தைப்பொங்கல் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட நல்ல நேரம்;
தைப்பிறந்தால் வழி பிறக்கும்...பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட நல்ல
நேரம்;காலை 8 முதல் 8.25 வரை...மற்றும் காலை 10.30 முதல் 12.30 வரை..
------------------------
தை அமாவாசை அன்னதானம்;
------------------------
தை அமாவாசை அன்னதானம்;
ஜனவரி 20 ஆம் தேதி அன்று வருகிறது.உத்திராயண புண்ணிய காலத்தில் பிரம்ம
லோகம் உயிர்களை ரட்ஷிக்கும் காலமாகும்..முன்னோர்கள் நம்மை ஆசிர்வதித்து வழி
நடத்தும் மாதமான இக்காலத்தில் தை அமாவாசை அன்று குலதெய்வம் கோயில் சென்று
16 விதமான அபிசேகம் செய்து வழிபடுங்கள். தான தர்மங்கள்
செய்யுங்கள்..புரட்டாசி மகாளயபட்ச அமாவாசைக்கு பின்னர் தை அமாவாசைக்கு
வழக்கம்போல ஆதரவற்றோர்க்கு அன்னதானம்,முதியோர்களுக்கு உதவிகள்,உடல்
உணமுற்றோர்க்கு உதவிகள் என செய்ய இருக்கிறொம்..இணைய விருப்பம் இருப்போர்
மெயிலுக்கு தொடர்பு கொள்ளலாம் sathishastro77@gmail.com
1 கருத்து:
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக