2012 எண்கணித பலன்கள் astro numerology;
எண்கணிதம் பற்றி நான் எழுதிய அதிர்ஷ்ட ஜோதிடம்,பிரபஞ்ச ரகசியம் ஆகிய இரு நூல்கள் என் ஜோதிட தொழிலுக்கு அடிப்படை.இப்போது அந்த ஜோதிட புத்தகங்கள் ரீ பிரிண்ட் ஆகி விற்பனை ஆகி கொண்டிருக்கின்றன..அந்த புத்தகத்தில் எழுதியதை ஏன் இன்னும் இணையதளத்தில் எழுதவில்லை..அதை எழுதினால் இன்னும் நன்றாக இருக்குமே...என கேட்டு ஃபோன் செய்த திரு சேலம்,பழனியப்பா ஸ்டோர்ஸ் ஷங்கர் அவர்களுக்கு நன்றி.என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற்றவர்களும் இணையத்தில் என் ஜோதிட கட்டுரைகள் படிப்பது சந்தோசம் தருகிறது.
1.1.2012 தொடங்கும் ஆங்கில புத்தாண்டு பொறுத்தவரை மொத்த கூட்டு எண் 7 வருகிறது.இது கலைத்துறைக்கு புகழ் கூட்டும்.பல புதிய சாதனைகளை தமிழ் சினிமா செய்யும்.கலைகள் வளர ஒரு பிரம்மாண்ட திட்டத்தை மத்திய அரசு,மாநில அரசுகள் உருவாக்கும்.இதன் மூலம் அழிந்து வரும் கலைகள் உயிர் பெறும்.
9,18,27,8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள் எதிரிகள் தொல்லையை அடிக்கடி அனுபவிக்கும் சூழல் உண்டாகிறது.2,4 எண்களில் பிறந்தவர்களால் இந்த தொல்லை இவர்களுக்கு அதிகம் உண்டாகும்.
1,10,19,28 தேதிகளில் பிரந்தவர்கள் அதிக பண இழப்பு,விரய செலவுகள் ,அலைச்சல் மிகுந்த ஆண்டாகவே திகழும்.
3,12,21,6,15,24 தெதிகளில் பிறந்தவர்களுக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும்,திருமண முயற்சிகள் கைகூடும் ஆண்டாக புது வாழ்வு தொடங்கும் ஆண்டாக இருக்கும்.
3 கருத்துகள்:
கலக்கீங்க போங்க
அருமையான தகவல்
Sir,
Predictions to the persons who born on 5, 14, 23 ?
I born on 14-06-1968..
என் எண்ணுக்கான பலன் தெரிந்து கொண்டேன்
கருத்துரையிடுக