தெய்வீக மூலிகை சாம்பிராணி மகிமை;
ஏற்கனவே வாங்கியவர்களுக்கு குறைந்த விலையில்;
ஏற்கனவே வாங்கியவர்களுக்கு குறைந்த விலையில்;
புகை பட்டால் பகை விலகும்....வீட்டில் ,தொழில் செய்யுமிடத்தில்
செவ்வாய்,வெள்ளிதோறும் நமது தயாரிப்பான தெய்வீக நவகிரக சாம்பிராணி புகை
போடுங்கள் ..பிரச்சினைகள் தீர,கடன் தீர,கண் திருஷ்டி தீர,செல்வவளம் உண்டாக
இதை உபயோகிக்கலாம்...முக்கியமான தெய்வீக மூலிகைகளை அரைத்து,அதனுடன்வெண்கடுகு,சாம்பிராணி,குங்கில்யம்,சேர்த்திருக்கிறோம்.
வீட்டில் கணபதி ஹோமம் வளர்த்தால் என்ன பலன்கள் கிடைக்குமோ அதன் பலன்கள் இதில் நிச்சயம் கிடைக்கும்...
முதன்முறையாக இதை தயாரித்தபோது மூலிகை பொருட்கள் அதிக தாக்கத்தால் ,புகை குறைவாக வருகிறது என சொன்னவர்களுக்காக,சதுரகிரி மலை சென்று வாங்கி வந்த ஒரிஜினல் முதல் தர சாம்பிராணி இதனுடன் முக்கால் பாகம் கலந்திருப்பதால் நறுமணம்,புகை அதிகளவில் வரும்படி தயாரித்திருக்கிறோம்....
கல்வி,தொழில் தடங்கல் நிவர்த்தியாக மன உளைச்சல் தீர குடும்பத்தில் கஷ்டம் தீர முன்னோர்கள் காலம் முதல் நாம் விட்டில் கணபதி ஹோமம் வளர்ப்பது வழக்கம்..அதில் சேர்க்கப்படும் மூலிகைகள் அனைத்தும் ,இதில் சாம்பிராணியுடன் கலந்திருப்பதால் அந்த பலன்கள் ,இந்த நமது லட்சுமி குபேரர் தெய்வீக மூலிகை சாம்பிராணி புகை போடுவதால் கிடைக்கும்...செவ்வாய்,வெள்ளி தோறும் இதை வீடு மற்றும் தொழில் செய்யுமிடத்தில் ,நெருப்பில் போட்டு புகை உண்டாக்கினால் போதும்.
நெருப்பு சுலபமாக உண்டாக்க கரிக்கட்டை தேட வேண்டாம்,தேங்காய் மூடியை கேஸ் ஸ்டவ்வில் காட்டி எரிய விடவும்.அந்த தணலை சாம்பிராணி கரண்டியில் போட்டு,அதில் இந்த மூலிகை சாம்பிராணி இரண்டு ஸ்பூன் போட்டால் போதுமானது..
சாம்பிராணி புகை
படும் இடத்தில் நோய் கிருமிகள் அண்டாது.
நோய்கள் பரவும் இந்த மழைக்காலத்தில் மூலிகை சாம்பிராணி அவசியம் தேவை.செல்வவளம் உண்டாக,நோய் தீர இதை உபயோகித்து பாருங்கள்.ஏற்கனவே வாங்கியோருக்கு சலுகை விலையில் தருகிறோம்.
இந்த வாரம் தயாரிக்கப்பட்ட புதிய தெய்வீக மூலிகை சாம்பிராணி தேவைப்படுவோர்
செல்லில் தொடர்பு கொள்ளவும் 9443499003
மெயில்;sathishastro77@gmail.com
நோய்கள் பரவும் இந்த மழைக்காலத்தில் மூலிகை சாம்பிராணி அவசியம் தேவை.செல்வவளம் உண்டாக,நோய் தீர இதை உபயோகித்து பாருங்கள்.ஏற்கனவே வாங்கியோருக்கு சலுகை விலையில் தருகிறோம்.
இந்த வாரம் தயாரிக்கப்பட்ட புதிய தெய்வீக மூலிகை சாம்பிராணி தேவைப்படுவோர்
செல்லில் தொடர்பு கொள்ளவும் 9443499003
மெயில்;sathishastro77@gmail.com
2 கருத்துகள்:
வாழ்த்துக்கள்...
தாங்கள் அளவு மற்றும் விலை பட்டியல் பதிவிடவும்...
கருத்துரையிடுக