புதன், 8 அக்டோபர், 2014

சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 ;கன்னி ராசி சந்தோச தீபாவளி

சனிப்பெயர்ச்சி பலன்கள் -கன்னி -2014 -2017

சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்..

கன்னி ராசி சந்தோச தீபாவளி;

 உத்திரம் 2 ஆம் பாதம் முதல் அஸ்தம் ,சித்திரை 2 ஆம் பாதம் வரை உள்ள கன்னி ராசி நண்பர்களே..பொதுவாகவே நீங்கள் எப்போதும் உற்சாகமாகவும்,சிரித்த முகத்துடனும் செயல்படுபவர்...உங்களைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்...எதையும் தந்திரமக கையாண்டு வெற்றியை பறிப்பதில் கில்லாடி நீங்கள்...

 இந்த வருடம் உங்களுக்கு சந்தோச தீபாவளிதான்....காரணம் ஏழரை சனி நவம்பர் மாதத்துடன் முடிகிறது....இதுவரை முடங்கி கிடந்த நீங்கள் இனி சுசுறுப்பாக இயங்கலாம்..உற்சாகமாக செயல்படலாம்..உங்கள் வாழ்வில் புதிய மாற்றங்கள் நிகழ இருக்கிறது தொழில் அபிவிருத்தி,பணி செய்யும் இடத்தில் சந்தோசமான மாருதல்கள் ,வருமான உயர்வு,பதவி உயர்வு கிடைக்கும்.நீண்ட காலமாக இழுபறியாக இருந்த பிரச்சினைகள் சந்தோசமான முடிவை தரும்...

குரு ஏற்கனவே லாபஸ்தானத்தில் இயங்குவதால் சனியும் இப்போது மூன்றாம் இடமாகிய முயற்சி வீரிய தன்னம்பிக்கை ஸ்தானத்துக்கு மாறுகிறார் இதனால் தன்னம்பிக்கையுடன் கடுமையான முயற்சி உழைப்பால் பெரும் வெற்றி பெறுவீர்கள் அதற்கு தேவையான உதவிகளும் வந்து சேரும்..

மாணவர்கள் கல்வி சிறப்பாக இருக்கும் பெண்களுக்கு புதிய சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும்...வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும்...இதுவரை இருந்த தடைகள் உடையும் கணவன் மனைவியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும்...போட்டி பொறாமை எதிர்ப்புகள் விலகும்,,இடம்,வீடு,சொத்துக்கள் வாங்க நினைத்த கனவுகள் இனி படிப்படியாக நிறைவேறும்..வீண் பழிச்சொற்கள் விலகி பகையாக இருந்த நட்புகள்,உறவினர்கள் உங்களை புரிந்துகொள்வர்.இனி நல்லதே நடக்கும்...

உத்திரம் நட்சத்திரத்தார்...தொழிலில் இருந்த பிரச்சினைகள் விலகும்..கோபம்,பிடிவாதத்தை குறைத்து உற்சாகமாக அனைவரிடமும் அன்புடன் பழகுங்கள்..

ஹஸ்தம்;எல்லா பயமும் விலகும்...தைரியமாக ,தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் கடன்கள் விரைவில் அடைபடும்..

சித்திரை காரர்கள் முருகனை வழிபடுங்கள்...வழக்கு,வீண் வம்பு பிரச்சினைகள் முடிவுக்கு வரும் பண முடக்கம் தீரும்.

சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........ கவனமாக செயல்படவும்.

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..

தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..நவகிரக சக்திகள் கொண்ட மூலிகைகள் கலந்திருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் விலகும்...குடும்பத்தில் நிம்மதி ,செல்வசெழிப்பு உண்டாகும்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com

திங்கள், 6 அக்டோபர், 2014

சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 சிம்மம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் -சிம்மம் -2014 -2017

astrologer in erode,salem,coimbatore ,tamil astrology ,tamil jothidam ,nalla neram,astrologer sathishkumar,rasipalan,raasipalan,elarai sani,thanusu,mesam

சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்..

சிம்மம் ராசியினருக்கு சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்..?

சிம்மம் சூரியன் வீடு என்பதால் நெருப்பு ராசி...இவர்களும் நெருப்பு போன்றவர்கள்தான்...துணிச்சலும்,தைரியமும் கூடவே பிறந்தது...இவர்களது கோபம் அக்னி போல சுடும்..எல்லாம் சரியாக இருக்க வேண்டும்..எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.....சூரியன் ராசி என்பதால் ஒரு அரசன் போல எப்போதும் மிடுக்காக,கம்பீரமாக நடந்துகொள்வார்கள்...கீழிறிங்கி போவதில் துளியும் விருப்பம் இருக்காது இதனால் அனுசரித்து போகாதவர் என்ற கெட்டப்பெயரும் இவருக்கு வரும்...அதை புரிந்தும் இவர் சரி செய்துகொள்ள மாட்டார் இயல்பு அப்படி.

தன்மானத்துக்கு ஒரு பங்கம் வந்துவிட்டால் எரிமலையாய் வெடித்து சிதறுவார்...கோபம்,பிடிவாதத்தை கொஞ்சம் குறைச்சிக்கிட்டா பரவாயில்லை என வீட்டில் உள்ளவர்களே ஆதங்கப்படுவார்கள்...நான் சொல்வதே சரி எனும் போக்கு பலருக்கும் வருத்தத்தை உண்டாக்கும்...எந்த செயலையும் ஆரம்பித்துவிட்டால் அதை முடிக்காமல் விட மாட்டார்...சிங்கம் மாதிரிதான் ஆனால் அதுவே இவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடுகிறது...நிர்வாக விசயத்திலும்,கடுமையாக உழைப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை..

மகம்,பூரம்,உத்திரம் 1 ஆம் வரை உள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை மூன்றாம் இடத்து சனி நடந்து வந்தது..இனி நான்காம் இடத்து சனி அதாவது அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது...3ல் சனி இருக்கும்போது நீங்கதான் ராஜா..அளவு கடந்த துணிச்சலை வீரிய ஸ்தானத்து சனி அள்ளிக்கொடுத்தார் இதனால் எதிரிகளை எதிர்ப்புகளை துவம்சம் செய்தீர்கள்..3ஆம் இடத்து சனி செல்வாக்கையும்,செல்வவளத்தையும் சிலருக்கு அள்ளிக்கொடுத்தது...இப்போது அர்த்தாஷ்டம சனி அவ்வளவு விசேஷமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..ஆனாலும் சனி வக்ரம்,சனி நீசம் என்றெல்லாம் ஒரு வருஷம் இடையிடையே வருவதால் நீங்கள் தப்பித்துக்கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது...

4ல் சனி என்ன செய்யும்..? உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்..அதிக மன அழுத்தம்,மன உளைச்சலை தரும்..நண்பர்கள்,உறவினர்களால் பலவிதத்திலும் உங்களுக்கு இடைஞ்சல்,பிரச்சினைகளை தருவர்...காரிய தடங்கல்,முயற்சிப்பது எல்லாம் தோல்வியில் முடியும்...தொழில் மந்தம்,வருமான தடை இருக்கும் எனவே கவனமாக நிதானமாகத்தான் செயல்படவேண்டும்..இல்லையெனில் சிக்கலில் சிக்கிக்கொள்ள நேரும்..அரசாங்க பிரச்சினைகள் வரும் என்பதால் பட்டகாலில் படும்...என உணர்ந்து செயல்படவும்.

மகம் கேது நட்சத்திரம் என்பதால் கொஞ்சம் பிரச்சினைகள் அதிகம்தான்...பிரச்சினையில் சிக்கினால் அதைப்பற்றியே நினைத்து தூக்கமில்லாமல் தவிப்பீர்கள்....கேது கெடுக்கும் என்பதற்கேற்ப..உடல் ஆரோக்கியத்தை கவனிக்கவும்,,ரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதிகள் இருப்பின் இக்காலகட்டத்தில் இன்னும் கூடுதல் கவனம் அவசியம்.

பூரம் காரர்கள் சொத்துக்கள் வீடு வாங்குவதில் கட்டுவதில் சிக்கலில் சிக்கிக்கொள்ளலாம் எச்சரிக்கை அவசியம்...கண்ணை மூடிக்கொண்டு கடன் வாங்குவதை தவிர்க்கவும்.வாழ்க்கை துணை சார்ந்த பிரச்சினைகள் உண்டகலாம்...அமைதியாக அனுசரித்து செல்வது நல்லது...

உத்திரம் 1ஆம் பாதம் நெருப்பு போல எல்லோரையும் சுட்டெரிக்காதீர்கள் நெருப்பு வளையத்தில் நீங்களே சிக்கிக்கொள்வீர்கள்...உறவுகள்,நட்புகளை இழக்கும் காலம் இது.வரவு செலவு இன்னும் கவனம் அவசியம்.

குரு 12ல் உங்க ராசிக்கு இருப்பது சாதகமற்ற நிலை என்பதால்தான் சனிப்பெயர்ச்சியும் கடுமையாகிறது..12ஆம் இடத்து குரு அடுத்து வருவதும் ஜென்ம குரு...இரண்டுமே பண நெருக்கடி செல்வாக்கு நெருக்கடிகளை தரக்கூடியது....யாரும் உதவாத நிலை இருப்பதான் செல்வாக்கு நெருக்கடியாகும்......

சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்......அது சமயம் பிரச்சினைகள் குறையும்.பாதிப்பு இல்லை

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்
---------------------------------------
சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..

தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..நவகிரக சக்திகள் கொண்ட மூலிகைகள் கலந்திருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் விலகும்...குடும்பத்தில் நிம்மதி ,செல்வசெழிப்பு உண்டாகும்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கடகம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 ;கடகம்

சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்..

 கடகம் ராசியினருக்கு சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்..?

கடுமையான உழைப்பும்,தன்னிகரில்லாத திறமையும்,ஜனவசியமும்,அதிக அன்பும் கொண்டவர் கடக ராசியினர்..முல்லைக்கு தேர் கொடுத்த பாரி...புறாவுக்காக தொடையை அரிந்து கொடுத்த மன்னன் எல்லாம் இந்த ராசியில்தான் பிறந்திருக்க வேண்டும் அந்தளவு இரக்க குணம் உடையவர் இவர்கள்..

நண்பனுக்கு ஒரு பிரச்சினை எனில் தன் குடும்பம்,தொழிலையும் மறந்து செய்ல்படுவர்....இதனால் பல சிக்கல்களிலும் மாட்டிக்கொள்வர் அப்போதும் கவலைப்படுவதில்லை...தானம் கொடுப்பதிலும் இவர்களை போன்ற வள்ளலை பார்க்க முடியாது. அதுவும் கடன் வாங்கியாவது கடன் கொடுப்பார்கள்...சந்திரன் இவர்கள் ராசியில் ஆட்சி பெறுவதால் எல்லா துறையிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள் ...பேச்சு திறமையில் மற்றவரை மயக்குவர்.தன்மானம் மிக அதிகம்...மதியாதர் வாசல் மிதிக்க மாட்டார் ..மதித்தவரை கைவிட மாட்டார்....

புனர்பூசம் 4 ஆம் பாதம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்த உங்களுக்கு இதுவரை அர்த்தா ஷ்டம சனி நடந்தது..இதனால் பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல்,சொத்துக்கள் பிரச்சினை,மருத்துவ செலவு,நிறைய அலைச்சல்,குடும்பத்தில் நிம்மதி இன்மை என தவித்து வந்தீர்கள்...இனி அந்த பிரச்சினை இருக்காது அர்த்தா ஷ்டம சனி நவம்பர் மாதத்துடன் முடிகிறது...ராசிக்கு 5 ஆம் ராசியான விருச்சிகத்துக்கு மாறுகிறார்.....இது பல தடைகளை உடைக்கும்..பிரச்சினைகளை தீர்க்கும்..விரயதிசை,அஷ்டம திசை,அசுபர் திசை நடப்பவருக்கு மட்டும் சற்று பாதிப்புகள் இருக்கும்.

சனி 5ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 5.7.2015 வரை ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பண விசயங்களில் மட்டும் மிகவும் கவனமுடன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

அதன்பின் குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றிதான்...குரு சனி இருவரும் உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவர்...

உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதியான மனநிலை உண்டாகும்...தொழில்,வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சந்தித்தாலும் பாதிப்பு இருக்காது.. முன்பை விட அதிக லாபத்தை அடைவீர்கள்..கொடுக்கல் வாங்கலில் இன்னும் இருமடங்கு லாபம் உண்டு..

5ல் சனி இருப்பதால் பூர்வீகம் சம்பந்தமான சொத்துக்கள் பிரச்சினைகள் இருக்கிறது கவனமாக கையாளவும்...அல்லது தந்தை வழி உறவுகள் பகையாகலாம்...குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும் குழந்தைகள் கல்வி,திருமணம்,தொழில் சம்பந்தமான பிரச்சினைகளால் மன உலைச்சல் உண்டாகும்...

மற்றபடி இந்த சனிப்பெயர்ச்சி அர்த்தாஷ்டம சனியை விட பாதிப்புகள் மிக முறைவாக உள்ளதால் நன்மையைதான் செய்யும்..

புனர்பூசம்; குருவின் நட்சத்திரம் என்பதால் 2015 ஜூலை மாதம் வரை கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை...பண நெருக்கடிகள் அதன் பின் தீரும் கடன் சுமை குறையும்.

பூசம்; கடுமையான அலைச்சல்கள் குறையும்...பகைகள் விலகும்...காரியங்கள் இனி நீங்கள் நினைத்தபடி நடந்தேறும்.

ஆயில்யம்;மற்றவர்கள் விசயத்தில் கவனம் செலுத்தாமல் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுங்கள் நண்பர்கள் பகைவர் ஆவர்...எனவெ அவர்கள் விசயத்தில் கண்மூடித்தமாக நம்பாமல் நன்கு கவனித்து செயல்படவும்.

 சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இக்காலங்களில் கவனம் தேவை....

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்சிலும் வைத்துக்கொள்ளலம்..பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார் இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும் 9443499003 மெயில் ;sathishastro77@gmail.com

தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..நவகிரக சக்திகள் கொண்ட மூலிகைகள் கலந்திருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் விலகும்...குடும்பத்தில் நிம்மதி ,செல்வசெழிப்பு உண்டாகும்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மிதுனம்

 சனிப்பெயர்ச்சி ராசிபலன் 2014-2015-2016-2017 -மிதுனம்;

சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்..

மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும்..?

மிருகசிரீடம் 3,4 பாதங்கள் மற்றும் திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரங்களில் பிறந்த மிதுனம் ராசியை சேர்ந்தவர்கள் இரட்டைக்குணம் கொண்டவர்கள்...மனநிலை வேகமாக மாறிக்கொண்டே இருக்கும்...புதிய புதிய யோசனைகள் உதயமாகிக்கொண்டே இருக்கும்...நல்ல நகைச்சுவையாளர்கள்..பிறரை மயக்கும் பேச்சுத்திறமைக்காரர்கள்....ஏதேனும் ஒரு திறமை இவர்களிடம் நிச்சயம் இருக்கும்...புதன் ராசிக்காரர்கள் என்பதால் எழுத்து,கணக்கு இவர்கள் வாழ்வில் முக்கியமானது..உடலுழைப்பை விட உங்களுக்கு மூளை உழைப்புதான் அதிகம்..சுல்பமாக பணம் சம்பாதிப்பது எப்படி என யோசித்துக்கொண்டே இருப்பீர்கள்..எதிலும் நிலையாக ஒரிடத்தில் இருக்க மாட்டீர்கள்...நதி போல ஓடிக்கொண்டிரு என்பது உங்களுக்குத்தான் பொருந்தும்...

மிதுனம் ராசி அன்பர்களே...உங்களுக்கு இப்போது  சந்தோசமான செய்தி என்னவென்றால்..சனி 30 வருடங்களுக்கு பின்னர் நவம்பர் மாதம் முதல் உங்களுக்கு ராஜயோகங்களை அள்ளித்தரப்போகிறார்.....ஆம்...உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் சனி பெயர்ச்சியாவதால்  இதுவரை இருந்துவந்த அனைத்து பிரச்சினைகளும் விலகும்..தொழில் இல்லாதவர்கள்,வேலை இல்லாதவர்களுக்கு உடனே விரும்பியதைவிட சிறப்பாக அமையும்.....

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடி வரும் கடன் பிரச்சினைகள் மலையளவு இருந்தாலும் விலகும்...பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவர்..இதுவரை மருத்துவ செலவு ,தொழில் முடக்கம்,பண முடக்கம் என படாத துன்பங்களை அனுபவித்தீர்கள்...எதை தொட்டாலும் தோல்வி என சோர்ந்து கிடந்தீர்கள்.. இன உற்சாகமாக செயல்படுவீர்கள்..பல நல்ல விசயங்கள் திருப்புமுனைகள்,நீண்ட நாள் எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் நடக்கும்...இழுபறியாக இருந்து வந்த சொத்து பிரச்சினைகள் தீரும்...

திருவாதிரை நட்சத்திரம் ராகுவின் நட்சத்திரம் முன்கோபம் ,பிடிவாதம்,அலட்சியம் சற்று அதிகமாகவே காணப்படும்..இந்த காலகட்டத்தில் சனி உங்களுக்கு அளவுக்கதிகமாகவே தைரியம் கொடுக்க போகிறார் எதிரிகள் உங்களை ஒன்றும் செய்ய முடியாத காலகட்டம் என்பதால் நீங்கள் அளவு மீறிப்போகாமல் நல்லதுக்கு மட்டும் உங்களை முன்னேற்றிக்க்கொள்ள மட்டும் இக்காலங்களில் முயற்சித்தால் அடுத்த 30 வருடங்களுக்கு உங்களுக்கு ராஜ வாழ்க்கைதான்..

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் பணம் வரவு செலவுகளில் இதுவரை இருந்து வந்த அலட்சியம் தவிர்த்து இனி இன்னும் சிறப்பாக கவனம் செலுத்தினால் சேமிப்பு பல மடங்கு உயர்த்தலாம் நீண்ட கால முதலீடுகள் செய்யக்கூடிய காலம் இப்போதுதான்..

மிருகசிரீடம் காரர்கள் செவ்வாய் நட்சத்திரம் உடையவர்கள் என்பதால் வீண் வம்பு ,வழக்கு,மருத்துவ செலவு இவற்ரால் அதிகம் பாதிப்பை சந்தித்தீர்கள் இனி தேவையற்ற விசயங்களில் தலையிடாமல் செயல்படுவது நல்லது ...எல்லாவற்றிலும் இனி உங்களுக்கே வெற்றி கிடைக்கும் காலம் தொடங்கி விட்டது....பகைகளை மறந்து கூடி வாழ்ந்தால் கோடி நன்மை..குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை புரிந்து செயல்படுங்கள்....தொழில்,கடன் பிரச்சினைகள் யாவும் இனி விலகும்..

 சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இக்காலங்களில் கவனம் தேவை....

 பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..

தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..நவகிரக சக்திகள் கொண்ட மூலிகைகள் கலந்திருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் விலகும்...குடும்பத்தில் நிம்மதி ,செல்வசெழிப்பு உண்டாகும்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com

வெள்ளி, 3 அக்டோபர், 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 -2017 -ரிசபம்

சனி பெயர்ச்சி ராசிபலன் -ரிசபம் -கண்டகச்சனி
 சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்..

ரிசப ராசி -கண்டகச்சனி என்ன பலன் கொடுக்கும்..?

அன்பும்,நகைச்சுவை உணர்வும் அதிகம் கொண்டவர் நீங்கள்...நாமும் சந்தோசமா இருக்கனும்..மத்தவங்களும் சந்தோசமா இருக்கனும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்...வாழ்க்கையில் உயர்வதைப்பற்றியே எந்த நேரமும் சிந்திப்பீர்கள்..ஆடம்பர பங்களா ,சொகுசான கார்,சுற்றுலா இவற்றில் அதிக விருப்பம் கொண்டவர்...புத்திக்கூர்மை அதிகம் கொண்டவர் உங்கள் ராசியில் சந்திரன் உச்சம் ஆவதால் அழகு,சுகம் இவர்ருக்கு குறையே இருக்காது...பணம் ஏதேனும் வந்துகொண்டே இருக்கும் நீங்கள் இருக்கும் இடம் உங்களைப்போலவே செழிப்பாக,அழகாக இருக்கும்...அம்மாவின் தீராத அன்பும்,பாசமும் கொண்டவர்...எதை தொட்டாலும் வெற்றி எனும் கைராசிக்காரர்..இந்த ராசியில் பிறந்த குழந்தைகள் நல்ல முகராசி கொண்டவர்களாக இருப்பார்கள்..

உங்க ராசிக்கு சனி நல்லவரா கெட்டவரா என பார்த்தால் சனி நல்லவர்...அவர்தான் உங்களுக்கு ராஜ யோகாதிபதி....அவர் இதுவரை உங்களுக்கு ராசிக்கு 6ல் இருந்து நன்மைகளை செய்துவந்தார் சிலருக்கு கடந்த இரண்டு வருடத்தில் பெரிய நன்மைகளையும்,சொத்துக்களையும் வாரி வழங்கி இருப்பார்...சிலருக்கு நல்ல தொழில் அமைத்து கொடுத்திருப்பார் திருமணம் செய்திருப்பார்....இப்போது சனி ராசிக்கு 7ல் சஞ்சாரம் செய்ய இருக்கிறார் இது கெடுதல் தருமா..? என பார்த்தால் 7ஆமிட கண்டக சனி..இது கணவன் மனைவிக்குள் தீராத பகையை உண்டாக்கும்...பிரிவை உண்டாக்கும்...வாகனத்தில் செல்லும்போது விபத்தை உண்டாக்கும் ..சொத்துக்கள் தகராறு வரும்...வாகனத்தால் நஷ்டம் வரும் கால்நடைகள்,வளர்ப்பு பிராணிகளால் துன்பம் வரும் என பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன..எல்லா ரிசப ராசியினருக்கும் இந்த பலன் அப்படியே நடக்காது இதன் தாக்கம் ஓரளவு இருக்கும்...ஜாதகத்தில் லக்னத்துக்கு மோசமான அஷ்டமாதிபதி,ஆறாம் அதிபதி திசை நடந்தால், சனி கெட்டிருந்தால் பாதிப்பு கொஞ்சம் கூடுதலாக இருக்கும்...

ரிசபராசிக்கு ஏழரை சனி கூட பெரிய பாதிப்பு தருவதில்லை காரணம் இவர்களுக்கு சந்திரன் உச்சம் பெற்று இருப்பதால் மனோ திடத்தால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் இயற்கையில் பெற்று இருக்கிறார்கள்..இதனால் மந்தன் எனும் சனியின் பாதிப்பு சற்று குறைவுதான்..சனி ராசிக்கான பாதிப்பு தரும் சமயம் அலட்சியம் கூடும்..சோம்பல் அதிகமாகும்..கடின உழைப்பு குறையும் இதனால் தோல்வி,முடக்கம் அதிகம் காணப்படும் இதனால் ஏற்படும் சிக்கல்கள் பெரிய பிரச்சினைகளை உண்டு பண்ணும்..சனி 7ல் இருந்தால் கணவன் /மனைவியை பார்த்தால் எரிச்சல்,கோபம் அதிகமாகும்..வெறுப்பு உண்டாக்கும்..அவர்கள் செய்யும் சின்ன தவறும் பெரிதாக இந்த காலகட்டத்தில் தெரியும் அல்லது உங்களுக்கு பிடிக்காத விசயத்தை அவர்கள் செய்து உங்களுக்கு அவநம்பிக்கையை உண்டக்கும்படி நடந்துகொள்வார்கள்...இந்த காலகட்டத்தில் வாகனங்களில் செல்லும்போது அதிக கவனம் தேவை உங்களுக்கு இயற்கையில் கற்பனை வளம் அதிகம்...எப்போதும் கற்பனையில் இருக்கும் உங்களுக்கு வண்டியில் போகும்போதுதான் அதிக கற்பனை ஊற்றெடுக்கும் அது விபத்தை உண்டாக்கும் வாய்ப்பு இந்த நேரத்தில் இருக்கு..

சொந்த தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் கவனம் தேவை..பார்ட்னர் உங்க ராசிக்கு எட்டாவது ராசியா அதாவது தனுசா இருந்தா இன்னும் கவனம் வேணும்...நீங்கள் ஏமாற இந்த நேரத்தில் வாய்ப்பு அதிகம்..கல்வியில் கவனம் இன்னும் குறைந்து கெட்ட சேர்க்கைகள் உண்டாகும் காலம் என்பதால் இந்த ராசிக்கார குழந்தைகளை கண்காணிப்பது அவசியம்.

சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்..இக்காலங்களில் அஷ்டம சனி பாதிப்பு இருக்காது....எனவே சந்தோசப்படுங்கள்...கிட்டத்தட்ட 10 மாசம் சனி தொந்தரவில் இருந்து தப்பிக்கிறீர்கள்.. அது சமயம் கண்டகச்சனி பாதிப்பு இருக்காது.....