அரசு,மருதாணி,கஸ்தூரி,சாம்பிராணி,செந்நாயுருவி,இலுப்பை,புனுகு, புங்கன்,முந்திரி,குங்கிலியம்,வெள்ளெருகு,ஏலக்காய்,வெண்கடுகு,கோ ராசனை,கோஷ்டம்,நொச்சி,ரோஜா இதழ்,ஆலமரம்,சந்தனம்,அகில்,தேவதாரு,கருங்காலி மேற்கண்ட அனைத்து மூலிகைகளையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து
தூளாக்கி ,மூலிகை சாம்பிராணி பவுடராக தயாரித்து இருக்கிறேன்..இந்த பொடியை தினந்தோறும் வீடு,தொழில் செய்யும் இடத்தில்
சாம்பிராணி புகை போல காட்டினால் கெட்ட சக்தி விலகி, நல்ல சக்திகள்
உருவாகும்...செல்வவளம் உண்டாகும். தொழில் செய்யும் இடத்தில் மக்கள் அதிகம்
வருவார்கள் வ்சியாபாரம் பெருகும். குடும்பத்தில் செல்வம் . சந்தோசம்
எப்போதும் இருக்கும்...கம்ப்யூட்டர் சாம்பிராணி விலை மலிவு என வாங்கி கெட்ட சக்தியை காற்று மாசுபாட்டை வீட்டில் உண்டாக்காதீர்கள்....தரித்திரம்தான் உண்டாகும்.மூலிகை பொடியை மட்டும் உபயோகியுங்கள்..தனல் உருவாக்க ரெடிமேடு சாம்பிராணி கப்கள் கடைகளில் கிடைக்கின்றன...தேங்காய் மூடியை அதாவது கொட்டாங்குச்சியை கேஸ் அடுப்பில் பற்ற வைத்து நெருப்பை உண்டாக்கினால் கூட போதும்....
மூலிகை சாம்பிராணி பொடி தேவைப்படுபவர்கள் என்னிடம் வாங்கி கொள்ளலாம் ஒரு மாத உபயோக அளவில் தருகிறேன்... விலை விபரம் ஒரு மாத அளவு 500 கிராம் ரூ 900 ஆகும்.. தேவைப்படுபவர்களுக்கு கொரியரில் அனுப்புகிறேன்.மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்.. sathishastro77@gmail.com
k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971 வங்கி கணக்கில் பணம் கட்டியதும் உங்க முகவரியை என்னுடைய மெயிலுக்கோ என் நம்பருக்கோ அனுப்பவும்...உடனே புரபசனல் கொரியரில் அனுப்பப்படும்...

இது நவகிரக தோசத்தை போக்கும்...செல்வாக்கு அதிகரிக்க செய்யும் வசியத்தை உண்டாக்கும். நினைத்தை அடைய செய்யும்..வீட்டில் தினம்தோறும் நவகிரக ஹோமம் வளர்த்ததுக்கு ஒப்பான பலன்களை தரும்.கோர்ட் கேஸ் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும். நோய் கிருமிகளை விரட்டி, நோயாளிகளை குணப்படுத்தும்..குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் ஆரோக்கியமாக வளர,கல்வி சிறப்பாக அமைய நினைவாற்றல் மேம்பட செய்யும் அரசு ,ஆலம் துகள்கள் இருப்பதால் குருவருள் உண்டாகும். குரு தோசமும் விலகும். வெண்கடுகு இருப்பதால் சகல தோசமும் நிவர்த்தியாகும்.தடைபட்ட சுபகாரியங்களும் உடனே நடக்கும்.. இது அருமையான மருந்தாகவும் செயல்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக