கலர் வாஸ்துன்னா என்ன..? உங்கள் வீட்டு அறைகளின் சுவர்கள் எந்த வணணத்தில் இருந்தால் சிறப்பு என பார்ப்பதுதான் கலர் வாஸ்து...-;))
ஒரு ஐடியாதான்..இதுக்கும் உளவியலுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு...
படிக்கும் அறை-இதன் சுவற்றிற்கு இலை பச்சை வர்ணம் பூசலாம்.
சமையல் அறை;சாப்பாட்டு அறை,-இளம் சிவப்பு அல்லது ஆரஞ்ச் வர்ணம் பூசலாம்.
தியான அறை,சுவாமி அறை -தூய வெள்ளை வர்ணம் பூசலாம்..
வரவேற்பறை -இளம் மஞ்சள் அல்லது கோல்டன் மஞ்சள் வர்ணம் பூசலாம்..
படுக்கை அறை-இளம் பச்சை வர்ணம் பூசலாம்..
மேல் கூரைக்கு (சீலிங்) ;எப்போதும் வெள்ளை,பால் வெள்ளை,சிப்பி வெள்ளை வர்ணமே பூச வேண்டும்.
-அடுத்த பதிவில் வர்ணங்களால் தீரும் வியாதிகள்....................

4 கருத்துகள்:
வர்ணங்களில் வாஸ்து.. அறிந்துகொண்டேன்...நன்றி சகோ
அடடா இப்படியெல்லாம் மேட்டர் இருக்கா? புதிய தகவல்கள்!
வர்ணங்களில் வாஸ்து சூப்பரா இருக்கு.....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
பயனுள்ள தகவல்கள்
கருத்துரையிடுக