வியாழன், 6 அக்டோபர், 2011

குழந்தைகளுக்கான அதிர்ஷ்ட பெயர்கள் baby names

குழந்தைகளுக்கான அதிர்ஷ்ட பெயர்கள் baby names

பிறந்த நட்சத்திரப்படி பெயர் வைப்பதால் குழந்தைகளின் ஆயுள் வளரும் என்ற நம்பிக்கை இந்தியர்களின் நம்பிக்கை.நான் எழுதிய எண்கணித புத்தகத்தை படித்து அதிகம் பேர் குழந்தை பெயர் வைக்க தொடர்பு கொள்கின்றனர்.எவ்வளவு அழகான தமிழ் பெயர் வைத்தாலும் சார் மாடர்னா பேர் சொல்லுங்க சார்..இதெல்லாம் அரத பழசு சார் என சொல்லிவிடுகிறார்கள்..இத்தனைக்கும் நான் குலேபகாவலி ரேஞ்சுக்கு பெயர் சொல்வதில்லை.அன்பரசு,அன்பழகன்,அன்பு நிதி என சொன்னாலும் அஷ்வின் பெயர் நல்லாருக்குமா சார் என கேட்பவர்களே அதிகம்.அது வடமொழி பெயரா இருக்கே என்றால் பரவாயில்லை சார்.பிறந்த தேதிக்கு நியூமராலஜி படி ஒத்து வருதான்னு பார்த்து சொல்லுங்க என கட் பண்ணிடுறாங்க.அதனால் நல்ல தமிழ் பெயர்களும்,மாடர்னாக வடமொழி கலந்த பெயர்களும் எழுதி கொடுத்து,ஜாதகம் கணித்து பலன் சொல்லி அனுப்புகிறேன்.

அதிகம் பேர் விரும்பும் சில பெயர்களை எழுதுகிறேன்.தேவைபடுபவர்கள் எடுத்துக்கொல்ளலாம்..தூய தமிழ் பெயர் எழுதி உங்களை சிரமப்படுத்தவில்லை.இப்போதைய டிரெண்டில் இருக்கும் பெயர்களை மட்டுமே எழுத போகிறேன்.இலக்கியமான தூய தமிழ் பெயர்களுக்கு நிறைய தளங்கள் உள்ளன..நல்ல தமிழ் பெயர்களும் இதில் இருக்கும்.எனக்கு தோன்றும் பெயர்கள் எல்லாம் அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே இருப்பேன்.இது அறிமுகம் மட்டுமே.

A-யில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்;

அன்பரசு- anbarasu

அன்பழகன்-anbazhakan

அன்பு நிதி -anbunithi

அஷ்வின்-ashwin

அஷோக்-ashoke

அனிஷ்-anish

அரவிந்த்-aravind

அபினவ்-abhinav

அனிருத்a-niruth

அகில்-aghil

ஆதவ்-adhav

அனிருத்-aniruth

அனிஷ்-anish

அமரேஷ்-amaresh

அன்பு-anbu

அரசு-arasu

அக்‌ஷித்-akshith

A LETTER START GIRLS NAMES;

அக்‌ஷயா-AKSHAYA

அருணா-ARUNA

அபிராமி-ABIRAMI

அபினயா-ABINAYA

அகிலா-AKILA

அனிதா-ANITHA

அம்ருதா-AMRUTHA

அன்ஷிகா-ANSHIKA

ஆஷிகா-AASHIKA

அகல்யா-AKALYA

அஷ்விகா-ASHVIKA

அனுசுயா-ANUSHUYA

ஆனந்தவள்ளி-ANANDHAVALLI

அமிர்தா-AMIRTHA

அனுஷ்கா-ANUSHKA

அவந்திகா-AVANTHIKA

அக்‌ஷரா-AKSHARA

ஆஷிகா-AASHIKA

அமலா-AMALA

அக்‌ஷிதா-akshitha

கருத்துகள் இல்லை: