sanipeyarchi 2014-2017 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sanipeyarchi 2014-2017 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 மார்ச், 2015

சனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பலன்கள்

சனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பலன்கள்

சனி விருச்சிகம் ராசியில் இருக்கிறார்..தனுசு ராசிக்கு ஏழரை சனி,மேசம் ராசிக்கு அஷ்டம சனி,ரிசபம் ராசிக்கு கண்டச்சனி ,விருச்சிகத்துக்கு ஜென்ம சனி,துலாம் ராசிக்கு பாத சனி ,சிம்மத்துக்கு அர்த்தாஷ்டம சனி என பலன்கள் கொடுத்து வருகிறது.இந்த நிலையில் சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை வக்ரமாகி, துலாம் ராசியில் அமர்ந்திருப்பார்...

சனி வக்ரம் என்பது பின்னோக்கி சஞ்சாரம் செய்வது ஆகும்..இப்போ விருச்சிகம் ராசியில் இருக்கும் சனி ,வக்கிரம் ஆகும்போது துலாம் ராசிக்கு மாறி பலன் கொடுப்பார்..இது என்னடா வம்பா போச்சு என்கிறீர்களா..? என்ன செய்வது கிரகநிலை பெயர்ச்சி என்பது அப்படித்தான் இருக்கும்.

 சனியின் மாற்றம் 3 மாதங்கள்தான்...சனி வக்கிரமாக இருக்கும்போது பிறந்தவர்களுக்கு இந்த காலத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்..அவர்களை இது பாதிப்பதில்லை...

ரிசபம் ராசிக்கு இப்போது கண்டக சனி தீய பலன் நடக்கும் எனும் நிலையில் சனி வக்ரம் ஆகும்போது 6ஆம் இடத்து பலன் செய்வதால் மூன்று மாதங்களுக்கு நிம்மதியாக இருக்கலாம்..6 மிடத்து பலன் எதிரிகள் ஒழிவர் கடன் தொல்லை கட்டுப்பாட்டில் இருக்கும்...வருமானம் அதிகமகும்.

மிதுனம் ராசிக்கு 6ஆம் இடத்து அதிர்ஷ்ட சனியாக இப்போது இருக்கிறது..இது கொஞ்சம் இக்காலத்தில் மந்தமாகி பழைய குருடி நிலை உண்டாக்கும் திடீரென மனைவிக்கு உடல்நிலை பாதிக்கலாம் குழந்தைகளால் மருத்துவ செலவு உண்டாக்கலாம்..கவனம் தேவை..விரய செலவு ஏதேனும் வகையில் வந்து காசை கரைக்கும்

கடகம் ராசிக்கு இப்போது பூர்வபுண்ணியத்தில் சனி இருக்கிறார்..இதுவும் சுமார்தான்...போனமுறை அர்த்தாஷ்டம சனி நடந்தது அது மீண்டும் இன்னும் 3 மாசத்துக்கு அப்படியே எட்டி பார்க்கப்போகிரது என்ன ஜி செளக்யமா என கேட்கும்...சனி 4ல் இருப்பது உடல் சுகவீனம்,சொத்து வில்லங்கம் இடமாறுதல்தான்...கடந்த 2 வருடமாக இடமாறுதல் செய்யாமல் இருப்பின் இக்காலத்தில் இடமாறுதல் உண்டாக்கலாம்..தாய்க்கு பாதிப்பு

மீனம் ராசிக்கு சொல்லவே வெண்டாம் புரிந்திருப்பார்கள் மறுபடி அஷ்டம சனியா என அலற வேண்டாம்..அஷ்டம சனிராசியில் இருந்தாலும்..குரு 5ல் இருப்பதால் கடுமையான கஷ்டத்தை கொடுக்காது எனினும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிக்கல் இந்த 3 மாதம் கொடுக்கும் ..உடன் வேலை பார்ப்பவர்களுடன் பிரச்சினை,வேலை ஆட்களால் நஷ்டம்,தொழில் மந்தம் காணப்படும்..வருமானத்தை குறைக்கும்..அஷ்டம சனி காலம் போல கெளரவம் குறைக்காது

சனி, 28 பிப்ரவரி, 2015

சனி வக்ரம் 17.3.2015 மேசம்,விருச்சிகம்,சிம்மம் ராசிபலன்

சனி விருச்சிகம் ராசியில் இருக்கிறார்..தனுசு ராசிக்கு ஏழரை சனி,மேசம் ராசிக்கு அஷ்டம சனி,ரிசபம் ராசிக்கு கண்டச்சனி ,விருச்சிகத்துக்கு ஜென்ம சனி,துலாம் ராசிக்கு பாத சனி ,சிம்மத்துக்கு அர்த்தாஷ்டம சனி என பலன்கள் கொடுத்து வருகிறது.இந்த நிலையில் சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை வக்ரமாகி, விருச்சிக ராசியில் அமர்ந்திருப்பார்....

சனி வக்ரம் என்பது அவர் பின்னோக்கி சஞ்சாரம் செய்வது ஆகும்..இதனால் விருச்சிகத்தில் இருந்து துலாம் ராசிக்கு மாறுகிறார் என எடுத்துக்கொள்ளலாம்...அப்படியெனில் மேசம் ராசிக்கு அஷ்டம சனியின் பாதிப்புகள் குறைகிறது..விருச்சிகம் ராசியினருக்கு ஜென்ம சனி பாதிப்புகள் குறைகிறது..சிம்மம் ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி ,ரிசபத்துக்கு கண்டக சனி பாதிப்புகள் குறைகிறது...

மேற்க்கண்ட ராசியினருக்கு தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும்..பணக்கஷ்டம் தீரும்.பகை விலகும்...நிம்மதி உண்டாகும் கடுமையான நெருக்கடியில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் காலமாக இந்த 3 மாதங்கள் அமையும்...மேச ராசிக்கு அஷ்டம சனி நடக்கும் ராசிக்கு எட்டில் சனி வக்ரம் எனும்போது கொஞ்சம் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும்.. பேச்சால் பெரிய பிரச்சினைகளில் சிக்கி கொள்ள நேரும் சாதார சண்டை தெருச்சண்டை ஆகி கம்பீரமா இருந்த நான் தலை குனிந்தேனே என வருத்தப்படும் சூழல் உண்டாக்கிவிடலாம்..விருச்சிகம் ராசியினருக்கு இந்த வக்ரம் டாக்டரை நம்பி இருக்கும் சூழலை உண்டாக்குகிறது..ஏதேனும் மாத்திரை,மருந்து சாப்பிட்டே ஆகணும்..நீண்ட காலமாக அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் இப்போது முடிக்கலாம்..சனி வக்ரம் வாகனங்களுக்கு சிறப்பில்லை வாகனத்தால் கண்டம் உண்டாக்குவது அதுவும் சிம்ம ராசிக்கு இன்னும் எச்ச்சரிக்கையா இருக்கனும்..எனக்கு வேலையே வண்டியில சுத்துறதுதான் அப்புறம் எப்படி சார் என கேட்டால்,அந்த வண்டியே காணாம போச்சுன்னா அப்புறம் எப்படி சார் என்பதுதான் சனியின்  பதில்.

சிம்மத்துக்கு 4ல் சனி வனவசம்,சிறைவாசம் எல்லாம் 4ல் சனி வரும்போது சனி புத்தியும் நடக்கும்போதுதான் உண்டாகும்...4ல் சனி வக்ரம் அகும்போது அவர் ராசிக்கு 3ல் வருகிறார் அப்போ தைரியம்,துணிச்சலால் சில முக்கியமான பிரச்சினைகள் திடீர்னு உங்களுக்கு சாதகமாகி உங்களை சந்தோசத்துல திக்குமுக்காட வெச்சிடலாம்...அதே சமயம் உடல்நலனில் கவனமாக இருக்கனும் இதுவரை நல்லாருந்த உடல் இப்போ திடீர்னு விதவிதம படுத்தி எடுத்து உங்களை திக்கு முக்காட வெச்சிடலாம்..

மொத்தத்தில் சனி வக்ரம் சனிப்பெயர்ச்சி யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு,மந்தம்,முடக்கத்தையும் உண்டாக்க வாய்ப்புகள் அதிகம்..பறவைகள்,விலங்குகள்,ஆதரவற்ரோர்,ஊனமுற்றோருக்கு உணவுகள் உதவிகள் அளித்து சனிபகவான் நன்மைகளை பெறுவோம்!!

திங்கள், 15 டிசம்பர், 2014

சனி பெயர்ச்சி 2014-2017 உங்கள் ராசிப்படி எப்படி பலனை கொடுக்கும்? astrology

சனிப்பெயர்ச்சி 2014-2015 உங்கள் ராசிப்படி எப்படி பலனை கொடுக்கும்? astrology

சனி திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் 2ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்துக்கத்துக்கு மாறிவிட்டார் ...திருநள்ளாறு கோயில் வாக்கிய பஞ்சாங்கத்தை அனுஷ்டிப்பதால் நாளை 16.12.2014 மதியம் 2.34 மணிக்கு சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் அங்கு நடைபெறும்..

நல்ல  பலன்களை பெறப்போவது மிதுனம், கன்னி மற்றும் மகரம் ஆகிய ராசிகள். சனிபகவான் தன்னுடைய ஆறாமிட சஞ்சாரத்தின் மூலம் மிதுன ராசிக்கும் மூன்றாமிட சஞ்சாரத்தின் மூலம் கன்னி ராசிக்கும் மற்றும் பதினொன்றாமிட சஞ்சாரத்தின் மூலம் மகர ராசிக்கும் நற்பலன்களை வழங்க உள்ளார். கடகம், கும்பம் மற்றும் மீன ராசிகளுக்கு மத்திம பலன்களையும் வழங்க உள்ளார். அதே சமயம், மேஷம்,ரிஷபம் சிம்மம், துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

மேஷத்துக்கு அஷ்டம சனி, ரிஷபத்துக்கு கண்ட சனியும், சிம்மத்துக்கு அர்த்தாஷ்டம சனியும், விருச்சிகத்துக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனியும், தனுசுக்கு ஏழரைச் சனியில் விரய சனியுமாக அமைவதால் கெடு பலன்களுக்கான வாய்ப்பு இருக்கிறது.

திருநள்ளாறு சனி பகவான் கோயில் அல்ல..தர்ப்பணேஸ்வரர் தான் அங்கு மூலவர்...நளன் சனி தன்னை விடும் காலத்தில் அங்கு வந்து வழிபட்டதால் சனி பகவான் தொல்லை நீக்கும் ஆலயமாக புகழ் பெற்றது..நள மகராஜாவை காத்தது தர்ப்பணேஸ்வரர் எனில் அவரைத்தான் நாம் வழிபட வேண்டும்..முதலில் மூலவரை வழிபட்டபின் அம்பாளை வணங்கியபின் சனிபகவானை வழிபடலாம்..வைணவர்கள் பெருமாளே பரம்பொருள் என கருதுவதால் சனிக்கிழமை பெருமாளை வணங்கினாலே தோசம் விலகும்...அல்லது திருப்பதி பெருமாளுக்கு இணையான ஆலயங்களை வழிபடலாம்..

 திருப்பதிக்கு இணையாக கருதப்படும் தமிழக கோயில்கள் ;

கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோயில்,திருச்சி அருகில் உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி,கரூர் தாந்தோன்றிமலை பெருமாள்,திருப்பூர் வேங்கடவன். திருக்கோயில்...

உங்கள் ராசிப்படி சனி எப்படி பலன்களை கொடுக்கிறது..?

சனி போன முறை துலாம் ராசியில் இருந்த போது மீனம் ராசிக்கு அஷ்டம சனியாக இருந்தது...மீனம் ராசியினருக்கு குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள்,பூர்வீக சொத்தில் பிரச்சினைகள் ,தொழில் நஷ்டம் உண்டாக்கியது...இப்போது மேசம் ராசியினருக்கு அஷ்டம சனி துவங்குகிறது இது தாயாருக்கு கண்டத்தை உண்டாக்கும்..வகனங்களில் செல்கையில் விபத்தை உண்டாக்கும்..புதிய சொத்துக்கள் வாங்கி அதன் மூலம் கடன் தொல்லையை உண்டாக்கும்...

ரிசபம் ராசியினருக்கு இளைய சகோதரனால் தொல்லையை சந்திக்க நேரும்.மாமனார் வழியில் அல்லது மாமனாருக்கு பிரச்சினைகள் தரும்..குழந்தைகள் எனில் கல்வியில் மந்த போக்கை தரும்.முயற்சி செய்வதில் சோம்பலை உண்டாக்கும்...

மிதுனம் ராசியினருக்கு பேச்சே பலவீனமாகும்..உங்கள் பேச்சால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்....விரய செலவுகள் அதிகமாகலாம்

கடகம் ;இடமாறுதல்,வீடு மாறுதல் உண்டாக்கும்...அப்படி ஏதேனும் மாருதல்செய்துகொண்டால் நல்லது வழ்க்கத்தை விட டென்சன் கூடுதல்

சிம்மம்;தூக்கம் கெடும் விண் கவலைகள் மனதை விரக்தி நிலைக்கு கொண்டு செல்லும் உடல் உழைப்பு குறைகிறது இதனால் தொழில் மந்தம்....

கன்னி;லாபங்கள் கூடும் வருமானம் அதிகரிக்கும்

துலாம்;தொழிலில் கவனம் தேவை..கெட்ட பெயர் உண்டாகலாம்

விருச்சிகம்;தந்தைக்கு கண்டம்.குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள்.தந்தை வழி உறவினர்கள் இழப்பு குலதெய்வ பூஜை அவசியம் வருடம் ஒருமுறை செய்ய வேண்டும்

தனுசு;வாகனக்களை இரவில் ஓட்ட வேண்டாம்...மருத்துவ செலவு காத்திருக்கிறது....எதிர்பாராத நஷ்டம் காத்திருக்கிறது..அகலக்கால் ஆபத்து புது முயற்சிகளை யோசித்து செயல்படுத்தவும்.

மகரம்;மனைவி/கணவன் வழியில் பிரச்சினைகள் உண்டு...அவர்கள் மீது அக்கறை அவசியம்

கும்பம்;எதிரிகள் வீழ்வார்கள்

மீனம்;நிம்மதி உண்டாகும் ....காரியங்கள் தடையின்றி நடைபெறும்.

முக்கிய குறிப்பு;உங்கள் ஜாதகத்தில் சனி திசையோ சனி புத்தி நடந்தால் மேற்க்கண்ட பலன்கள் அதாவது கெடுபலன்கள் அப்படியே நடக்கும்..

 மூலிகை சாம்பிராணி;

தெய்வீக மூலிகை சாம்பிராணி பல சித்தர்களின் ஓலைசுவடிகளில், மாந்த்ரீக நூல்களில் கொடுக்கப்பட்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக்கூடிய மூலிகைகளை ஒன்றாக சேர்த்து பொடி செய்து தயாரித்துள்ளோம்..இதனுடன் நயம் சாம்பிராணி இதனை பால் சாம்பிராணி என்றும் சொல்வார்கள்...அதையும் சேர்த்து குங்கிலியம் சேர்த்து அரைத்துள்ளோம்...இதனை சாம்பிராணி புகை போடுவது போல வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும் உபயோகப்படுத்தினால் கண் திருஷ்டி,செய்வினை கோளாறுகள்,கெட்ட ஆவிகள் நடமாட்டம் இருக்காது...தெய்வ சக்தி அந்த இடத்தில் அதிகமாகும்..செல்வவளம் பெருகும் ..கடன் தொல்லை தீரும்..மந்தமாக இருக்கும் தொழில் நல்ல முன்னேற்றம் காணும்..

வீட்டில் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..பிள்ளைகள் கல்வியில் முன்னேர்ரம் உண்டாகும் தடைபட்ட சுபகையங்கள் உடனே நடக்கும்..நோய்கள் விலகும்..ஆரோக்கியம் உண்டாகும்...அரைகிலோ பாக்கெட் இப்போது ரூ500 ரூபாய்க்கு கொடுக்கிறோம்...வெண்கடுகு,அகில்,தேவதாரு,அரசவிதை,மருதாணிவிதை என இவற்றில் பல மூலிகைகள் கலந்துள்ளன..எல்லாமே நவகிரகங்களின் ஒவ்வொரு சக்தியை பெற்று இருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் தீரும்..

 சர்வ ஜன வசிய எந்திரம்;

தொழில் மந்தம் நீங்க,வருமானம் அதிகரிக்க ,பணம் தங்க வசிய எந்திரம் பயன்படும்.இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்.

இதன் விலை ரூ 700   k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971 இந்த வங்கி கணக்கில் பணம் கட்டியதும் உங்கள் பெயர் ,ராசி மற்றும் முகவரியை மெசேஜ் மூலம் இந்த நம்பருக்கு அனுப்பி வைக்கவும்.பூஜித்த எந்திரம் பத்திரமாக கொரியரில் அனுப்படும் .9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..

செவ்வாய், 11 நவம்பர், 2014

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 -2017 உங்கள் ராசிக்கு எத்தனை சதவீதம் நன்மை- தீமை..?

 திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 -2017 ஏழரை சனி astrologer in erode,salem,coimbatore ,tamil astrology ,tamil jothidam ,nalla neram,astrologer sathishkumar,rasipalan,raasipalan,elarai sani,thanusu,mesam

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் டிசம்பர் 16-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது...வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 16 அன்று மதியம் 2.43 மணிக்கு சனிப்பெயர்ச்சி அங்கு கொண்டாடப்படுகிறது..திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் 2 சனிப்பெயர்ச்சி ஆனாலும் பிரபலமான சனிபகவான் கோயிலில் நடைபெறும் விழா முக்கியத்துவம் வாய்ந்தது..எனவே சனிப்பெயர்ச்சி பலன்கள் எல்லா ராசிகளுக்கும் மீண்டும் ஒருமுறை வேறு கோணத்திலும் எழுதுகிறேன்...இதில் முக்கியமான சிறு குறிப்பு பலன்கள் மட்டுமே....ஒரு ராசிக்கு எத்தனை சதவீதம் நன்மை தீமை என்றுதான் வரையறுக்க முடியும்...நட்சத்திரத்துக்கு எல்லாம் தேவை இல்லை....கரணம் ராசிக்கு சொல்லப்படும் தீய பலன் கூட சனி திசை சனி புத்தி நடந்தால்தான் முழுமையாக பதிக்கும்.இல்லையேல் பாதிப்பு 50 சத்வீதம்தான்..இதிலும் நல்ல திசாபுத்தி நடந்தால் அதையும் சமாளிக்க முடியும்...

ஏழரை சனி, அஷ்டம சனி...ஜென்ம சனி எது நடப்பினும் திசை,புத்தி,அந்தரம்,ஜனன ஜாதகம் போன்றவற்றையும் அனுசரித்துதான் பலன் கொடுக்குமே தவிர அஷ்டம சனியின் மொத்த கெடு பலனையும் எல்லா மேச ராசியினருக்கும் ஒரே மாதிரி சனிபகவான் கொடுத்துவிட மாட்டார்...

தனுசு ராசிக்கு அஷ்டம குருவும் ,விரய சனியும் நடக்கிறது....இவர்களுக்கு குரு திசை நடந்தால் அஷ்டம குரு பாதிப்பை தருவார் ..சனி திசை அல்லது புத்தி நடந்தால் விரய சனி அதிக பாதிப்பை தருவார்...

சனி யின் மாற்றத்தால் ஒவ்வொரு ராசியினருக்கும் எந்தெந்த பாவங்கள் அதாவது காரகத்துவங்கள் கெடும் வாய்ப்பு உண்டு ?  எந்த மாதிரி பிரச்சினைகளை சந்திக்க போகிறீர்கள் என பார்ப்போம்

மேசம் -இவர் ராசிக்கு 4ஆம் பாவம்தான் அதிக பாதிப்பை பெறும் ...4ஆம் பாவம் என்பது தாயாரை குறிக்கும்..சுகத்தை குறிக்கும் வாகனத்தை குறிக்கும்..ஆடு ,மாடு இவற்றால் நஷ்டத்தை சொல்லும்..மருத்துவ செலவு,சொத்து தகராறு இவற்றை சொல்லும் வனவாசம் போன்றது 4 ஆம் பாவம் கெடுவது ஆகும்..இந்த அஷ்டம சனியில் இவர் இந்த பிரச்சினைகளைதான் அதிகம் எதிர்கொள்வார்

ரிசபம் ;நம்பியவர்களால் ஏமாற்றம் ,சகோதரனால் இழப்பு/பிரச்சினை,கைகால் வலி

மிதுனம் ;சுப விரயம்,சொத்துக்கள் வாங்குவதால் உண்டாகும் செலவு

கடகம் ;அதிக அலைச்சல் ,மனக்குழப்பம்

சிம்மம் ;அதிக விரயம்,சிறை பட்டது போல தனிமையில் யோசனை,விரக்தி,குழப்பம்

கன்னி;லாபம்

துலாம் ;தொழில் பற்றியே யோசித்துக்கொண்டிருப்பது ,தொழில் பயம்

விருச்சிகம் ;தந்தைக்கு பாதிப்பு ,குடும்பத்தில் குழப்பம்,சகோதரனுக்கு பாதிப்பு ,வருமானம் முழுவதும் பலனற்ற வகையில் செலவு

தனுசு ;வயிறு சார்ந்த பாதிப்புகள் ,கண்ணுக்கு தெரியாத எதிரிகளால் சிக்கல்

மகரம்;வாழ்க்கை துணைவருடன் மனக்கசப்பு ,அதிக வருமானம்

கும்பம் ;கடன் பிரச்சினை ,நெருங்கிய உறவினருக்கு கண்டம் 

மீனம் ;அதிர்ஷ்டம்

சனிப்பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் மாறப்போகும் சனியின் நிலை;2014-2017

மேசம்-அஷ்டம சனி -25 சதவீதம் நன்மை/ 75 சதவீதம் தீமை

பரிகாரம் /செல்ல வெண்டிய கோயில்-திருநள்ளாறு

ரிசபம் -கண்டக சனி -55 சதவீதம் / 45 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-குச்சனூர்

மிதுனம் -அதிர்ஷ்ட சனி -80 சதவீதம் நன்மை /20 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வெண்டிய கோயில்-சபரிமலை

கடகம் -பஞ்சம சனி -50 சதவீதம் நன்மை /50 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-சுசீந்தரம்

சிம்மம் -அர்த்தாஷ்டம சனி -45 சதவீதம் நன்மை/ 55 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-பிள்ளையார்ப்பட்டி

கன்னி -ஜெயம் சனி -75 சதவீதம் நன்மை /25 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்

துலாம் -பாத சனி -65 சதவீதம் நன்மை /35 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-எள்ளு தானம்,எள்ளு சாதம்

விருச்சிகம் -ஜென்ம சனி -30 சதவீதம் நன்மை /70 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-திருக்கொள்ளிக்காடு/எள் எண்ணெய் தீபம் சனிக்கிழமை தோறும்

தனுசு -விரய சனி -15 சதவீதம் நன்மை /85 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-திருநள்ளாறு/தினம்தோறும் காகத்துக்கு சாதம் ,சனி தோறும் முடவருக்கு உதவி

மகரம் -லாப சனி -90 சதவீதம் நன்மை /10 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-திருப்பதி /வன்னி மரம் சுற்றி வழிபடுவது

கும்பம் -கர்ம சனி -40 சதவீதம் நன்மை /60 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-திருக்கொள்ளிக்காடு-நீலக்கல் மோதிரம் அணிவது,குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் கோயிலில் மொட்டை அடித்துக்கொள்வது

மீனம் -பாக்ய சனி -65 சதவீதம் நன்மை /35 சதவீதம் தீமை
பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-திருச்செந்தூர்/சனிக்கிழமை ஊனமுற்றோர் க்கு அன்னதானம் 

சர்வ ஜன வசிய எந்திரம்;

தொழில் மந்தம் நீங்க,வருமானம் அதிகரிக்க ,பணம் தங்க வசிய எந்திரம் பயன்படும்.இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்.

இதன் விலை ரூ 700   k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971 இந்த வங்கி கணக்கில் பணம் கட்டியதும் உங்கள் பெயர் ,ராசி மற்றும் முகவரியை மெசேஜ் மூலம் இந்த நம்பருக்கு அனுப்பி வைக்கவும்.பூஜித்த எந்திரம் பத்திரமாக கொரியரில் அனுப்படும் .9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..

வெள்ளி, 31 அக்டோபர், 2014

சனி மாற்றம் தரும் ராஜயோகம் எந்த ராசியினருக்கு..?2014-2017

ஜோதிடம்,ராசிபலன்,சனிப்பெயர்ச்சி 201-2017

சனி மாற்றம் நாளை மறுநாள் இரவு நடக்க இருக்கிறது...அன்று சனிப்பெயர்ச்சி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார் இந்த மாற்றம் ஒரே நாளில் நடந்துவிடுவதில்லை..கடந்த 2 வருடமாகவே சனி கொஞ்சம் கொஞ்சமாகவே நகர்ந்துகொண்டுதான் இருக்கிறார் முழுமையாக விருச்சிகம் ராசிக்குள் அவர் பிரவேசிக்கும் நாள் தான் நவம்பர் 2.

சனி மாற்றம் சில ராசியினருக்கும் மட்டும் யோகத்தை கொடுப்பதோடு நின்று விடுவதில்லை...தனிப்பட்ட முறையில் நீங்கள் மேசம் ராசி அஷ்டம சனியாக இருப்பினும்.....சனி உங்களுக்கு ராசி,அம்சத்தில் வலுத்து இருப்பினும் அஷ்டவர்க்கத்தில் 25 பரல்களுக்கு மேல் இருப்பினும் அதிக பாதிப்பை கொடுப்பதில்லை.திசா புத்தி 1,4,5, மற்றும் லக்ன சுபர் திசை நடந்தாலும்பெரிதாக பாதிக்காது விரயம் இருந்தாலும் நல்ல வருமானம் கொடுத்துவிடும்.

விபத்து,பெரும் சிக்கல் கள் உண்டாக திசாபுத்தி 6,8,12 ஆம் அதிபதிகளின் திசையாக இருந்தால் மட்டும் பாதிக்கும்.இப்போது வரும் சனி மாற்றம் கன்னி,மீனம்.,ராசியினருக்கும்,மிதுனம்,மகரம் ராசியினருக்கும் ராஜயோகமாக அமையும்...புதிய பெரிய நல்ல மாற்றங்களை வாழ்வில் அனுபவிக்கப்போகிறீர்கள்..வாழ்நாளில் மறக்க முடியாத இனிமையன பல நிகழ்வுகள் நடக்கும் காலமாக 2014-2017 அமையப்போகிறது...தொழில் ,வருமானம் பல மடங்கு உயரும் திசாபுத்தியும் ஜனன ஜாதகமும் கைகொடுத்தால் பெரும் சாதனைகளை புரிவார்கள்...

வியாழன், 16 அக்டோபர், 2014

சனி பெயர்ச்சிபலன்கள் 2014-2017 மீனம்

சனி பெயர்ச்சிபலன்கள் 2014-2017 மீனம்

பூரட்டாதி 4,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களை சேர்ந்த மீனம் ராசி நண்பர்களே...அஷ்டம சனியின் பிடியில் இருந்து நவம்பர் 2 முதல் ஆனந்தப்படப்போகிறீர்கள்....பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாம் வீட்டிற்கு சனி பெயர்ச்சியாகிறார்..பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வீட்டுக்கு உரிய சனிபகவான் ஜென்ம ராசியை போன்று சிறப்பம்சங்களை கொண்ட ஒன்பதாம் வீட்டிற்கு செல்கிறார்...இப்பெயர்ச்சி ஆரம்ப காலத்தில் உங்கள் ராசி நாயகனாகிய குரு பகவான் ஐந்தாம் வீட்டில் உச்சமாக இருக்கிறார்..சனியையும் பார்க்கிறார் அப்புறமென்ன தொழிலும் ,செல்வாக்கும் மடமடவென உயரப்போகிறது இதுவரை இருந்து வந்த வருத்தங்கள்,துயரங்கள்,தடைகள் விலகி வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும்..தொழில் மந்தம் நீங்கி சுசுறுப்பாக செயல்படும்.

திருமணம் தாமதம் விலகும் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..சமூகத்தில் ,நண்பர்களிடத்தில் ,உறவினர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்...சனிப்பெயர்ச்சி காலமான சுமார் இரண்டரை ஆண்டுகள் குரு சனியின் வீடுகளான லாபஸ்தானம் மற்றும் விரய ஸ்தானங்களை மாறி மாறி பார்க்கப்போகிறார்...வழக்குகள் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் நீண்ட கால கடன்கள் அடைபடும்...தொடர் தோல்விகள் மாறி தொடர் வெற்றிகள் உண்டாகும்..மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்ரங்கள் காண்பார்கள் பெண்கள் புதிய ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வார்கள் ...பணியில் பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும்.விரும்பிய இடமாறுதல் கிடைக்கும்..

மூன்றாம் வீட்டிற்கு பத்தாமிடத்து அதிபதியான சனி மூன்ராமிடத்தை பார்ப்பதால் இளைய உடன்பிறப்புகளால் ஆதரவும் கிடைக்கும் அவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.மூத்த சகோதரருக்கும் நல்ல மாறுதல்கள் வாழ்வில் உண்டாகும்.உடல்நிலை பதிப்புகள் அகலும் மருத்துவ செலவுகள் நீங்கும்.....ஆரோக்கியம் உண்டாகும்..

சனி வக்கிரமாக சஞ்சரிக்கும் போது செலவினம் கூடும் கவனம் தேவை...

சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இந்த காலங்களில் சனி பாதிப்பு இருந்தால் குறையும்..

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..

தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com

புதன், 15 அக்டோபர், 2014

சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கும்பம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கும்பம்

அவிட்டம் 3,4 ,சதயம்,பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்களை சேர்ந்த கும்பம் ராசி நண்பர்களே...சனி பகவான் உங்கள் ராசிக்கு லக்னாதிபதி மற்றும் விரயாதிபதி ஆவார்.அவர் நவம்பர் 2ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு ராஜ்ஜியஸ்தானம் எனும் பத்தாம் வீட்டில் தனது சஞ்சாரத்தை தொடங்குகிறார்..பத்தாம் வீடு தொழில் ஸ்தானம் ஆகும்.தொழில் காரகனாகிய சனி தொழில் ஸ்தானத்துக்கு வந்தால் தொழில் வலிமை அடையும்..இதுவரை தொழிலில் பிரச்சினை இருந்தவர்களுக்கு இனி நிம்மதி உண்டாகும்...தொழில் அபிவிருத்தி உண்டாகும் பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தரம் ஆகும்.வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவான் உங்கள் ராசிக்கு நான்கு ,ஏழு மற்றும் பன்னிரெண்டாம் வீடுகளை பார்க்கிறார்....இதனால் சொத்துக்கள் ,வீடு போன்றவற்ரில் இருக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.தியானம்,யோகா போன்ரவற்றில் ஆர்வம் அதிகரிக்கும்...சித்தர்களின் அருளாசி கிடைக்கும் சதுரகிரி,ரிசிகேஷ்,காசி ,ராமேஸ்வரம் போன்ற புண்ணியஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்...பணம் பல வழிகளிலும் வந்து சேரும் இதனால் கடன்கள் அடைபடும்..நீண்ட கால பிரச்சினைகள்,கடன்கள் முடிவுக்கு வரும்...

பத்தாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதை அதிர்ஷ்ட்த்தின் சின்னம் என பழைய ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன...ராசிபலன் அடிப்படையில் பார்த்தால் லக்னாதிபதி பத்தில் இருப்பது நல்ல யோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.பன்னிரெண்டை பார்க்கும் சனி வீண் செலவுகளை குறைப்பார்...சனியின் விருச்சிக பெயர்ச்சிக்காலம் முடிவடையும் வரை குரு மகரம்,கும்பம் ஆகிய ராசிகளை மாறி மாறி பார்வையிடுகிறார்..எனவே சேமிப்பு உயரும்.தன குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதி குரு உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த ஆடம்பரப்பொருட்கள்,ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்..ராசிநாயகனே நான்காம் இட்த்தை பார்வை செய்வதால் சுகங்களும்,சந்தோசங்களும் பெருகும்.

சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இந்த காலங்களில் கவனம் தேவை
பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..

தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com

செவ்வாய், 14 அக்டோபர், 2014

சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம்

 சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம்;

ஆர் கே சதீஷ்குமார் ஜோசியர் ;

திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு சனி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்....அது சமயம்தனுசுராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போம்

பன்னிரெண்டு ராசிகளிலேயே மனிதாபிமானம் அதிகமுள்ள ராசி மகரம்தான். புறங்கூறுதல், மறைத்துப் பேசுதல், மனசாட்சிக்கு எதிராக செயல்படுதல் என்பதெல்லாம் அறவே உங்களுக்குப் பிடிக்காது. ஆரம்ப காலத்தில் வாழ்வில் அடிபட்டு,போராடி  வெற்றிகளை சந்தித்ததால் பணம், புகழ், பதவி வந்தாலும் பெருமையாக வாழத் தெரியாது. வியாபாரமாக இருந்தாலும், உத்யோகமாக இருந்தாலும் ஏனோதானோ என்றில்லாமல்ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள்..

உத்திராடம் 2,3,4 ஆம் பாதங்கள் மற்றும் திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களை சேர்ந்த மகரம் ராசி நண்பர்களே...உங்கள் ராசி நாயகனாகிய சனி பகவான் தனம்,வாக்கு ,குடும்பம் போன்றவற்றை குறிப்பிடும் இரண்டாம் வீட்டிற்கு அதிபதி ஆவார்.தற்போது கோட்சாரப்படி லாபஸ்தானம் எனும் பதினொன்றாம் வீட்டில் பிரவேசிக்கிறார் ஏற்கனவே கடக ராசியில் பிரவேசித்து சஞ்சரித்து கொண்டிருக்கும் குருவின் சுப பார்வை ராசிக்கும்,சனிக்கும் உண்டாகிறது.சனிக்கு பதினொன்றாம் வீடு சிறப்பானது...

ஆரோக்கிய பாதிப்புகள் ,மருத்துவ செலவுகள் முற்ரிலும் நீங்கும்.தனாதிபதி லாபத்தில் இயங்குவதால் வருமானத்துக்கு குறைவே இருக்காது..முன்பை விட பல மடங்கு அதிகரிக்கும்.இதனால் நீண்ட கால கடன்கள் அடைபடும்.
புதிதாக கடன் வாங்கி தொழில் செய்யலாமா ,வீடு கட்டலாமா என தயங்கி கொண்டிருப்பவர்கள் இனி தயக்கமின்றி அதை செய்யுங்கள்.எந்த பிரச்சினையும் இல்லாமல் கடனை அடைத்துவிடலாம்

உழைப்பிற்கும் ,திறமைக்கும் ஏற்ற லாபம் நிச்சயம் கிடைக்கும்.மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவு உயர்வுக்கு வழிவகுக்கும்.இரண்டிற்குறிய சனி பதினொன்றில் உள்ளதால் புகழும்,செல்வாக்கும் அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் பதவி உயர்வும் நிச்சயம் கிடைக்கும்.நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வும் இட மாறுதலும் கிடைக்கும்..

கலைத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் வெளிச்சம் அடையும் காலம் இப்போதுதான் காரணம் சனி ஜென்ம ராசி,ஐந்தாம் இடம்,எட்டாம் இடத்தை பார்வை செய்வது  இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வருவது போலாகும்...

உத்திராடம் நட்சத்திரம் சார்ந்தவர்கள் தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள் புதிதாக ஒன்றை சாதிப்பார்கள் உறவினர்கள் புகழும்படி நிலைத்த செல்வாக்கு அமையும்படி நல்ல காரியம் ஒன்று உங்களால் நடைபெற போகிறது

திருவோணம் நட்சத்திரத்தா கலைத்துறையில் இருப்பின் எதிர்பாராத வெற்றியும் பெரிய மனிதர்களின் ஆதரவால் திடீர் உயர்வை அடைவீர்கள்....பணியில் இருப்பவர்கள் இரட்டிப்பு லாபம் பிறர் பொராமைப்படும்படி அடைவீர்கள்

அவிட்டம் நட்சத்திரத்தார் வீடு கட்டுதல்,நிலம் வாங்குதல் போன்ற நீண்ட கால முதலீடுகளை செய்வீர்கள்..

சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இந்த காலங்களில் சனி பாதிப்பு இருந்தால் குறையும்..

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..

தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com

திங்கள், 13 அக்டோபர், 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 தனுசு;ராசிபலன்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 தனுசு;ராசிபலன்

திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு சனி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்....அது சமயம்தனுசுராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போம்

குருவின் ராசியில் பிறந்த மூலம்,பூராடம்,உத்திராடம் 1ஆம் பாதத்தை சேர்ந்த நண்பர்களே...கடமை,கண்ணியம்,நேர்மை,அன்பு,ஆன்மீகம் என குருவின் நற்ப்பண்புகள் அனைத்தும் உங்களிடம் இருக்கும்.நாகரீகமானவர்கள் என்றால் தனுசு ராசிக்காரர்கள் தான். சொல் ஒன்று செயல் ஒன்று எனஎப்போதும் உங்களிடம் இருக்காது சொன்னபடி நடந்துகொள்வீர்கள்...அந்த நாணயம் தான் உங்களுக்கு பல நண்பர்களை பெற்று தருகிறது....

சனிபகவான் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..ஏழரையாண்டு சனி தொடங்குகிறது..பன்னிரெண்டில் வரும் சனி மூன்றாம் பார்வையாக தன குடும்ப ஸ்தானத்தையும்,ஏழாம் பார்வையாக ஆறாம் வீட்டையும் பத்தாம் பார்வையாக பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாம் வீட்டையும் பார்க்கிறார்...

பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கும் சனி இரண்டாம் வீட்டோடு தொடர்பு கொள்வதால் பெரிய புதிய முதலீடுகள் செய்வீர்கள்..விலை உயர்ந்த பொருட்களையோ இடம் ,வீடோ வாங்குவீர்கள் ..இரண்டு ,மூன்று சம்பந்தம் இருப்பதால் வாழ்க்கை துணைவராலோ அல்லது எதிர்பாலினராலோ...ஆணாய் இருந்தால் பெண்ணால் லாபம் உண்டாகும்...அதிகமான ப்யணங்கள் உண்டாகும் காலம் இது..இதனால் அலைச்சல் அதிகரிக்கும்...சனி இரண்டாம் வீட்டை பார்ப்பதால் கடன் அதிகமாகும் என்றொ வருமானமே இருக்காது...ஏழரை சனியில் முடக்கிவிடும் என்று எண்ண வேண்டாம் சனி இரண்டாம் வீட்டை பார்த்தால் பணவரவு உண்டு....அதே சமயம் உங்கள் பேச்சால் சில சிக்கல்கள் உண்டாகும் நேரமாக இருப்பதால் அடுத்தவர் விசயத்தில் வலுக்கட்டாயமாக தலையிடுவது வேண்டாம்..

இரண்டாம் வீட்டை குருவும் சனியும் பார்க்கிறார்கள் பொருள் வரவு பெருகும்...சேமிப்பு உயரும்.வாழ்க்கை துனைவருக்கு வேலை வாய்ப்பு அமையும்.அல்லது அவர் ஈடுபட்டுள்ள தொழில்,வியாபாரம் நல்ல வருமானத்தை தர ஆரம்பிக்கும்..பத்தாம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் பணி செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்..மேல் அதிகாரிகள் பாராட்டை பெறுவீர்கள்...இடமாற்றம்,இலாகா மாற்றம் உண்டாகலாம்.

வெளிநாட்டில் வசிக்கும் தனுசு ராசிக்காரர்கள் நிறைய ஆதாயங்களை பெறப்போகிறார்கள்..சனி தனஸ்தானத்தை பார்வை செய்வதால் கடல் கடந்தவர்கள் பல வெற்றிகளை பெறுவார்கள்..

2015 ஜூலை மாதம் குரு பெயர்ச்சியாகப்போகிறார்..அவர் உங்கள் ராசிக்கு பாக்கியத்துக்கு வந்து குருபலம் ஆவதால் அதுமுதல் பண முட்க்கமோ பணக்கஷ்டமோ இருக்காது..வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும் நீண்ட காலமாக தொல்லை கொடுத்த கடன்கள் அடைந்துவிடும்...சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் இனிதாக நடைபெறும்...வழக்குகள் முடிவுக்கு வரும் வியாபாரம் பல மடங்கு முன்னேற்றமடையும்..

ஏழரை சனி எல்லா ராசியினரும் சந்திப்பதுதான்....குரு ராசியினருக்கு ஏழரை சனி அதிகம் பாதிப்பை தருவதில்லை...சனி பலமாக இருந்தாலும் லக்னத்துக்கு சுப ஆதிபத்திய கிரக திசை நடந்தாலும் தொல்லைகள் எதுவும் இருக்காது இயற்கை பாவர்களின் திசைகளான சனி,செவ்வாய்,சூரியன்,ராகு,கேது திசை நடப்பவர்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும்..

பூராடம் நட்சத்திரத்தார் வீண் செலவுகளை குறைக்கவும் ...ஆண்கள் பெண்கள் விசயத்திலும் பெண்கள் ஆண்கள் விசயத்தில் கவனம் தேவை...சுக்கிரன் நட்சத்திரத்தில் உங்கள் மேல் இயல்பாகவே மற்றவருக்கு சந்தேகம் வரும் இந்த நேரத்தில் சொல்லவே தேவையில்லை...கெட்ட பெயர் சம்பாதிக்காமல் ,கடுமையாக உங்கள் லட்சியத்தை நோக்கி உழையுங்கள்

மூலம் நட்சத்திரத்தார் சிறிய தடைகள் வந்தாலும் புலம்பிக்கொண்டு உட்கார்ந்துவிடுவீர்கள் ஏழரை சனி வருதேன்னு கலங்காதீர்கள் சனி பார்வை மற்றும் குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது பெரிய பாதிப்பு எதுவும் இல்லை...

உத்திராடம் காரர்கள் தொழில் ,வியாபாரம்,பணி செய்யும் இடத்தில் இன்னும் சிறப்பாக செயல்படுங்கள். நல்ல முன்னேற்றம் காத்திருக்கிறது குரு மாறும்போது பெரிய உயர்வு நிச்சயம்.

சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இந்த காலங்களில் சனி பாதிப்பு இருந்தால் குறையும்..

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..

தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com

சனி, 11 அக்டோபர், 2014

சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 விருச்சிகம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 விருச்சிகம்;ராசிபலன்

திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு ச்னி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்....அது சமயம் விருச்சிகம் ராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போம்.

விசாகம் 4ஆம் பாதமும் ,அனுஷம்,கேட்டை முடிய உள்ள நட்சத்திரங்களை சேர்ந்த விருச்சிகம் ராசி நண்பர்களே.....ஏழரை சனியில் முதல் இரண்டரை வருடங்களை வரும் நவம்பர் 2ஆம் தேதியுடன் வெற்ரிகரமாக கடந்துவிட்டீர்கள்...இனி ஜென்ம சனி ஆரம்பம்....சந்திரன் உங்கள் ராசியில் ஏற்கனவே நீசமாகி இருக்கிறார்..இதனால்தான் இந்த ராசிக்காரர்கள் பலரும் உண்மையான அன்பு ,பாசத்துக்கு ஏங்குகிறவர்களாக இருக்கிறார்கள்...காரணம் இவர்களையும் அறியாமல் வெளிப்படுத்தும் கடினமான சொற்கள் உறவுகள்,நட்புகளை இவர்களிடமிருந்து பிரித்துவிடுகிறது...இந்த ராசிக்கு தேள் படம் போட்டிருப்பதே நன்மை செய்வோர்க்கும் கெடுதல் செய்யுமாம் தேள்...என்ப்[அதும் ஒரு காரணம்...தேள் போல சுடு சொற்களால் கொட்டி கொண்டே இருப்பார்கள் என்பதும் ஒரு காரணம் ..முடிந்தவரை அமைதியாக இருங்கள்...அன்பாக பேசுங்கள்..இரு குணமாக செயல்படாதீர்கள்..காலையில் அன்பு..மாலையில் வெறுப்பு என இல்லாமல் நிதானமாக செயல்படுங்கள்..

உங்களைப்போன்ற நல்லவர்கள்..கடின உழைப்பாளிகள்,யாரும் இருக்க முடியாது...முடிந்தவரை பிறருக்கு நன்மை செய்யவே விரும்புவீர்கள்..எவ்வளவுதான் பிறருக்கு உதவினாலும் கடைசியில் அவர்களிடம் இருந்து கெட்டப்பெயர்தான் கிடைக்கிறது புலம்புவீர்கள் ..இது உணமிதான்..சந்திரன் கெட்டிருப்பதால் தாயே சிலருக்கு பகையும் ஆகி விடுகிறார்..சிலர் தாயை பிரிந்தும் வாழ நேர்கிறது..

ஜென்ம சனி சந்திரனுடன் சனி சேர்வதி குறிக்கும்..இருளும் ஒளியும் சேர்கிறது...சந்திரனை நிழல் மறைத்து சந்திர கிரகணம் உருவாகுதல் போலத்தான்...சனியும் சந்திரனும் சேர்ந்தால் அதிக மனக்குழப்பம்,பதட்டம் உண்டாகும்...காரிய தடைகள்,உண்டாக்கும்...மனம் தெளிவாக செயல்படாததால் ஏமாற்றம் உண்டாகிறது...உஅடல்நிலையில் அதிக கவனம் தேவை ...

ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் குரு இப்போது இருப்பதால் அடுத்த ஜூன்மாதம் வரை 5.7.2015 வரை சனியால் உண்டாகும் பாதிப்புகள் குறையும்...குரு பெயர்ச்சிக்கு பின்னர் குரு 10 ஆம் இடத்துக்கு போன பிறகுதான்..சொந்த தொழில் செய்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்...புதிய முதலீடுகளில் எச்சரிக்கை தேவை..கடன் அதிகரிக்கும் காலமக இருக்கிறது வரவு செலவில் நிதானம் அவசியம்..வாகனங்களில் செல்லும்போது கவனம் வேண்டும். இரவு பயணத்தை தவிர்க்கலாம்...குருப்பெயர்ச்சிக்கு பின்னர் பண முடக்கம் அதிகமாகும் என்பதால் குரு பலம் இருக்கும்போதே சேமிப்பை கையாளவும்..

ஜென்ம சனி தொழில் மாற்றம் ,வேலை மாற்றம்,வீடு மாற்றத்தை உண்டாக்கும்..உறவினர்களில் நெருங்கியவர்களுக்கு அடுத்த ஜூலைக்கு மேல் கண்டத்தை உண்டாக்கும்..தொடர்ச்சியான மருத்துவ செலவுகள் மன உளைச்சலை உண்டாக்கும் கணவன் மனைவியரிடையே எப்போதும் ஈகோ மோதல் நடந்துவரும்...விருச்சிக ராசிக்காரங்க தன் துணை யிடம் எவ்வளவு அன்பாக பேசுகிறார்களோ அதே அளவு வெறுப்பாக நடந்துகொள்வார்கள் இது இக்காலத்தில் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் கோபத்தை கொஞ்ச நேரம் தள்ளிப்போட்டு யோசித்து செயல்படவும்..

சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........பாதிப்புகள் குறையும்.

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..

தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com

வியாழன், 9 அக்டோபர், 2014

சனி பெயர்ச்சி ராசிபலன் 2014-2017; துலாம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 முதல் 2017 வரை துலாம் ராசிக்கு எப்படி..? ஜோதிடம்;

திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு ச்னி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்....அது சமயம் துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போம்.

சித்திரை 3 ஆம் பாதம் முதல் ,சுவாதி,விசாகம் 3 ஆம் பாதம் முடிய நட்சத்திரங்களை கொண்ட சுக்கிரனின் ராசியான துலாம் ராசி நண்பர்களே.....! துலாமில் பிறந்தவர் யாரையும் பார்த்தவுடன் கண்களால் எடை போட்டு ஆள் எப்படி என கணிப்பதில் கில்லாடிகள் அதனால்தான் நல்லது கெட்டதை அளந்து பார்ப்பதால்தான் உங்கள் ராசிக்கு தராசு சின்னம் அமைந்துவிட்டதோ என்னவோ..!! 

சுக்கிரனின் ராசி என்பதால் சந்தோசத்துக்கும்,உல்லாசத்துக்கும் குறைவில்லை பல துன்பங்களை அண்ட விடாமல் செய்வதே உங்கள் ரசனையான வாழ்க்கை முறையும்...எல்லாவற்றிலும் நிதானமாக சரியாக நடந்துகொள்வதும்தான்...ஆண்கள் பெண்களாலும் ,பெண்கள் ஆண்களாலும் அதிக பிரச்சினைகளை சந்திப்பவர்களும் இந்த ராசியினர்தான்...காரணம் சுக்கிரன் ராசியாச்சே...மனம் அடிக்கடி சலனப்படும் அதனால் பல பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும்..சுற்றுலா,ஆடம்பரம்,வசதி வாய்ப்புகளை அதிகம் அனுபவிப்பது இந்த ராசியினர்தான்.....

சனி இதுவரை உங்க ராசிக்கு ஜென்ம சனியாக சிரமத்தை கொடுத்து வந்தார் ..இப்போது ஜென்ம சனி விலகுகிறது...ஏழரை சனியில் முக்கால் கிணறு தாண்டி விட்டீர்கள்..ஜென்ம சனி தான் அதிக சோதனைகளை கொடுக்கும் என்பார்கள்....அத்தயக சோதனையான காலங்களை தாண்டி வந்திருக்கிறீர்கள்....ஜென்ம சனி விலகினாலும் இந்த 3 மாதமாக படாத பாடு படுகிறேன் இது எதனால் தெரியுமா...? குரு ராசிக்கு 10ல் அமர்ந்து வருமானத்தை கெடுத்ததால்தான்...வருமானம் வந்தாலும் செலவுகள் நிறைய இருக்கின்றன...பஞ்சாக பனம் பறக்கும் சேமிப்புக்கு வழியே இல்லாமல் இருக்கிறது!!.சனி தொழில் என்றால் குரு செல்வாக்கு,செல்வத்தை குறிக்கிறது எனலாம்...அந்த குரு இப்போது பலம் இழந்துதான் இருக்கிறார்...அடுத்த ஜூலையில் குரு மாறும்வரை கவனமாக செயல்படவும்...

ஏழரை சனியில் இதுவரை ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன..இன்னும் இரண்டரை வருசம் இருக்கிறது..சனி ஜென்மத்தில் இருக்கும்போதுதான் அதிக பிரச்சினைகளை தருவார்..பாத சனிக்கு மாறும்போது தொழில் பிரச்சினைகள் நீங்கிவிடும்...போட்டி பொறாமைகள் விலகும் தொழில் செய்யுமிடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்...சந்திரனுக்கு இரண்டில் சனி இருப்பதால் இனி அறிவும் தெளிவும் தூண்டப்பட்டு இன்னும் சிறப்பாக செயல்படுவீர்கள்..

குரு பகவான் 5.7.2015 வரை உங்க ராசிக்கு 10ல் இருக்கிறார் என்பதையும் கவனத்தில் வைக்கவும்...இது ஜாமீன் கிடைத்தாலும் விடுதலை ஆக முடியாத நிலைதான்..அதன்பின் குரு தன லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போவதால் பண வரவு பல மடங்கு உயரும்....இப்போதைக்கு பாதி பிரச்சினைகள் தீரும்...சனியால் உண்டான துன்பங்கள் ,அவமானம்,தொழில் முடக்கம்,மந்தம் விலகும்...

கடன் பிரச்சினைகள் குரு மாறும்வரை இருக்கும்...அதுவரை சமாளிக்கும் ஆற்றலை சனி கொடுப்பார்...கடன் கொடுத்தால் திரும்பாது ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கி கொடுத்தால் நீங்கள்தான் கட்ட வேண்டி வரும்..உறவினர் நட்புகள் மத்தியில் செல்வாக்கு குறைந்திருக்கும் காலகட்டம் இது என்பதால் குரு மாறும்வரை பண விசயத்தில் வரவு செலவில் எச்சரிக்கை தேவை. 

..சனி உங்களுக்கு யோகாதிபதி...பெரிய கெடுதல் செய்ய மாட்டார்..அதையும் மீறி ஜென்ம சனியில் பல சங்கடங்கள் உண்டானது அவையும் இனி விலகிவிடும்..ஜென்ம சனி விலகினாலே ஏழரை முடிந்த மாதிரிதான் என்பார்கள்..அதனால் நிம்மதியாக இருக்கலாம்..

பணம் இருந்தா உங்களை உங்களுக்கே தெரியாது..கஷ்டம் வந்தா முற்றிலும் முடங்கிவிடும் இயல்பை கொண்டராசிக்காரர் என்பதால் இப்போ கொஞ்சம் பண முடக்கம் அதிகமானவர்களுக்கு இருக்கும்..தைரியமாக இருங்கள்.. குரு விரைவில் உங்களுக்கு பெரிய வெளிச்சத்தை தரப்போகிறார் இன்றிலிருந்தே சனி அதற்கான வழியை காட்ட ஆரம்பித்துவிட்டார் ..

சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........ கவனமாக செயல்படவும்.

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...