திருமண நட்சத்திர பொருத்தம்
| ||
வ.எண்
|
பெண் நட்சத்திரத்திற்கு
|
பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
|
1.
|
அஸ்வனி
|
பரணி,
திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம் |
2.
|
பரணி
|
புனர்பூசம்,
உத்திராடம், ரேவதி, அஸ்வனி |
3.
|
கார்த்திகை
1 ம் பாதம் |
சதயம்
|
4.
|
கார்த்திகை
2, 3, 4 ம் பாதங்கள் |
சதயம்
|
5.
|
ரோகிணி
|
மிருகசீரிஷம்
1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி |
6.
|
மிருகசீரிஷம்
1, 2 ம் பாதங்கள் |
உத்திரம்
1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி |
7.
|
மிருகசீரிஷம்
3, 4 ம் பாதங்கள் |
திருவாதிரை,
உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி |
8.
|
திருவாதிரை
|
பூரம்,
பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4 |
9.
|
புனர்பூசம்
1, 2, 3 ம் பாதங்கள் |
அவிட்டம்
3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 |
10.
|
புனர்பூசம்
4 ம் பாதம் |
பூசம்,
சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் |
11.
|
பூசம்
|
ஆயில்யம்,
அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம் |
12.
|
ஆயில்யம்
|
சித்திரை,
அவிட்டம் 1, 2 |
13.
|
மகம்
|
சதயம்
|
14.
|
பூரம்
|
உத்திரம்
1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி |
15.
|
உத்திரம்
1 ம் பாதம் |
சுவாதி,
அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம் |
16.
|
உத்திரம்
2, 3, 4 ம் பாதங்கள் |
அனுஷம்,
பூராடம், ரோகிணி, பூசம், பூரம் |
17.
|
அஸ்தம்
|
பூராடம்,
உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4 |
18.
|
சித்திரை
1, 2 ம் பாதங்கள் |
கார்த்திகை
2, 3, 4, மகம் |
19.
|
சித்திரை
3, 4 ம் பாதங்கள் |
கார்த்திகை
1, மகம் |
20.
|
சுவாதி
|
பூராடம்,
அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம் |
21.
|
விசாகம்
1, 2, 3 ம் பாதங்கள் |
அவிட்டம்
1, 2, சித்திரை 3, 4 |
22.
|
விசாகம்
4 ம் பாதம் |
அவிட்டம்,
சதயம், சித்திரை |
23.
|
அனுஷம்
|
கேட்டை,
சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி |
24.
|
கேட்டை
|
கார்த்திகை
2, 3, 4 |
25.
|
மூலம்
|
உத்திரட்டாதி,
பூரம், சுவாதி, பூராடம் |
26.
|
பூராடம்
|
பூரட்டாதி,
புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி |
27.
|
உத்திராடம்
1 ம் பாதம் |
உத்திரட்டாதி,
திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி |
28.
|
உத்திராடம்
2, 3, 4 ம் பாதங்கள் |
உத்திரட்டாதி,
பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம் |
29.
|
திருவோணம்
|
அவிட்டம்
1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம் |
30.
|
அவிட்டம்
1, 2 ம் பாதங்கள் |
கார்த்திகை
1, மூலம் |
31.
|
அவிட்டம்
3, 4 ம் பாதங்கள் |
கார்த்திகை,
சதயம், மகம், மூலம் |
32.
|
சதயம்
|
சித்திரை
3, 4, விசாகம், அவிட்டம் 3, 4 |
33.
|
பூரட்டாதி
1, 2, 3 ம் பாதங்கள் |
மிருகசீரிஷம்
1, 2, சுவாதி, அனுஷம் |
34.
|
பூரட்டாதி
4 ம் பாதம் |
உத்திரட்டாதி,
மிருகசீரிஷம், அனுஷம் |
35.
|
உத்திரட்டாதி
|
ரேவதி,
திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி |
36.
|
ரேவதி
|
மிருகசீரிஷம்,
புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி |
வெள்ளி, 7 அக்டோபர், 2011
ஒரே நொடியில் திருமண நட்சத்திர பொருத்தம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு இரண்டு பெண் நட்சத்திரங்களே உள்ளன: மிருகசீரிஷம் மற்றும் அவிட்டம். வேறு நட்சத்திரங்கள் பொருந்தாதா?
கருத்துரையிடுக