சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கும்பம்
அவிட்டம் 3,4 ,சதயம்,பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்களை சேர்ந்த கும்பம் ராசி
நண்பர்களே...சனி பகவான் உங்கள் ராசிக்கு லக்னாதிபதி மற்றும் விரயாதிபதி ஆவார்.அவர்
நவம்பர் 2ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு ராஜ்ஜியஸ்தானம் எனும் பத்தாம் வீட்டில்
தனது சஞ்சாரத்தை தொடங்குகிறார்..பத்தாம் வீடு தொழில் ஸ்தானம் ஆகும்.தொழில்
காரகனாகிய சனி தொழில் ஸ்தானத்துக்கு வந்தால் தொழில் வலிமை அடையும்..இதுவரை
தொழிலில் பிரச்சினை இருந்தவர்களுக்கு இனி நிம்மதி உண்டாகும்...தொழில் அபிவிருத்தி
உண்டாகும் பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தரம் ஆகும்.வேலை இல்லாதவர்களுக்கு நல்ல
வேலை கிடைக்கும்.
பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவான் உங்கள் ராசிக்கு நான்கு ,ஏழு மற்றும்
பன்னிரெண்டாம் வீடுகளை பார்க்கிறார்....இதனால் சொத்துக்கள் ,வீடு போன்றவற்ரில்
இருக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.தியானம்,யோகா போன்ரவற்றில் ஆர்வம்
அதிகரிக்கும்...சித்தர்களின் அருளாசி கிடைக்கும் சதுரகிரி,ரிசிகேஷ்,காசி
,ராமேஸ்வரம் போன்ற புண்ணியஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்...பணம் பல வழிகளிலும்
வந்து சேரும் இதனால் கடன்கள் அடைபடும்..நீண்ட கால பிரச்சினைகள்,கடன்கள் முடிவுக்கு
வரும்...
பத்தாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதை அதிர்ஷ்ட்த்தின் சின்னம் என பழைய ஜோதிட
நூல்கள் குறிப்பிடுகின்றன...ராசிபலன் அடிப்படையில் பார்த்தால் லக்னாதிபதி பத்தில்
இருப்பது நல்ல யோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.பன்னிரெண்டை பார்க்கும் சனி வீண்
செலவுகளை குறைப்பார்...சனியின் விருச்சிக பெயர்ச்சிக்காலம் முடிவடையும் வரை குரு
மகரம்,கும்பம் ஆகிய ராசிகளை மாறி மாறி பார்வையிடுகிறார்..எனவே சேமிப்பு உயரும்.தன
குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதி குரு உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் இருக்கிறார்
விலை உயர்ந்த ஆடம்பரப்பொருட்கள்,ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்..ராசிநாயகனே நான்காம்
இட்த்தை பார்வை செய்வதால் சுகங்களும்,சந்தோசங்களும் பெருகும்.
சனி
வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016
வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இந்த காலங்களில் கவனம் தேவை
பரிகாரம்;
சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த
குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத
லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...
ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...
சனிக்கிழமையில்
ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48
வெற்றிலையை மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை
போட்டு வழிபடவும்..
வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..
குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்
சர்வ ஜன வசிய எந்திரம்;
இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..
நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும் இதை பயன்படுத்தலாம்..
இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..
தெய்வீக மூலிகை சாம்பிராணி;
கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி
வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை
கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..
இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com
இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com
1 கருத்து:
எனக்கு கர்ம சனி என நினைக்கிறேன்... சாமிக்கு முடி இறக்கிடலாமா?
கருத்துரையிடுக