பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ;
லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றாலோ , சூனிய கிரகத்தின் சாரம் பெற்றாலோ மாங்கல்ய தோஷம் ஏற்படும்
.
8 குடையவன் நீசம் பெற்றாலோ , அஸ்தங்க தோஷம் பெற்றாலோ , 6 க்குடையவன் சேர்ந்தாலோ , 6 க்குடையவன் சாரம் பெற்றாலோ மாங்கல்ய தோஷம் ஏற்படும்
.
8ல் ராகு , கேது , மாந்தி , சூரியன் , செவ்வாய் , சனி அமர்ந்தால் மாங்கல்ய தோஷமாகும் .
8க்குடையவனுடன் இராகு ,கேது , மாந்தி . சூரியன் , செவ்வாய் , சனி ஆகிய கிரகங்கள் பார்த்தால் , இணைந்தால் மாங்கல்ய தோஷமாகும் .
8 குடையவனையோ , 8 மிடத்தையோ இராகு , கேது , மாந்தி . சூரியன் , செவ்வாய் , சனி ஆகிய கிரகங்கள் பார்த்தால் தோஷமாகும்
8க்கு குடையவன் பாதாகாதிபதி சம்பந்தப்பட்டால் 8 ம் மிடத்தில் பாதகாதிபதி சம்பந்தம் ஏற்பட்டால் மாங்கல்ய தோஷமாகும் .
ரிசப லக்னத்துக்கும் , சிம்ம லக்னத்திற்கும் , குரு சூன்யம்
அடைந்தலோ , மாந்தி , ராகு , கேது ஆகியன சம்பந்தப்பட்டாலோ , அஸ்தங்கம் அடைந்தாலோ மாங்கல்ய தோஷமாகும் ,
பலமான மங்கல்ய தோஷத்தை ஏற்படுத்தும் கிரகங்கள் இராகு , கேது மாந்தி ஆகியன ஆகும் .
“ பாம்பும் சனியும் உடன் கூடில் சேயரிடடம்
தேள் , தனுசு , சிங்கம் இவையினில் அமர்ந்திட
நேய
ஆள்பவர் தனக்கும் நாட்டிற்கும் துன்பமே “ .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக