சனி, 24 ஜனவரி, 2015

இன்றும் நாளையும் ராசிபலன்

இன்றும் நாளையும் ராசிபலன்

ஃபேஸ்புக்கில் புதிதாக ராசிபலன் ராசிக்கட்டத்தில் எழுதி வெளியிட்டு வருகிறேன்..அந்த பதிவுகளை இங்கேயும் வெளியிட்டிருக்கிறேன்..பிடித்திருந்தால் இனி வாரம் தோறும் இப்படி தரலாம் என இருக்கிறேன்..ஆயிரக்கணக்கானோர் படிக்கிறீங்க..கமெண்ட் தான் எழுதுவதில்லை....ஆங்கிலத்திலாவது டைப் செய்து போடலாம்...அதுவும் இல்லை..கமெண்ட் பாக்ஸ் என்று ஒன்று இருக்கிறது உங்கள் கருத்துக்களையும் சொன்னால்தான் எனக்கும் தொடர்ந்து பதிவுகள் எழுத உற்சாகமாக இருக்கும்....



எந்தளவு பலன்கள் உங்களுக்கு ஒத்துப்போகிறது என்பதை சொல்லுங்கள் இன்னும் மேம்படுத்தலாம் நன்றி..!!

4 கருத்துகள்:

vijaya land promoters சொன்னது…

all post are super

பெயரில்லா சொன்னது…

I'm reading your blogs regularly. Please continue the good work.

dearsreeni சொன்னது…

பாராட்டுகள். ..நடந்தவை ஒத்துப்போனது. ..நடப்பவைக்கு தங்களின் கணிப்பு ஒரு வழிகாட்டி

chitra சொன்னது…

Sir neenga sonna anda rasi and natchathirapady real true. Indha two rasi aand star parhi neenga sonnadu 100 percent true