வரும்
புதன் கிழமை முதல் குரு வக்ர நிவர்த்தி ஆகிறார்..குருவை ராசியாக
கொண்டவர்களுக்கும் குருவை யோகாதிபதியாக கொண்டவர்களுக்கும்,இனி நல்ல
நேரம்தான்...வக்ரமான காலத்தில் நெருக்கடிகளை அதிகம் சந்தித்த
விருசிகம்,தனுசு,மீனம்,கடகம்,சி ம்மம்
ராசியினருக்கு இனி வருமானம் உயரும்...தொழில் வளம் உண்டாகும் பகை
விலகும்..கோர்ட் கெஸ் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்...திருமணம்
ஆகாதவர்களுக்கு திருமனம் கைகூடும் கடன் குறையும்..உடல் ஆரோக்கியம்
பாதிப்பில் இருந்தவர்களுக்கு குணம் உண்டாகும்
மார்ச்
28 புதன் மீனத்தில் நீசமாகிறார் விருச்சிகம்,தனுசு ராசியினருக்கு கெட்டவன்
கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதற்கேற்ப நல்ல பலன்கள்
கிடைக்கும்...பணப்பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள் தீரும்..எதுவெல்லாம் உங்களுக்கு எதிராக இருந்ததோ அதுவெல்லாம் சாதகமாகும்....கன்னி,மிதுனம்,ரா சியினருக்கு
ராசி அதிபதி நீசம் ஆவது சரியில்லை...அதனால் மார்ச் 28க்கு மேல் புதிதாக
எதுவும் முயற்சிக்கவேண்டாம்...வரவு செலவில் மிக கவனம்.. ஏமாறும் வாய்ப்பு
அதிகம்.பண நெருக்கடி உண்டாகலாம் என்பதால் ரிசபம்,துலாம் ராசியினருக்கு முன்
எச்சரிக்கையுடன் செயல்படவும்.
பங்குனி உத்திரம் அன்னதானம்;
பங்குனி மாதம் பங்குனி உத்திரம் அன்று அன்னதானம் செய்ய இருக்கிறேன்...பங்குனி 30 அன்று வருகிறது...பங்களிக்க விரும்புபவர்கள் மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும் sathishastro77@gmail.com
பங்குனி உத்திரம் அன்னதானம்;
பங்குனி மாதம் பங்குனி உத்திரம் அன்று அன்னதானம் செய்ய இருக்கிறேன்...பங்குனி 30 அன்று வருகிறது...பங்களிக்க விரும்புபவர்கள் மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும் sathishastro77@gmail.com
2 கருத்துகள்:
சந்தோஷங்கள் நீடிக்கட்டும்...
நான் மீனராசி. உண்ைமயில் சந்தோஷமாகபஇருக்கிறது.
கருத்துரையிடுக