ஞாயிறு, 2 அக்டோபர், 2011

ரஜினியின் ராணா வும்,ரஜினி ஜாதகமும்

ரஜினி ஜாதகம் பார்த்து ராணா வில் நடிக்கும் அளவு அவர் உடல் நலம் பலமில்லை.அதனால் அந்த படம் கைவிடப்படும் என சொல்லியிருந்தோம்.அதன் படை ராணா கைவிடப்பட்டதாக நேற்று ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.


எனது ரஜினி ஜாதக கணிப்பு

ராணா கைவிடப்பட்ட செய்தி;

ரஜினி தன் உடல்நிலையை கவனித்துக்கொண்டாலே அது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.உங்களை வெல்ல இனி யாரும் பிறக்கபோவதும் இல்லை.இனி யாருக்கு உங்களை நிரூபிக்க வேண்டும்..ரெஸ்ட் எடுங்க சார்.

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

என்னது ரானாவ கைவிட்டுடாங்களா

இன்று என் வலையில்
கருத்துரைகளை சுருக்க விரிக்க

'பரிவை' சே.குமார் சொன்னது…

உண்மைதான். சம்பாதித்தது போதும். ஓய்வு எடுங்கள் உறவுகளோடு...

மாய உலகம் சொன்னது…

உங்களை வெல்ல இனி யாரும் பிறக்கபோவதும் இல்லை.இனி யாருக்கு உங்களை நிரூபிக்க வேண்டும்..//

முற்றிலும் உண்மை... ஓய்வு எடுத்து திரும்பவும் வாருங்கள்... உழைப்பாளிக்கு ஓய்வுண்டு தொய்வில்லை...