rana droped லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
rana droped லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

ரஜினியின் ராணா வும்,ரஜினி ஜாதகமும்

ரஜினி ஜாதகம் பார்த்து ராணா வில் நடிக்கும் அளவு அவர் உடல் நலம் பலமில்லை.அதனால் அந்த படம் கைவிடப்படும் என சொல்லியிருந்தோம்.அதன் படை ராணா கைவிடப்பட்டதாக நேற்று ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.


எனது ரஜினி ஜாதக கணிப்பு

ராணா கைவிடப்பட்ட செய்தி;

ரஜினி தன் உடல்நிலையை கவனித்துக்கொண்டாலே அது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.உங்களை வெல்ல இனி யாரும் பிறக்கபோவதும் இல்லை.இனி யாருக்கு உங்களை நிரூபிக்க வேண்டும்..ரெஸ்ட் எடுங்க சார்.