raku லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
raku லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 அக்டோபர், 2011

ஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்டைகளும்

ஜோதிடம்;ராகு அமர்ந்த ராசி பலன்கள்;

லக்கினத்தில் இருந்து ஒன்றில் ராகு;மனுசன் பிடிவாதம்னா பிடிவாதம் அப்படியொரு பிடிவாதம்.இவர்கள் கோணத்தில் இருந்து பேச துவங்கினால் எவர் சொன்னாலும் ஏறாது.ஆபத்து என்றாலும் ஆழ்ந்து யோசிப்பது இல்லை.தடாபுடாதான்.மனைவி,உறவு,சொந்தம் எல்லாம் இவர்களை கண்டாலே ஒதுங்குவர்.அந்தளவு பிறரை எகத்தாளமாக பேசுவதும்,நான் ஒருத்தந்தான் அறிவாளி என்பது போலவும் பேசுவர்.