சனிப்பெயர்ச்சி ராசிபலன் 2014-2015-2016-2017 -மிதுனம்;
சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014
முதல் விருச்சிகம் ராசிக்கு
பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும்
தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி
மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம்
ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல்
அஷ்டம சனியும் ,ரிசபம்
ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம்
ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம
சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும்
ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்..
மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும்..?
மிருகசிரீடம் 3,4 பாதங்கள் மற்றும் திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரங்களில் பிறந்த மிதுனம் ராசியை சேர்ந்தவர்கள் இரட்டைக்குணம் கொண்டவர்கள்...மனநிலை வேகமாக மாறிக்கொண்டே இருக்கும்...புதிய புதிய யோசனைகள் உதயமாகிக்கொண்டே இருக்கும்...நல்ல நகைச்சுவையாளர்கள்..பிறரை மயக்கும் பேச்சுத்திறமைக்காரர்கள்....ஏதேனும் ஒரு திறமை இவர்களிடம் நிச்சயம் இருக்கும்...புதன் ராசிக்காரர்கள் என்பதால் எழுத்து,கணக்கு இவர்கள் வாழ்வில் முக்கியமானது..உடலுழைப்பை விட உங்களுக்கு மூளை உழைப்புதான் அதிகம்..சுல்பமாக பணம் சம்பாதிப்பது எப்படி என யோசித்துக்கொண்டே இருப்பீர்கள்..எதிலும் நிலையாக ஒரிடத்தில் இருக்க மாட்டீர்கள்...நதி போல ஓடிக்கொண்டிரு என்பது உங்களுக்குத்தான் பொருந்தும்...
மிதுனம் ராசி அன்பர்களே...உங்களுக்கு இப்போது சந்தோசமான செய்தி என்னவென்றால்..சனி 30 வருடங்களுக்கு பின்னர் நவம்பர் மாதம் முதல் உங்களுக்கு ராஜயோகங்களை அள்ளித்தரப்போகிறார்.....ஆம்...உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் சனி பெயர்ச்சியாவதால் இதுவரை இருந்துவந்த அனைத்து பிரச்சினைகளும் விலகும்..தொழில் இல்லாதவர்கள்,வேலை இல்லாதவர்களுக்கு உடனே விரும்பியதைவிட சிறப்பாக அமையும்.....
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடி வரும் கடன் பிரச்சினைகள் மலையளவு இருந்தாலும் விலகும்...பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவர்..இதுவரை மருத்துவ செலவு ,தொழில் முடக்கம்,பண முடக்கம் என படாத துன்பங்களை அனுபவித்தீர்கள்...எதை தொட்டாலும் தோல்வி என சோர்ந்து கிடந்தீர்கள்.. இன உற்சாகமாக செயல்படுவீர்கள்..பல நல்ல விசயங்கள் திருப்புமுனைகள்,நீண்ட நாள் எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் நடக்கும்...இழுபறியாக இருந்து வந்த சொத்து பிரச்சினைகள் தீரும்...
திருவாதிரை நட்சத்திரம் ராகுவின் நட்சத்திரம் முன்கோபம் ,பிடிவாதம்,அலட்சியம் சற்று அதிகமாகவே காணப்படும்..இந்த காலகட்டத்தில் சனி உங்களுக்கு அளவுக்கதிகமாகவே தைரியம் கொடுக்க போகிறார் எதிரிகள் உங்களை ஒன்றும் செய்ய முடியாத காலகட்டம் என்பதால் நீங்கள் அளவு மீறிப்போகாமல் நல்லதுக்கு மட்டும் உங்களை முன்னேற்றிக்க்கொள்ள மட்டும் இக்காலங்களில் முயற்சித்தால் அடுத்த 30 வருடங்களுக்கு உங்களுக்கு ராஜ வாழ்க்கைதான்..
புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் பணம் வரவு செலவுகளில் இதுவரை இருந்து வந்த அலட்சியம் தவிர்த்து இனி இன்னும் சிறப்பாக கவனம் செலுத்தினால் சேமிப்பு பல மடங்கு உயர்த்தலாம் நீண்ட கால முதலீடுகள் செய்யக்கூடிய காலம் இப்போதுதான்..
மிருகசிரீடம் காரர்கள் செவ்வாய் நட்சத்திரம் உடையவர்கள் என்பதால் வீண் வம்பு ,வழக்கு,மருத்துவ செலவு இவற்ரால் அதிகம் பாதிப்பை சந்தித்தீர்கள் இனி தேவையற்ற விசயங்களில் தலையிடாமல் செயல்படுவது நல்லது ...எல்லாவற்றிலும் இனி உங்களுக்கே வெற்றி கிடைக்கும் காலம் தொடங்கி விட்டது....பகைகளை மறந்து கூடி வாழ்ந்தால் கோடி நன்மை..குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை புரிந்து செயல்படுங்கள்....தொழில்,கடன் பிரச்சினைகள் யாவும் இனி விலகும்..
சனி
வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016
வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இக்காலங்களில் கவனம் தேவை....
பரிகாரம்;
சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த
குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத
லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...
ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...
சனிக்கிழமையில்
ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48
வெற்றிலையை மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை
போட்டு வழிபடவும்..
வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..
குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்
சர்வ ஜன வசிய எந்திரம்;
இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...
நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும் இதை பயன்படுத்தலாம்..
இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..
தெய்வீக மூலிகை சாம்பிராணி;
கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி
வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை
கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..
இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..நவகிரக சக்திகள் கொண்ட மூலிகைகள் கலந்திருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் விலகும்...குடும்பத்தில் நிம்மதி ,செல்வசெழிப்பு உண்டாகும்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com
இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..நவகிரக சக்திகள் கொண்ட மூலிகைகள் கலந்திருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் விலகும்...குடும்பத்தில் நிம்மதி ,செல்வசெழிப்பு உண்டாகும்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com
4 கருத்துகள்:
நன்றி நண்பரே...நானும் மிதுனம் தான் ...
சிம்மத்துக்காக காத்திருக்கிறேன்..
Mithuna lagnathirkku ithu porunthuma
அருமை அண்ணா உங்கள் வாக்கு பலிகட்டும்
கருத்துரையிடுக