலி ஆயிலும் தரமாக இருக்கும் என எண்ணி விசாரிக்கும் நண்பர்களுக்கு நன்றி இப்போதுதான் இதன் உற்பத்தி வேலைகள் தர சோதனை ஆய்வுகள் முடிந்தன....100 மில்லி கிராம் 300 ரூபய்க்கு கொடுக்க இருக்கிறேன் வேண்டும் என்பவர்கள் என் செல்லில் தொடர்பு கொள்ளலாம் உங்க முகவரியை மெயிலுக்கு அனுப்பி விடவும் sathishastro77@gmail.com cell 9443499003
இந்த ரிலாக்ஸ் ஆயில் relax oil மொத்தம் 5 வகை எண்ணெய் 3 விதமான இயற்கை உப்புகள் மூலிகை மருந்துகள் கொண்டு தயாரிக்கப்பட்ட உடனடி வலி நிவாரணி ஆகும்.... நன்றி..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக