வியாழன், 9 ஏப்ரல், 2015

செவ்வாய் ஜாதகத்தில் எதையெல்லாம் குறிக்கிறார்..? காரகத்துவம்

செவ்வாய்   காரகத்துவம் ;
 
செவ்வாய் ; ஆண்  கிரகம்  -  தலைமை   -  பூமிமாதேவி  [  விஷ்ணுவின்   மனைவி]   சத்தி   தேவி   சுப்பிரமணிய    கடவுள்   -அனுமன்   - துர்க்கா   -  இளைய  சகோதரர்    -  சகோதரர்    -  சகோதர   வர்க்கம்  அகம்பாவம்    கபடம்  -  கர்வம்  -குரூரம்   -  பதட்டம்  -  முரட்டுக்  குணம்  -  தற்பெருமை  -   பிடிவாதம்   கோபகுணம்   -  பிறரை  அடக்கி  ஆளும்  திறமை   -  துணிச்சல்    சாகஸம்   -  ஆணவம்-    சுய    கவுரவம்    விபத்து    ஆயுதம்  -  கத்தி   -  துப்பாக்கி   குண்டு       [புல்லட்]    -  பூமி    -  பூமி  பலிதம்   -  குன்று   -  மலை-   சஞ்சலம்      விதவா    

சங்கமம்       விதவா   விவாகம்    -ஸ்திரீ    சொல்     கேட்டல்   பகல்   போகம்    -  வெறுப்பு    சுயநலம்                    --    ஏமாற்றல்    -  மகானாதல்     - ஞாதி   -  அகிம்சை       செய்தல்    வைராக்கியம்   -  நெருப்பு   நோய்    கத்திரிக்   கோல்   -  கடினமான   மெட்டல்   அஸ்திவாரற்கள்   -   கிருஷ்ணாயில்   -  தீப்பெட்டி     பவழம்     முப்பட்டை    வடிவமான     கற்தூண்   செங்கல்-  சுண்ணாம்பு   -  ஓடு  இயந்திரம்   மூக்குத்தி   பேரஸ்டல்   கற்பூரம்   -  வித்து  வேஷம்   தாதுர்வாதம்  - 

 அரசு  பணி   -  விவசாயம்     தட்டச்சு   அடித்தல்   -  மின்சார   உபகாரணங்கள்   எலெட்ரிக்கல்   -  இஞ்சினிரிங்   -  போலீஸ்        பாதுகாப்பு   படை   -  விளையாட்டு   வீரர்    கிராமாதிபத்தியம்   கற்பழிப்பில்   விருப்பம்   மந்திரம்    மொழி   மந்திரம்   -  வேதம்  - மெய்  பொருள்   -  நியாய  சாஸ்திரம்    தொழிலாளி   -  யூனியன்   தலைவர்    வீடு      நிலம்     -  கட்டிடம்  மனிதன்    -  மின்சாரம்    தடைகள்   -  பிரிவினை   - வீரன்  உடல்   வலிமை   போர்    -  திறமை   அயராத      உழைப்பு    பென்ஷன்    -  சர்வீஸ்        -  தர்க்க      சாஸ்திரம்   -  மன  வலிமை   விடா  முயற்சி       நல்ல   நிர்வாகி   நிர்வாகத்   திறமை    -  

சந்நியாசம்    -  ஆண்மை    -  வலிமை   ஆயுதம்    கையாளும்    திறமை      விபத்து      சடுதி   மரணம்-   திறமைசாலி   -  எளிமை    தாதுக்களைப்   பஸ்பம்      செய்தல்   கில்ட்டு  அதாவது   ஒரு   வஸ்துவுடன்    அதை  விட      மேலான    வேறு   வஸ்துவின்        திரவ  வெட்டுப்படுதல்    -  தைரியம்    சண்டை    -  ஆயுதந்தரித்தல்   -  செலவாளி   -  அறுவைச்  சிகிச்சை   ஆயுதப்படை   -  சத்துவம்   நல்லறிவு      புத்திர   ஒழுக்கம்   -செளரியம்     -  ரோகம்    -  ரிணம்     மழையில்லாமை   வறட்சி   -   விதவை    ஸ்தீரி    யோகம்    துவரை செண்பகம் – குங்கிலியம்  -பொன்   மணி    அன்னம்   -  உலோகங்கள்   வீட்டு   உத்திரம்  -  மண்  பானை  - அடுப்பு  -  மிளகாய்   வத்தல்  செம்பு    

வெற்றி    -  சத்துரு    செட்டி   ஜாதி – கம்மாள ஜாதி    -  ரெட்டி  ஜாதி   -  குயவர்      வாணியர்      சித்திக்கரர்கள்   -  கல் தச்சன்    -  விதவை     விபசாரம்    -புண்ணைக்கு     மாரகத்துக்கு   அதிசீக்கிரகன்    தோப்பு   காம    சாந்தியம்    சுவையில்   விருப்பம்        சமையல்   தொழில்  - பலகாரக்கடை   -  சிலம்பு    தூஷிக்க   படபடப்பாய்   அவசரமாய்    வார்த்தை    பேசல்   -  தடி -   வண்ணார்   வேலை   செய்யும்    உழமண்   -  செம்பவழம்   -  பவழம்   கழுத்தலணியும்  ஆபரணம்   -  பலமுள்ள     விருஷம்   புன்செய்பயிர்-   தேயுபூதம்   அணி  வகுத்தல்   சஞ்சாரம்   -  மூவறிவுயிர்.
 
நிறம் ; இரத்த     சிவப்பு  -   ரோஜா    வர்ணம்  -  சாயம்   போன   சிவப்பு.
மொழி  ; தமிழ் – தெலுங்கு
திசை  ;    தெற்கு
பருவ   காலம் ;    கோடை    காலம்
வடிவம்  ;    திரி கோணம்
குணம்  ;    தமோ  குணம்
சுவை   ;  துவர்ப்பு   -   கசப்பு  -  சுடசுடப்புசிப்பார்
 

சொரூபம் ;   கூர்மையும்   கொடுமையும்    வாய்ந்த     பார்வை   -   நல்ல    வாலிபம்    வாய்ந்த     மேனி  -  சிறிய     இடை -  வெண்   சிவப்பு   நிறம்   -  பித்த    தேகம்   -  சபல     புத்தி   -  உதராண    குணம்  [பெருந்தன்மை  இயற்கை ] பிரதா  பசாலி.
உறவு   முறை ;   பெண்   ஜாதகிக்கு      கணவன்    -   உடன்     பிறந்தவர்கள்    -  இளைய    சகோதரர்    -  இளைய    மைத்துனர்   -   சித்தப்பா   -   பங்காளிகள்    -  

பொதுவான    எதிரிகள்.
இடங்கள்    தீ  இருக்கும்   இடங்கள்    -   ஆயுதம்    இருக்கும்  இடம்   -  சமையல்      அறை   பூமிக்கு   கீழ்     சுரங்கம்     -  யுத்த களம்  -  அறுவை     சிகிச்சை  அறை   -  விளையாட்டு   கிளப்    அனல்    கக்குகிற     இடம்    தளம்   போட்ட      வீடுகள்    -   செங்கள்   வீடு    -  கசாப்புக்   கடைகள்  பிரேத  கிடங்குகள்  -   தச்சுப்பட்டறை      கொல்லு   பட்டறை   .
கல்வி    ;இஞ்சினிரிங்   -  பிசிங்ஸ்   -  இயந்திர   தொடர்பான   தொழில்    கல்வி.
   

தொழிகள்  ;    இஞ்சினிரிங்   -  அறுவை    சிகிச்சை   நிபுணர்   -   பல்   டாக்டர்   -  போலீஸ்   தச்சர்    மெக்கானிக்   -   கொல்லர் – முடிதிருத்துவர்   -  மண்  பாண்டம்   செய்பவர்    இயந்திர  ஆப்ரேட்டர்    தீ  அணைப்பு  வீரர்  -   சிப்பாய்   -  இறைச்சிக்   கடைக்காரர்  -   நில  புரோக்கர்    -  அரசு    பணி    -   காவல்  மற்றும்    இராணுவத்தில் உத்தியோகம் -   சமையல்  கலை  தொழில்  -  பொறியியல்   -   சுரங்கம்   -   மின்  துறை   தொடர்பான    தொழில்    செங்கல்   சூலை   தொழில்    உலோகம்    மற்றும்    தாது  பொருள்கள்    சம்பந்தப்பட்ட    தொழிகள்   ஆயுத    தொழில்   சாலையில்   பணி    விளையாட்டு -    விவசாயம்    உபகரணத்   தொழில் சாலை  கல்  உடைத்தல்   -  கிரனைட்    தொழில்   சாலை    -   நெருப்புத்   தொழில்   பலவும்   தட்டார்  வேலை      -  கஜானாதிகாரம்  -  டிப்டி    கலைக்டர்    கட்டிட   வேலை  கூட்டிக்   கொடுத்தல்    கலாய்   பூசல்.
உடல்   உறுப்புகள் ;    விதைபை   -  அண்டம்   -செல் – சதை -  பல்  -  கண்   இமை  -  இரத்தம்    இதய   பாகம்   சிவப்பு      அணுக்கள்   -  மூக்கு   தண்டு    -  பைனல்   கார்டு    -  எலும்பு   மஞ்சை    -  நெஞ்சு   பகுதி    ஜன்னேந்திரியங்கள்.
 

நோய்  ;  மலச்சிக்கல்   -  இரத்த  குறைபாடு   -  மூலம்    -   இரத்த  குறைபாடு   -  இரத்தம்    இழத்தல்    இரத்த   அழுத்தம்   -  இரத்த  சோகை   -  காயம்    -  வெட்டுபடுதல்   இதய   நோய்    -   விரைவாக   இந்திரியம்    வெளிபடுதல்  -   நாய்கடி -  உஷ்ணம்   -  விபத்து    -  தாகம்   -  அம்மை   -   விபத்து    -  கரு  கலைதல்   காச  நோய்  -   காய்ச்சல்  -  கொப்பளங்கள்   தீ புண்     -  விபத்துகளில்   அடிபடுதல்   அதனால்  அங்கனம்     பேதி   -   நீர்  சுருக்கு   -   நீர்   கடுப்பு   -  நீரடைப்பு.
 

மாரக   நோய் ; தீ   விபத்து   -  ஆயுதம்   -  ஏவல்   பில்லி    சூன்யம்   -  மாந்தீரிகம்.
வீட்டு  உபயோக  பொருட்கள்  ;    ஊசி     -   ஒவன்   -  மின்சார    ஸ்டவு     -  போர்க்கு   சீப்பு   -  இஸ்தீரி   பெட்டி   -  மின்சாரம்   -  மாவு   அரைக்கும்     இயந்திரம்.
 

விலங்கு  மற்றும்   பறவைகள்  ; கொம்புள்ள     மிருகங்கள்     -   நாய் -  குரங்கு  - ஆடு -  சேவல்   வாத்து    பாம்பு    வல்லூர்    -  கழுகு    -  வல்லாறு     -  பருந்து   -   காடை  -   இறைச்சி   கோழி    எறும்பு    -  செம்மறி   ஆடு    ஓநாய்   -   வேட்டை    நாய்.
தாவரங்கள்   ;   வேப்ப   மரம்  -   குங்கும   மரம்   -  சின்தூர்       -  வெங்காயம்   -  சிவப்பு   மிளகாய்   -  துவரை    நாயுருவி   -  செடிகள்        -  வேலிக்  கருவை   -   முள்ளுள்ள    மரங்கள்    -   பாகற்  செடி    முருங்கை    காய்   -  பீட்ரூட்   கருப்பு  பெட்டி   - சிவப்பு   நிற   பழங்கள்.
 தெய்வம் ; சுப்பிரமணி    -  துர்க்கா   தேவி   -  பத்ரகாளி   -  அதிதேவதை   -  குகந்தன்.
 

வாஸ்து  ;  தெற்கு -   படுக்கை  அறை   -  காம்பண்டு    சுவர்    -  விட்டம்   -   தூண்   -  மெயின்   ஹால்[  ஆண்கள்   செயல்   படும்  இடம்] -   மாஸ்டர்    -  சமையல்  அறையில்  நெருப்பு  உள்ள   இடம்   -   மாவு   அரைக்கும்    கற்கள் -   ரோலர்    -  மின்சார   தொழில்   கூடம்      -  பூ   வேப்ப   மரம்   -   ஊசி   -  ஒவன்    மின்சார  ஸ்டவு   -  போர்க்கு -    சீப்பு  -  இஸ்திரி   பெட்டி    மின்சார   கீட்டர்   -   கிரைண்டர்   -  மிக்ஸி    மோட்டார்  -   தீப்   பெட்டி    -  கத்தி    -  நெருப்பு   உள்ள   இடங்கள்    -   ஆயுதங்கள்   - சுப்பிரமணிய     கடவுள்.
சாந்தி  ; அகில்   கட்டை ,   தேவதாருகந்தம்  கலந்த    வெள்ளி   பாத்திரத்தில்     கலந்து  ஸ்நானம்  செய்ய    அங்காரக   தோஷம்,   பவளம்,   கிழங்கு,   ஆடு,   குடம்,   சுவர்ணம்,   சிவப்பு   வஸ்திரம்,   தாம்பரம்,   இவைகளை   செவ்வாய்க்   கிழமையில்      தானம்   செய்ய  குஜப்பிரீதியாகும்.

கருத்துகள் இல்லை: