பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஜோதிடம்
பங்கு சந்தை தான் இன்று வீட்டுப்பெண்கள் கூட ஆர்வம் காட்டும் முக்கிய தொழிலாக மாறிக்கொண்டிருக்கிறது...10 வருசத்துக்கு முன்னாடி காசில்லைன்னு ஒரு கம்பெனிக்காரன் 200 ஷேரை கொடுத்தான்..இன்னிக்கு அது கோடிக்கணக்குல மதிப்புக்கு போயிருச்சு என சிலர் சொல்லும்போது பங்கு சந்தையின் வீரியம் உணரலாம்...
ஒருவருக்கு திடீர்னு அதிகளவில் பணம் சம்பாதிக்கனும்னா அது புதையல் யோகம் மாதிரி ந்னு சொல்வாங்க...ஜாதகத்தில் யோகாதிபதிகள் திசை ஆரம்பிச்சா திடீர்னு பல வழிகளிலும் பணம் வரவு ஆரம்பிச்சு திக்குமுக்காட வைத்துவிடும்..அல்லதுஒரு நல்லநாளில் ஒரு தொழிலை தொடங்கினால் அது நல்லபடியா படிப்படியா உயர்வு உண்டாக்கும்..
பணம் நிறைய சம்பாதிக்க ,நிறைய வருமானம் உண்டாக சிலர் பங்கு சந்தையில் தினசரி சந்தையில் முதலீடு செய்வர் சிலர் கம்மாடிட்டி சந்தையில் முதலீடு செய்வர்...சிலர் சம்பாதிக்கிறார்கள்..பலர் கடனாளி ஆகிறார்கள்...மத்தவங்க கிட்ட கடன் வாங்கி முதல் போட்டு இழந்தவர்கள் நாடு முழுக்க லட்சக்கணக்கில் இருப்பர்..சில நிமிடங்களில் லட்சத்தை இழப்போர் அநேகம்..இப்படி பல ஆயிரங்களை லட்சங்களை தொலைக்கும் நீங்கள் ,ஏன் நல்ல நேரம்,நல்ல நாள்,நல்ல நட்சத்திரம்,நல்ல யோகம் பார்த்து முதலீடு செய்வதில்லை என சிலரை கேட்டிருக்கிறேன் இதுல திறமை அறிவுதான் சார் முக்கியம்..அதைவிட பங்கு சந்தை துவங்குற நேரத்துல எப்படி நல்ல நேரம் பார்க்குறது என்பார்கள் ஆனா..ஏன் திறமையானவர்களும்,அறிவு நிறைந்தவர்ளும் லட்சக்கணக்கில் இழந்து மூலையில் முடங்கி கிடக்கிறார்கள்..? இதற்கு என்ன காரணம்..?
நம் ராசிக்கு என்று யோகமான நாளோ,நம் நட்சத்திரத்துக்கு எதிரிடை நட்சத்திரம் இல்லாத நாளோ ,அன்று இதை செய்ய வேண்டும்..நம் திசாபுத்தி வரவை சொல்கிறதா இழப்பை சொல்கிறதா...என கவனித்து இறங்க வேண்டும்...6,8,12 ஆம் அதிபதி திசாபுத்தி நடப்பவர் நிச்சயம் சம்பாதிப்பதில்லை..பாதகாதிபதி புத்தி நடந்தாலும் ஆபத்துதான்...
நீங்கள் பங்கு சந்தையில் ஆர்வம் உடையவரா...அதில் முதலீடு செய்ய போகிறீர்களா...? எப்போது முதலீடு செய்யலாம்..கம்மாடிட்டியில் என்ன பொருள் உங்களுக்கு யோகம்.. ? உங்கள் திசாபுத்தி லாபத்தை தரும்படி இருக்கிறதா..? உங்கள் நட்சத்திரப்படி எப்போதெல்லாம் யோகமான நாட்கள் என தெளிவாக என்னிடம் தெரிந்து கொண்டு இறங்குங்கள் வெற்றி உங்களுக்கே..இதற்கான கட்டணம் ரூ 1500..
வங்கி விபரம்;.k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971
sathishastro77@gmail.com எனும் மெயிலுக்கு பிறந்த தேதி,பெயர்,பிறந்த நேரம்,பிறந்த ஊர் விபரங்கள் எழுதி அனுப்பவும்..கட்டணம் அனுப்பியபின் அனுப்பினால் போதுமானது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக