திருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு எதையும் பெரும்பாலான ஜோதிடர்கள் பார்ப்பதில்லை.பலர் நட்சத்திர பொருத்தம் பார்ப்பதை தாண்டி எதையும் பார்ப்பதில்லை என்பது வேறு விசயம்..
பையன் பொறுப்பா இருப்பானா என்பதை லக்னம் நின்ற வீட்டுக்குடையவன் லக்னாதிபதி நிலை,சந்திரன் நின்ற வீட்டு அதிபதி சந்திரன் நிலை...லக்னாதிபதியை பார்த்த கிரகம் சந்திரனை பார்த்த கிரகத்தை வைத்தும் இவர்களுடன் சேர்ந்த கிரகத்தை வைத்தும்தான் முடிவு செய்ய முடியும்....இதுதான் அடிப்படை...
லக்னாதிபதி
முதலில் லக்னாதிபதியை எடுத்துக்
கொள்வோம். லக்னாதிபதி பகை_ நீச்சமடைந்து பலவீனப்பட்டிருந்தாலும், அல்லது லக்னாதிபதி அஸ்தங்க தோஷமடைந்திருந்தாலும், ஜாதகர்
எடுப்பார்கைப்பிள்ளையாக இருப்பார் .எல்லோர்க்கும் கீழ்படிந்துயார்என்னவேலை
சொன்னாலும் தட்டாமல் செய்வார் . இவர் உடல் ஆரோக்கியக் குறைவாக
இருப்பார் . ஒல்லியான தோற்றமும் தலை சீவாதமுடியும், பபூன் போன்றதொளதொள உடையும் அணிவார் . எனவே இவரை எல்லோரும்
அலட்சியப் படுத்துவது இயற்கை . இதனால் இவரிடம் எல்லோரும் பக்குவமாகப்
பேசிவேலை வாங்கிடுவர் . இருந்தாலும், ஜாதருக்குப்
பிறரை கவிழ்க்கும் குணமே அமைந்திருக்கும் . பெருமை,புகழ் முதலியவற்றிக்கு இவர்கள் ஆசைப்படமாட்டார்கள்
.
குணத்துக்கு தகுந்த விதமே இவர்களுக்கு யோகம் அமையும். அதாவது,வறுமைதான். நாவம்ஸத்தில்,
லக்னாதிபதி பனிரெண்டாமிடம் பெற்று விட்டால் ஓரிடத்திலும் நிலையகாத் தங்கமாட்டார்கள்.
ஊர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அதனால் மூளை
குழப்பம்டைந்து எதிலும் முரண்படுவார்கள். இவர்களை நம்பி எந்த
வேலையையும் ஒப்படைக்கலாகாது .
எந்த லக்னாதிபதியும்,இரண்டாம் வீட்டில்இரண்டுக்குடையவரோடு சேர்ந்திருந்தால்ஜாதகருக்கு அதிர்ஷ்டமுண்டு
. விலைஉயர்ந்தகற்கள் பதித்த ஆபரணங்களை வாங்குவார்கள்.அந்தகற்களின் நிறம் இரண்டாம் வீட்டுக்குடையவனின் நிறமாக அமையும்.வெள்ளி, தங்க நகைகள் ஏராளாமாக வாங்குவார்ஜாதகர்.
ஜாதகர் ஈடுபடும் எல்லா வேலைகளிலும்வெற்றியே பெறுவார் .
ஆரம்பத்தில்சிறிதாகஇருந்தகுடும்பம்கூடஜாதகர்வளரவளர பிரமாதமாக
முன்னேறி பெரிய குடும்பமாக படர்ந்திருக்கும். குடும்பத்தில் எல்லோரிடமும்அமைதிதாண்டவமாடும். ஜாதகரின்புன்சிரிப்பும்வாக்கு
சாதுரியமும்பிறரைகாந்தசக்திபோல்இழுக்கும்வல்லமை பெற்றதாக இருக்கும்
ராசி சக்கரத்தில் இது போல் லக்னாதிபதி வலுவுடன் காணப்பட்டாலும், நவாம்சசக்கரத்தில்இரண்டிற்குடையகிரகம்நின்றஇடத்துக்கு
6,8,12 ல் லக்னாதிபதிஅமைந்து விட்டால், நாம்மேலேசொல்லிய
பலன் அற்பமாகப் பலனளிக்கும் .
லக்னாதிபதி
3ம் இடத்தில்,3 க்குடையவனுடன்காணப்பட்டால்,
சகோதரர்கள் அதிகமாகப்பிறப்பார்கள்.
ஜாதகர்சகோதரர்களின்மேல்பாசமாகஇருப்பார்கள்.
சகோதரர்களும்யோகவான்களாயிருப்பார்கள்.
பல செளகரியங்களையும்
பெறுவராகையால்மன அமைதி ஏற்படும். ஜாதகரைஆண்களும்பெண்களுமாக விரும்புவார்கள்.ஆனால்,ராசிக்கட்டத்தில்லக்னாதிபதிமேலேசொன்னது போலிருந்து,
அம்ச சக்கரத்தில் 3 ம் அதிபதிக்கு
6,8,12ல் லக்னாதிபதி அமைந்து விட்டால் சகோதரர்களுடன்பகைமை உணர்வு ஏற்படும்.
சகோதரர்களுக்கு ஜாதகரால் துன்பங்கள் ஏற்படலாம்
லக்னாதிபதிநாலாமதிபதியோடுநாலாம்வீட்டில்இருந்துவவாரலுவடைந்தால், ஜாதகருக்குபலஆப்தநண்பர்கள்முன்னின்றுகாரியத்தைசெய்வார
வாரகொண்டு வருவார்கள்.உறவினர்களால்ஜாதகர் கெளரவிக்கப்படுவார்கள்.
ஜாதகருக்கு பங்களாவாசம் கிடைக்கும். தாயாரிடம்
அன்பு செலுத்துவார். தாயார் சுகம் நல்லபடியிருக்கும்
. அதிகம் படித்த மேதாவிகளின் நேசம்கிடைக்கும் .அவர்களுடன்தர்க்கவாதம்செய்துகொண்டும்
இருப்பார் ஜாதகர்.
அதனால் அவருக்குநல்லதொருஅனுபவமுதிர்ச்சி ஏற்படும் .
அம்சசக்கரத்தில்நான்காமதிபதிஇருந்தஇடத்திற்கு 6, 8,12 ல் லக்னாதிபதி வீற்றிருந்தால்தாயருடன்பகைமைஏற்படும்அல்லதுஜாதகர்துரோகம்
செய்வார்.அதுமட்டுமல்லாமல்பந்துஜனங்களிடத்தில் விரோதம் பாரட்டுவார்
. எதிர்பாராத விதமாக விபத்துகள் ஜாதகருக்குஏற்படும் .மற்றும் தேவையற்ற வழக்கு வியாஜியமும் ஏற்படலாம் .
லக்னாதிபதிஐந்தாமிடத்ததிபதியோடுசேர்ந்துஐந்தாமிடத்திலிருந்துவிட்டால்
அரசாங்கசலுகைகள்பெறுவார்.அரசாங்கத்தால்பாராட்டப்படுவார்.நல்ல மனஅமைதிஏற்படும்.மதத்தலைவராகவோஅல்லதுசமூகத்தில்ஒருமுக்கிய
புள்ளியாகவோஜாதகர்திகழ்வார்.அயல்நாட்டுதூதராகும்வாய்ப்பும்கிட்டும்.ஆண் சந்ததிகள்பிறக்கும்.அரசியலில்தீவிரமாகஇறங்குவார்கள்.மந்திரி,எம்.எல்.ஏ, எம்.பி யாகும்வாய்ப்பு இவர்களுக்குக்
கிடைக்கும் .
அம்சசக்கரத்தில்ஐந்தாமதிபதிநின்றஇடத்துக்கு6,8,12 ல் லக்னாதிபதி நின்று
விட்டால்,மேலேசொல்லியபலன்கள்தலைகீழாகமாறும்.
ஆறாமதிபதியோடுலக்னாதிபதிசேர்ந்துஆறாமிடத்திலேயேநின்றுவிட்டாஎல்லா
விதமாநோய்களும்ஜாதகரைஆட்டிப்படைக்கும்.ஆறாமதிபதிசுக்கிரனாகஇருந்துவிட்டால்பெண்கள்வியாதிநிச்சியமாகஉண்டு.உடலில்வெட்டுக்காயம்ஏற்படும்.
சர்க்காரின்அதிருப்திக்குஆளாவர்.அடிக்கடிசர்க்காரால்வழக்குஏற்படும் .கிரிமினல்,சிவில்வழக்குகள்ஏற்படலாம்.தாயாதிபங்காளிகளால்தொந்தரவுகள்
ஏற்படும்.கோர்ட்டும்கையுமாகதிரிவார்.வறுமையும்வாட்டிப்படைக்கும்.
இவர்களையாராவதுமுன்னுக்குகொண்டுவரமுயற்சித்தாலும் அவர்களுக்கே ஆயினும்அம்சத்தில்ஆறுக்குடையவர்நீச்சமடைந்துலக்னாதிபதிஉச்சமடைந்துவிட்டால்சொல்லியகெடுபலன்கள்நடக்காது.
ஜாதகர்மிலிடெரி,போலீஸ் இலாகாவில்தலைமைப்பதவிபெறுவார்.ஆறாமதிபதி இருந்தவீட்டிற்கு 6,8,12 ல் அம்சசக்கரத்தில்லக்னாதிபதிவீற்றிருந்தால்ஏற்படவிருக்கும்.நண்பர்கள் குறையலாமே தவிர தீதில்லை .
லக்னாதிபதிஏழாமிடத்ததிபயுடன்சேர்ந்துஏழிலேயேஇருந்தால்,ஜாதகர்யாத்திரை செல்லுவார்.திருமணம்ஆகாதவர்களுக்குதிருமணமாகும்.ஏழாமிடம்சர ராசியானால்ஜாதகர்பலநாட்டிற்குவிஜயம்செய்வார்.ஸ்திரராசியானாலும்உள் நாட்டிலேயேகூடசுற்றிவருவார்.உபராசியானால்அயல்நாடுகளுக்குப்போய்
வருவார்.ஆயினும்இங்கேஎந்தகிரகம்வலுவுள்ளதுஎன்றுபார்க்கவேண்டும்.
ஏழாமதிபதியைவிடலக்னாதிபதிவலுக்குன்றியிருந்தால்பிராயாணத்தில் லாபமில்லைஎன்றுதான்சொல்லவேண்டும்.
அம்சசக்கரத்தில்ஏழாமிடத்துக்கதிபதிஇருந்தஇடத்துக்கு 6,8.12 ல் லக்னாதிபதிநின்றுவிட்டால்கணவன்மனைவிஉறவுசரிப்பட்டுவராது.எந்தநேரமும்ஏதாவது பிரச்சனகள்தோன்றிக்கொண்டேஇருக்கும்.நல்லநண்பர்கள்கிடைக்கமாட்டார்கள்.நண்பர்களால்கெடுதல்கள்ஏற்படும்.பிரயாணத்தால்சிக்கல்கள்தோன்றும்
.ஜாதகருக்குஅபகீர்த்திகள்உண்டாகும்.வறுமைதொற்றிக்கொள்ளும்.
சம்பாதிப்பது சாப்பாட்டுக்குப் போதாதவையாகஇருக்கும்.பிரயாணத்தால்சிக்கல்கள்தொற்றிக்
கொள்ளும்.சம்பாதிப்பதுசாப்பாட்டுக்குப்போதாதவையாஇருக்கும்.உடல்நலம் கெடும்செய்யும் தொழிலேநிம்மதிஇல்லாததுமட்டுமல்ல.தொழிலில்மந்தநிலை அடையும்.
வியாபாரம்செய்தாலும்நஷ்டம்தான்காணும்எடுக்கும்முயற்சிகள்
வீண்பிரயாசையாகத்தான் முடியும்.
லக்கனாதிபதிஎட்டாமிடத்ததிபதியோடுஎட்டாமிடத்திலிருந்தால்,ஜாதகர்அதிக துன்பத்தையும்,வறுமையையும்அனுபவிப்பார்.ஏகப்பட்டகடன்ஏற்படும்பல பாபகாரியங்களைசெய்துவருவார்.கெட்டநண்பர்கள்சேர்க்கைஎப்போதும்பிறர்க்குகெடுதலைஉண்டாக்கும்எண்ணம்குடிகொண்டவராகஇருப்பார்.எட்டுக்குடைய கிரகம்,அம்சத்தில்நீச்சமடைந்து,லக்னாதிபதிவலுப்பெற்றிருந்தால்இவ்வளவு கெடுதல்கள்இல்லையென்றாலும்.
ஜாதகருடையஎண்ணம்நல்லதாகஇருக்காது. இதனால்தான்நான்பொதுவாகவேலக்னாதிபதியைவிட
ஆறு,எட்டுக்குடையவர், வலுப்பெற்றிக்கக்கூடாது என்று சொல்லிவருகிறேன்
.
லக்னாதிபதி 9
க்குடையவனோடு ஒன்பதாமிடத்தி லிருந்தால் லக்னாதிபதியின் திசையில் தகப்பனார்
மிக மிக சந்தோஷமாக வாழ்ந்து வருவார்.ஜாதகர், தகப்பனாருக்கும்மற்றகுடும்பபெரியவர்களுக்கும்அடங்கிநடந்து,அவர்கள் அன்புக்குநன்றாகவேஇருக்கும்.எப்போதும்பிறர்போற்றக்கூடியநல்ல
செயல்களையேஜாதகர்செய்துவருவார்.அம்சசக்கரத்தில்லக்னாதிபதி9
க்குடையவனுக்கு6,8,12ல்மறைந்திருந்தால்மேலேசொல்லியவற்றிக்கு
நேர்
lஎதிரிடையானபலன்களாகவேநடந்துவரும்.பெரியவர்களுடையசொத்து
விஷயமாகவழக்குவிஜியங்கள்நடக்கும்.நவாம்சசக்கரத்தில்9க்குடையவனோ அல்லதுலக்னாதிபதியோஉச்சமடைந்திருந்தால்,ஜாதகர்சுயசம்பத்தியமாகபல
லட்சக்கணக்கில்பொருள்சேர்ப்பார்.செலவினங்கள்மிகநியமானதாகஇருக்கும்.
எவ்வளவுசெலவுசெய்தாலும்ஒருபக்கம்வரவுஇருந்துகொண்டே இருக்கும்.
லக்னாதிபதி10க்குடையவனோடுசேர்ந்துபத்தாம்மிடத்திலேயேஇருந்தால்ஜாதகர் பலநல்லகாரியங்களைச்செய்வார்.ஹோமம்,யகஞம்முதலியவற்றைச்செய்வார்.மதசம்பந்தமானஎந்தகாரியத்திலும்தீவிரசிரத்தையுடையவராகஇருப்பார்.தாய் தகப்பனுக்குசெய்யவேண்டியஎல்லாகர்மங்களையும்செய்வார்.யாரவதுசாந்திபரி
காரம்சொன்னால்தவறாமல்செய்யக்கூடியவர்.ஜாதகர்சர்க்காரில்நல்லஉயர்ந்த
பதவியைபெறுவார்.நீதிபதி,மேஜிஸ்ரேட்,செகரட்டரிமுதலியபலபதவிகளைப் பெற்றிடுவார்.பெரியபுள்ளிகளின்ஆதரவுநிச்சயமாகஇவருக்குஉண்டு.அம்ச சக்கரத்தில்பத்துக்குடையவனிருந்தவீட்டுக்கு6,8,12ல்லக்னாதிபதிஇருந்து விட்டால்சொல்லியநற்பலன்கள்அனைத்தும்தலைகீழாகமாறும்.அவர்மூலமாகஜாதகரும்நன்மைபெறுவார்.எந்தவிதவியாபாரம்ஒருக்கால்நவாம்சத்தில்11
க்குடையவனின்நிலையும்,லக்கனாதிபதிநிலையும்கெட்டிருந்தால்இதற்கு
பாதகமில்லை.லாபம்குறைந்திருக்குமவ்வளவுதான்.மூத்தசகோதரனுடன் பகைமைஉணர்வுதலைதூக்கும்.11 க்குடையவன்லக்னாதிபதிமுதலியவர்களின்
தாரமம்மியத்தைசரியாகஎடைபோட்டபின்தான்பலன்களைச் சொல்லவேண்டும் லக்னாதிபதி12க்குடையவனுடன்சேர்ந்து,பனிரெண்டமிடத்திலிருந்தால் எவ்வளவுதான்பெரியவர்களின்சொத்துஇருந்தாலும்ஜாதகர்அழித்துவிடுவார்.
வறுமையால்வாடுவார்.காரணமின்றிஊர்சுற்றிவருவார்.எல்லாவிதமான பொருளாதாரத்தொந்தரவுகளும்சமாளிக்கவேண்டிவரும்.
நவாம்சத்திலக்னாதிபதி வலுப்பெற்றிருந்தால்,அயல்நாடுகளில்பெருத்தலாபம்பெறுவார்.
சுயசம்பாத்தியத்தில்ஸ்திரசொத்துமுதலியவைகளைசேர்ப்பார்.நவாம்சத்தில் லக்னாதிபதிஇருந்தவீட்டுக்குடையவன்உச்சம்பெற்றுவிட்டால்
பிரமாதம்
இந்தவிதமாகலக்னாதிபதியின்திசையில்மற்றும்லக்னாதிபதியுடன்சேர்ந்த
பார்த்தகிரகத்தின்தன்மையையும்கருத்தில்கொண்டுதான்ஜோதிடர்சொல்ல வேண்டும்.
லக்கனத்திலிருக்கும்கிரகங்களுக்குச்சொல்லவேண்டும்.
லக்னத்திலிருக்கும்கிரகங்களுக்குச்சொல்லியபடியேமற்றபாவங்களில்நின்ற கிரகங்களுக்கும்ஆட்சி,உச்சம்,பகை,நீச்சம்முதலியவகளைக்கொண்டுஅந்தந்த
திசைபுத்திஅந்தரக்காலங்களைகொண்டுஜோதிடர்சாமர்த்தியமாகபலன்களை சீர்தூக்கி,சமதட்டில்பார்த்துபலன்களைச்சொல்லவேண்டும். அப்படிகிரகபலன்சொல்லும்போதுநவாம்சத்திலும்அந்தகிரகங்களின்
தன்மைகளைப்பார்த்த பின்புதான் தீர்மானிக்கவேண்டும்.