சனிப்பெயர்ச்சி 2014-2015 உங்கள் ராசிப்படி எப்படி பலனை கொடுக்கும்? astrology
சனி திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் 2ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்துக்கத்துக்கு மாறிவிட்டார் ...திருநள்ளாறு கோயில் வாக்கிய பஞ்சாங்கத்தை அனுஷ்டிப்பதால் நாளை 16.12.2014 மதியம் 2.34 மணிக்கு சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் அங்கு நடைபெறும்..
நல்ல பலன்களை பெறப்போவது மிதுனம், கன்னி மற்றும்
மகரம் ஆகிய ராசிகள். சனிபகவான் தன்னுடைய ஆறாமிட சஞ்சாரத்தின் மூலம் மிதுன
ராசிக்கும் மூன்றாமிட சஞ்சாரத்தின் மூலம் கன்னி ராசிக்கும் மற்றும்
பதினொன்றாமிட சஞ்சாரத்தின் மூலம் மகர ராசிக்கும் நற்பலன்களை வழங்க உள்ளார்.
கடகம், கும்பம் மற்றும் மீன ராசிகளுக்கு மத்திம பலன்களையும் வழங்க உள்ளார்.
அதே சமயம், மேஷம்,ரிஷபம் சிம்மம், துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு
ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
மேஷத்துக்கு அஷ்டம
சனி, ரிஷபத்துக்கு கண்ட சனியும், சிம்மத்துக்கு அர்த்தாஷ்டம சனியும்,
விருச்சிகத்துக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனியும், தனுசுக்கு ஏழரைச் சனியில்
விரய சனியுமாக அமைவதால் கெடு பலன்களுக்கான வாய்ப்பு இருக்கிறது.
திருநள்ளாறு சனி பகவான் கோயில் அல்ல..தர்ப்பணேஸ்வரர் தான் அங்கு மூலவர்...நளன் சனி தன்னை விடும் காலத்தில் அங்கு வந்து வழிபட்டதால் சனி பகவான் தொல்லை நீக்கும் ஆலயமாக புகழ் பெற்றது..நள மகராஜாவை காத்தது தர்ப்பணேஸ்வரர் எனில் அவரைத்தான் நாம் வழிபட வேண்டும்..முதலில் மூலவரை வழிபட்டபின் அம்பாளை வணங்கியபின் சனிபகவானை வழிபடலாம்..வைணவர்கள் பெருமாளே பரம்பொருள் என கருதுவதால் சனிக்கிழமை பெருமாளை வணங்கினாலே தோசம் விலகும்...அல்லது திருப்பதி பெருமாளுக்கு இணையான ஆலயங்களை வழிபடலாம்..
திருப்பதிக்கு இணையாக கருதப்படும் தமிழக கோயில்கள் ;
கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோயில்,திருச்சி அருகில் உள்ள
குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி,கரூர் தாந்தோன்றிமலை பெருமாள்,திருப்பூர்
வேங்கடவன். திருக்கோயில்...
உங்கள் ராசிப்படி சனி எப்படி பலன்களை கொடுக்கிறது..?
சனி போன முறை துலாம் ராசியில் இருந்த போது மீனம் ராசிக்கு அஷ்டம சனியாக இருந்தது...மீனம் ராசியினருக்கு குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள்,பூர்வீக சொத்தில் பிரச்சினைகள் ,தொழில் நஷ்டம் உண்டாக்கியது...இப்போது மேசம் ராசியினருக்கு அஷ்டம சனி துவங்குகிறது இது தாயாருக்கு கண்டத்தை உண்டாக்கும்..வகனங்களில் செல்கையில் விபத்தை உண்டாக்கும்..புதிய சொத்துக்கள் வாங்கி அதன் மூலம் கடன் தொல்லையை உண்டாக்கும்...
ரிசபம் ராசியினருக்கு இளைய சகோதரனால் தொல்லையை சந்திக்க நேரும்.மாமனார் வழியில் அல்லது மாமனாருக்கு பிரச்சினைகள் தரும்..குழந்தைகள் எனில் கல்வியில் மந்த போக்கை தரும்.முயற்சி செய்வதில் சோம்பலை உண்டாக்கும்...
மிதுனம் ராசியினருக்கு பேச்சே பலவீனமாகும்..உங்கள் பேச்சால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்....விரய செலவுகள் அதிகமாகலாம்
கடகம் ;இடமாறுதல்,வீடு மாறுதல் உண்டாக்கும்...அப்படி ஏதேனும் மாருதல்செய்துகொண்டால் நல்லது வழ்க்கத்தை விட டென்சன் கூடுதல்
சிம்மம்;தூக்கம் கெடும் விண் கவலைகள் மனதை விரக்தி நிலைக்கு கொண்டு செல்லும் உடல் உழைப்பு குறைகிறது இதனால் தொழில் மந்தம்....
கன்னி;லாபங்கள் கூடும் வருமானம் அதிகரிக்கும்
துலாம்;தொழிலில் கவனம் தேவை..கெட்ட பெயர் உண்டாகலாம்
விருச்சிகம்;தந்தைக்கு கண்டம்.குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள்.தந்தை வழி உறவினர்கள் இழப்பு குலதெய்வ பூஜை அவசியம் வருடம் ஒருமுறை செய்ய வேண்டும்
தனுசு;வாகனக்களை இரவில் ஓட்ட வேண்டாம்...மருத்துவ செலவு காத்திருக்கிறது....எதிர்பாராத நஷ்டம் காத்திருக்கிறது..அகலக்கால் ஆபத்து புது முயற்சிகளை யோசித்து செயல்படுத்தவும்.
மகரம்;மனைவி/கணவன் வழியில் பிரச்சினைகள் உண்டு...அவர்கள் மீது அக்கறை அவசியம்
கும்பம்;எதிரிகள் வீழ்வார்கள்
மீனம்;நிம்மதி உண்டாகும் ....காரியங்கள் தடையின்றி நடைபெறும்.
முக்கிய குறிப்பு;உங்கள் ஜாதகத்தில் சனி திசையோ சனி புத்தி நடந்தால் மேற்க்கண்ட பலன்கள் அதாவது கெடுபலன்கள் அப்படியே நடக்கும்..
மூலிகை சாம்பிராணி;
தெய்வீக மூலிகை சாம்பிராணி பல சித்தர்களின் ஓலைசுவடிகளில், மாந்த்ரீக நூல்களில் கொடுக்கப்பட்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக்கூடிய மூலிகைகளை ஒன்றாக சேர்த்து பொடி செய்து தயாரித்துள்ளோம்..இதனுடன் நயம் சாம்பிராணி இதனை பால் சாம்பிராணி என்றும் சொல்வார்கள்...அதையும் சேர்த்து குங்கிலியம் சேர்த்து அரைத்துள்ளோம்...இதனை சாம்பிராணி புகை போடுவது போல வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும் உபயோகப்படுத்தினால் கண் திருஷ்டி,செய்வினை கோளாறுகள்,கெட்ட ஆவிகள் நடமாட்டம் இருக்காது...தெய்வ சக்தி அந்த இடத்தில் அதிகமாகும்..செல்வவளம் பெருகும் ..கடன் தொல்லை தீரும்..மந்தமாக இருக்கும் தொழில் நல்ல முன்னேற்றம் காணும்..
வீட்டில் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..பிள்ளைகள் கல்வியில் முன்னேர்ரம் உண்டாகும் தடைபட்ட சுபகையங்கள் உடனே நடக்கும்..நோய்கள் விலகும்..ஆரோக்கியம் உண்டாகும்...அரைகிலோ பாக்கெட் இப்போது ரூ500 ரூபாய்க்கு கொடுக்கிறோம்...வெண்கடுகு,அகில்,தேவதாரு,அரசவிதை,மருதாணிவிதை என இவற்றில் பல மூலிகைகள் கலந்துள்ளன..எல்லாமே நவகிரகங்களின் ஒவ்வொரு சக்தியை பெற்று இருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் தீரும்..
சர்வ ஜன வசிய எந்திரம்;
தொழில் மந்தம் நீங்க,வருமானம் அதிகரிக்க ,பணம் தங்க வசிய எந்திரம் பயன்படும்.இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..
நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும் இதை பயன்படுத்தலாம்..
இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்.
இதன் விலை ரூ 700 k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971 இந்த வங்கி கணக்கில் பணம் கட்டியதும் உங்கள் பெயர் ,ராசி மற்றும் முகவரியை மெசேஜ் மூலம் இந்த நம்பருக்கு அனுப்பி வைக்கவும்.பூஜித்த எந்திரம் பத்திரமாக கொரியரில் அனுப்படும் .9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக