சந்திரகிரகணம் நாளை 10.12.2011 அன்று மாலை 6.15 அளவில் தொடங்கி இரவு 9;48க்கு முடிகிறது.
அன்று இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வருவதோ...சந்திரனை பார்ப்பதோ கூடாது.தண்ணீர் முதல் அனைத்து உணவு பொருட்களிலும் அருகம்புல் போட்டு வைத்து பயன்படுத்தவும்.கர்ப்பிணிகள் கிரகனம் தொடங்கும் முன்னரோ அல்லது முடிந்த பின்னரோ சாப்பிடுவதுதான் நல்லது.
கிரகணம் நேரத்தில் பிறக்கும் குழந்தையின் ஜாதகத்தில் சந்திரன் கேதுவுடன் இணைந்திருக்கும்.அக்குழந்தை வாழ்நாள் முழுவதும் உடல்பலமின்றியோ அல்லது மனபலம் இன்றியோ இருக்கும்.தாயாருக்கும் இப்படி இருக்கும் என்பதை அனுபவ புர்வமாக அறிந்திருக்கிரேன்.எனவே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளவர்கள் முடிந்தவரை இந்த நேரத்தை தவிர்க்கவும்..!
5 கருத்துகள்:
வணக்கம்!அனைவருக்கும் விழிப்பை ஏற்படுத்தும் பதிவு,பகிர்வுக்கு நன்றி!
சூரிய கிரகணத்தின் பொது பிறந்த குழந்தையின் பாதிப்புகள் என்ன என்று தயை கூர்ந்து கூறவும்.
சூரிய கிரகணத்தின் பொது பிறந்த குழந்தையின் பாதிப்புகள் என்ன என்று தயை கூர்ந்து கூறவும்.
சூரிய கிரகணத்தின் பொது பிறந்த குழந்தையின் பாதிப்புகள்//
சூரியன் தந்தையையும்,தந்தை வழி வம்சத்தையும்,குழந்தையின் ஆத்ம பலத்தையும் குறிக்கக்கூடியது.அதனுடன் சர்ப்ப கிரகங்கள் இணைவு இந்த காரக்லத்துவத்தையெல்லாம் பாதிக்கவே செய்யும்..
நன்றி ஐயா.
கருத்துரையிடுக