பாவத்தை போக்கும்,திருவண்ணாமலை தீபம் ;tiruvannamalai deepam
நாளை திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது..தீப
தரிசனம் பாவம் போக்கும்...!! வாய்ப்பு இருப்பவர்கள் சரியாக
பயன்படுத்திக்கொள்ளுங்கள்..
உலகில் உள்ள மனிதர்களில் நாம் மட்டுமே கடவுளுக்கு நெருங்கியவர்களாக இருக்கிறோம்...
திருவண்ணாமலை எனும் புனித தெய்வீக ஸ்தலத்தின் அருகில்
இருக்கிறோம்..அமெரிக்கா,இங்கிலாந்து பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கில்
செலவு செய்து வெளிநாட்டவர் வரும்போது சில நூறு ரூபாய் செலவில் நாம்
தரிசிப்பது தவறில்லை..
நோய்களை நீக்கும்...சூரிய,செவ்வாய் சக்திகளை பலப்படுத்தி ,உங்கள் துன்பங்களை தீர்க்கும்...கடன் தீர்க்கும் ,நோய் தீர்க்கும்..பாவம் தீர்க்கும் அண்ணாமலையார் தரிசனம் பெறுவோம்..!!
நோய்களை நீக்கும்...சூரிய,செவ்வாய் சக்திகளை பலப்படுத்தி ,உங்கள் துன்பங்களை தீர்க்கும்...கடன் தீர்க்கும் ,நோய் தீர்க்கும்..பாவம் தீர்க்கும் அண்ணாமலையார் தரிசனம் பெறுவோம்..!!
----------------------------------
டிசம்பர் 1 வரை சுக்கிரன் பலவீனமாக இருப்பதால் அதுவரை மழையால் பாதிப்பு இருக்கும் என போன வாரம் பேஸ்புக்கில் எழுதி இருந்தேன்.
காலப்புருஷ லக்னத்துக்கு 6,8 அதிபதிகள் பரிவர்த்தனை ஆகியிருக்கிறது.6,8
என்றாலே போர்,வன்முறை,வன்கொடுமைகள்,தீவிபத்து இவற்றை குறிக்கும்.காலப்புருஷ
லக்னம் எனில் பொதுவாக உலகை குறிப்பதாகும். இதனால் வரும் 26 ஆம் தேதியில்
உலகில் சில தீவிரவாத செயல்கள் மீண்டும் அதிர்ச்சியை உண்டாக்கலாம்
..தீவிரவாதத்துக்கு எதிரான போரும் உச்சக்கட்டத்தை எட்டும் .
அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழையும் கனமாக இருக்கும் என்றே கருதுகிறேன்..
----------------------------------------
இன்று மதியத்துக்கு மேல் பரணி வருகிறது.சுக்கிரன் நட்சத்திரம் என்பதால் மழை நீரால் இன்னும் அச்சுறுத்தல் உண்டாகும்.பரணி மழை தரணி எங்கும் உண்டு என பழமொழி உண்டு.
.நாளை மதியம் கிருத்திகை வருகிறது.இது சூரியன் நட்சத்திரம்.அணையாத ஜோதியை குறிக்கும். முதல் ராசியான மேசம் ராசிக்கு விருச்சிகம் ராசி எட்டு.அதில் சூரியன் மறைந்துவிடுவதால்,நீர் ராசியான விருச்சிகத்தில் சூரியன் மூழ்கிவிடுவதால்,சூரியனை அடையாளப்படுத்தும் விதமாக பெரும் தீபம் ஏற்றப்படுகிறது.விடு தோறும் தீபம் ஏற்றி ஜோதி மறையாது என உனர்த்துகிறோம்.பெரும் தீவிபத்துக்கள்,பெரும் தொற்று நோய்களை தவிர்க்கவும் அன்று திருவண்ணாமலை தீபம் ஏற்றப்படுகிறது.
சூரியன் நட்சத்திரம் வரும் அந்த நேரத்தில்,சூரியனுடன்,சனி இருப்பதால் பல நாடுகளின் அரசாங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். உலகின் சில பகுதிகளில் தீவிரவாதிகளால் நாசவேலைகள் நடக்கும்.பெரும் அச்சுருத்தல் தரும் சம்பவங்கள் நடக்கலாம்.அடுத்து இன்னும் 2 நாள் கழித்து செவ்வாய் நட்சத்திரம் வரும் மிருகசிரீடம் நாளிலும் பிரச்சினைதான்.

-------------------------------------
சூரியன்,சனி,ராகு மூவரும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போதுதான் உலகில்
தீவிரவாத அச்சுருத்தல்கள் அதிகம் உண்டாகும்....தீவிரவாதிகளுக்கு வெறி
உணர்வும் அதிகம் உண்டாகும்.வன்முறை உண்டாக்குபவர்கள்,அதிக வெறி உணர்வு
அதிகம் கொண்டவர்கள் ஜாதகத்தில் செவ்வாய்,ராகு இணைந்து இருக்கும்.
கார்த்திகை மாதம் பிறந்தது முதல் சனி ,சூரியன் இணைந்துவிட்டது.எந்த நாடாக
இருப்பினும் ,மாநிலமாக இருப்பினும் தலைநகரங்களில் வசிப்போர்
எச்சரிக்கையுடன்,பாதுகாப்புடன் இருங்கள்.கூட்டம் அதிகம் கூடும் பொது
இடங்களுக்கு செல்ல வேண்டாம்.நீண்ட தூர பயணம் தவிர்த்துவிடவும்,பஸ்,ரயில்
பயணங்கள் தவிர்க்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக