சந்திரன் காரகத்துவம்;
சந்திரன் - பெண் கிரகம் - பெண் தெய்வம் [பார்வதி] - அம்பிகை - தாய் பெண் - தாய் வர்க்கம் மாமியார் - தாய்மை உணர்வு - மனம் - சந்தோஷம் - அன்பு - சாந்தம் கீர்த்தி – ஸ்தீரிலாபம் - இரவு ஏமாற்றுதல் - ஏமாறுதல் - மோசடி வேலை திருட்டு - ஒழுக்க கேடு - அபவாதம் - கள்ள காதல் சலனப்புத்தி மாற்றம் - நேர்மையற்ற முறை கெட்டபெயர் - கலைகள் - அடிக்கடி பிரயானம் ஜலம் - பெண் சந்த்தி - நல் முத்து - உணவுப் பொருள் - சுப போஜனம் - சரீர சுகம் -ரூபம் அறிவு விவேகம் ராஜஸ்ன்மானம் - சம்பத்துண்டாதல் கருணை --
ஆலயம் - சங்கு - ஒலி அதிர்வு [வைப்ரேசன்] - அமைதி - மிருதுவானவை - பயிர் திரவப் பொருள் - பெட்ரோல் - டீசல் உணவுப் பொருள் பலரசம் - ரசவர்க்கம் ரசம் உபாசனை - இந்திரிய புஷ்டியுண்ட்தல் - இலை தளிர் – துணி – ஜவுளி - குங்குமம் [சிவப்பு பவுடர்] மூலிகைகள் - கலப்படம் - முத்து தேன் - வெண் தாமரை - வெண் குடை - சுகந்தம் வஸ்திரம் வெண்பட்டு - பவுண் காசு வெள்ளி ரூபாய் - வெண்கலம் -வெண்ணெய் நெய் - தயிர் பாலாடை - தித்திப்பு -வெகு இனிமை தேகப் பயிற்சி - சில நாள் பெருத்தல் மந்திராலேசனை - மந்திர சாஸ்திரம் சாங்கிய சாஸ்திரம் - உப்பு கஷீரம் - வெளிநாட்டி பயணம் – பொது மக்களை கவருதல் - சோழி ராஜ புருஷ சினேகம் நன்னடத்தை - நன்முகம் -பூர்ணபலம் - சிலவு - கடன் - குளீர்ச்சி மேகம் - மழை கெமிஸ்ட்ரி - மனோத்துவம் - புஷ்டி - வாசனை
-பிராமண சக்தி பயங்கொள்ளித்தனம் - தாழ்வு மனப்பான்மை சலன் சித்தம் - சிக்கன் மனப்பான்மை கிரஹித்துக் கொள்ளும் சக்தி முன்னெச்சரிக்கை - வெள்ளல்லி -0 சாம்பிராணி - சப்பிரம் - மருந்து - தாம்பூலம் நிறம் வெள்ளை சந்திரகாந்த நீலம் - தாலாட்டுதல் - கொஞ்சுதல் - முத்தமிடுதல் முதலியன சுண்ணாம்பு - நாடகர் - காசிமாலை - கடுதாசி - கண்ணாடி - தாசி - செங்கல் - கடுக்கன் அலங்காரம் - சந்தனம் அஸ்வம் - மெத்தை வீடு - சுவாமி படங்கள் - உவர்மண் காதிலணியும் ஆபரணம் - பட்டை தீட்டிய ரத்தினங்கள் பதித்த ஆபரணம் - நாகரீகம் - நகைப்பு - கன்னிகை விசித்திரம் - களைபருவம் - கன்னிபருவம் - உபசாரம் - மாமிசம் - பட்டு -அழகு விக்கிரகம்.
மொழி ; தமிழ்
திசை ; வடமேற்கு
பருவகாலம் ; மழை காலம்
வடிவம் ; சதுரம் - வட்ட வடிவம்
சுவை ; உப்பு - சிலர் தித்திப்பு பிரியர்
குணம் ; சத்வ குணம் -சாந்த அன்னம் புசிப்பர்
சொரூபம் ; வெண்மையான நிறம் -ஒற்றை நாடி வாய்ந்த மேனி - உருண்டை வடிவம் -மேதாவி மெல்லிய இனிய பேச்சு - அழகான பார்வை - விவேகம் மிகுந்தவர் - வாயு சிலேஷ்ம தேகம் அமைந்தவ்ந்ர்.

உறவு முறை ; தாய் - அக்காள் -அண்ணி- திருமணமுடிந்த பெண்ணுக்கு மாமியார் தாய் மாமன் மனைவி.
இடம் ; குளியல் அறை - ஏரி -குட்டை –கிணறு -ஆறு -கால்வாய்- வண்ணான் துறை பார்வதி கோயில் - சமையல் அறை - கழிப்பிடம் - நீர் உள்ள தொட்டி நீச்சல் குளம் - மது பானம் வடிக்கும் இடம் -குளிர் சாதனை வசதியுள்ள இடங்கள் புண்ணிய ஸ்தலங்கள் - நந்தவனம் நதி - குளம் -கடல் -கிணறு -ஏரி -மீன் சந்தை காய்கனி சந்தை.
கல்வி ; கெமிஸ்ட்ரி- ஓட்டல் நிர்வாகம் -உள நூல் சார்ந்த கல்வி - ஜோதிடம்.

தொழில் ; பால் வியாபாரி - மில்க் பூத் –பால்காரி -தண்ணீர் விற்பவர் -பழரசம் விற்பவர் விவாசாயி -மருத்துவச்சி - நர்ஸ் - வண்ணான் டிரை கிளியன் - கால நடை தீவன விற்பனையாலர் கம்பவுண்டர் - படகோட்டி - மாலுமி - கப்பல் ஒட்டி கப்பலில் பணி - கடல் கடந்து வெளி நாட்டில் நாட்டில் தொழில் - மீன் மற்றும் மலர் வியாபாரம் - தகவல் கொடுப்பவர் - டிரவெல் ஏஜென்ட் மருந்துக் கடை - ஒட்டல் ஓட்டல் சப்ளையர் - உணவு உற்பத்தி - குடிநீர் வடிகால் வாரியத் துறை மதுபானக் கடை - ஜோதிடம் - கதாசிரியர் - மத போதகர் - முத்து வியாபாரி - உப்பு வியாபாரம் காய்கறி கடை - சமையல் ஆயில் விற்பனை - மளிகை கடை அரிசி வியாபாரம் - சில்லரை வியாபாரம் -
வட்டிக் கடை - ஜலபதார்த்தம் - நகை வியாபாரம்.
வியாதி ; ஜலதோசம் - இரத்த குறைபாடு - காக்காய் வலிப்பு - கண் பாதிப்பு இன்புழுஷா - மார்பு சளி - மன நோய் - அம்மை - தோல் வியாதி - அடிக்கடி வேர்த்தல் - தைராய்டு - மோக நோய் ஈரல் நோய் - சளி - இருமல் - இருமல் காரணமாக காய்ச்சல் - காச நோய் - மகோதரம் சிலேஷ்மம் பாரிச வாயு - சீதளம் ஸ்திரீகளுக்கு ஸ்தனகர்ப்பாசய சம்பந்தமான நோய்கள் - சில நரம்பு வியாதிகள் - வலிப்பு முதலிய நோய்கள் - தனித்தப்பிரம்மை - சித்த சுவாதீனமின்மை - சுரம் பெண் கூடிய ரோகம்.
மாரக நோய் ; காலரா

விலங்கு மற்றும் பறவைகள் ; ஊர்ந்து செல்லும் விலங்குகள் - நரி - முயல் - குதிரை நண்டு கொக்கு நீர்கோழி - மீன் கொத்திப் பறவை
தாவரங்கள் ; முருங்கை மரம் - நெல் பயிர் - வாழை மரம் - கரும்பு - காய்கறி செடிகள் - மூலிகை பயிர்கள் - எள்ளு - தைலமரம் - சவுக்கு மரம் - மாமரம் நெல்லி மரம் - அடர்ந்த விருகூம் புஷ்பங்கள் - முள்ளங்கி - வெள்ளிரிக்காய் - காளான் தேயிலை
வீட்டு உபயோக பொருட்கள் ; நீர் சேமிக்கும் பாத்திரம் - சோப்பு - கெரசின் ஐஸ் பெட்டி துவைக்கும் மிஷின் - குளிர் சாதனப் பெட்டி - சமைக்கும் பாத்திரம் - வாட்டர் டேப் - கண்ணாடி கடிகாரம் - மெத்தை - சலவைக் கட்டி.
தெய்வம் ; லலிதா ராஜ ராஜேஸ்வரி - பார்வதி - சக்தி. அதிதேவதை ; ஜலம்

வாஸ்து ; வடமேற்கு - இடது பக்க ஜன்னல் - வீட்டின் முன் இடது புற அறை குடும்பத்தில் உள்ள பெண் உறுப்பினர்கள் - குளியல் அறை- கழிப்பிடம் - தண்ணீர் தொட்டி - பூமியின் கீழ் உள்ள தண்ணீர் தொட்டி - கிணறு - தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்கள் மண்ணெண்னை - குளீர் சாதனப் பெட்டி - ஐ ஸ் வைக்கும் பெட்டி - துணி துவைக்கும் இயந்திரம் சமையல் பாத்திரங்கள் - தண்ணீர் குழாய் - நீர் நிலையம் - முருங்கைக் காய் - உப்பு வாழை மரம் கரும்பு சந்தன மரம் நெல் பயிர் - காய் செடிகள் - பார்வதி தேவி.
சாந்தி ; வெட்டி வேர் அரைத்த சந்தனம், குங்குமம், சிவப்பு சந்தனம் கலந்த சங்கோதகத்தினால் ஸ்நானம் செய்தால் சந்திரனால் ஏற்பட்ட தோஷம் நீக்கும். அரிசி ஈயம், பசு, முத்து, வெள்ளை வஸ்திரங்கள், நெய், பூரணமான கலசம், ரிஷபம் சோமவரத்தில் தானம் செய்ய சந்திரப் பீர்த்தியாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக