புதன், 30 ஜனவரி, 2019

தை அமாவாசை அன்னதானம் 2019

தை அமாவாசை அன்னதானம் 2019

4.2.2019 திங்கள் கிழமை தை அமாவாசை.அன்று கடந்த வருடம் போல் இந்த வருடமும் ஆதரவற்ற குழந்தைகள் ,முதியோர்கள்,ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் ,ஆடை தானம் வழங்க இருக்கிறோம்..கடந்த வருடம் போல இந்த வருடமும் ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்..எனது வாட்சப் 9443499003 அல்லது இன்பாக்ஸ் மூலம் தொடர்பு கொள்ளவும்
பங்களிப்பு செய்யும் நண்பர்கள் குடும்பத்தினரின் பெயரில் சிறப்பு அர்ச்சனை வழிபாடும் அன்று சங்கமேஸ்வரர் சன்னதியில் செய்யப்படும்..முதல் ஆளாக ரூ ஆயிரம் பங்களிப்பு செய்த அக்கா நளினா கீரன் சென்னை அவர்களுக்கு நன்றி!!

ஆதரவற்ற குழந்தைகள் ,முதியோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு அன்று அன்னதானம், ஆடைதானம் செய்வது பற்றி எழுதியிருந்தேன் எங்கள் பங்களிப்பும் அதில் இருக்கட்டும் வெளிநாட்டில் இருக்கும் எங்கள் குடும்பத்தினருக்காக பிரார்த்தியுங்கள் என சில நண்பர்களும் பங்களிப்பு செய்தனர்
சைலஜா ஜெர்மனி,பாலாகார்த்திக்,சதீஷ் ராமகிருஷ்ணன்,ஸ்ரீவித்யா,சண்முக சுந்தரம்,முருகன் ஜெயராமன்,ஜீவபாலன்,ராதா கிருஷ்ணன்,ரவி பழனிசாமி,சென்னை சுந்தர்,மாணிக்க பாண்டி,கிருஷ்ணப்பன் சரவணன் ஆகியோரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி தங்கள் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன்!!!

வரும் திங்கள் கிழமை தை அமாவாசை அன்று ஆதரவற்ற குழந்தைகள் ,முதியோர்களுக்கு அன்னதானம் மற்றும் உடைகள் வழங்க உதவி புரிந்த நண்பர்கள்
தேவராஜன்,மாணிக்கம்,காயத்ரி,முருகன்,பத்மா.சிங்கப்பூர் குமார்,செந்தில்குமார்,ரவி பழனிசாமி,சாய் சதீஷ் வர்மா,ஸ்ரீவித்யா,பாலு வினா,சதீஷ் ராமகிருஷ்ணன்,ஸ்ரீனிவாசன் ஆகியோர்க்கு மனமார்ந்த நன்றி..அவர்தம் குடும்பத்தினர் எந்த குறைவுமின்றி வளமுடன் நலமுடன் வாழ பிரார்த்தித்து கொள்கிறேன்.



செவ்வாய், 1 ஜனவரி, 2019

செல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்


அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து உங்கள் ஆதரவை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்..

         

நம் முன்ஜென்ம பாவ கர்மங்கள் நம் பல துன்பத்துக்கு காரணமாக இருக்கும் இந்த வினைகளை தீர்த்துக்கொள்ள இடம்புரி வினாயகரை வழிபட வேண்டும் ....கடுமையான துன்பத்தில் இருப்பவர்கள் மணக்குள வினாயகரை வழிபட்டுவிட்டு பிள்ளையார்பட்டி சென்று கர்ப்பக வினாயகரை தரிசனம் செய்தால் நம் துன்பங்கள் யாவும் விலகும்...மணக்குள வினாயகர் போக முடியாதவர்கள் உங்கள் ஊரில் இருக்கும் மிக பழமையான வினாயகரை வழிபாட்டாலே போதும்..அதன் பின் கர்ப்பக வினாயகர் கோயில் செல்லவும் 


புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் வெள்ளெருக்கில் 2 வகை உண்டு. “ வெள்ளெருக்கு பூக்குமே வேதாளம் பாயுமே “ என்ற பாடலும் சங்க காலத்தில் பிரபலம். எனவே வெள்ளெருக்கு செடி எதற்கு அருகில் வளர்ந்துள்ளது என்று பார்க்க வேண்டும். தீய சக்தி உள்ள இடத்தில் இருக்கும் வெள்ளெருக்கு செடியின் வேரைக் கொண்டு விநாயகரை உருவாக்க கூடாது.

      எனவேதான் வெள்ளெருக்கு வேரை எடுக்கும் முன்பாக வேப்பிலை, கூழாங்கற்கள் , மா, இலை, வில்வ இலை, ஆகியவற்றை மாலை போல் கோர்த்து அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்புக்கட்டி, ஒரு வாரம் கழித்த பின்னரே வெள்ளெருக்கு வேரை எடுத்து அதனை பதப்படுத்தி விநாயகர் செய்ய வேண்டும்.

     வெள்ளெருக்கு செடிக்கு உயிர்ப்பு சக்தி உள்ளதால்,அதனைப்பார்த்தவுடன் வெட்டி விடாமல் மேற்கூறிய பரிகார முறைகளை கடைப்பிடித்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

    இடம்புரி விநாயகர் வினைகளை தீர்க்க கூடியவர் என சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.  வலம்புரி விநாயகர் வல்லமை, வளமை, செல்வ பாக்கியம் ஆகியவற்றை அளிக்க கூடியவர் பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக விநாயகர் வலம்புரி வகையைச் சார்ந்தவர்.

    இடம்புரி விநாயகர் தீய சக்திகளை அழிக்கும் வலம்புரி வல்லமை உடையவர். எனவேதான் திருஷ்டி, வாஸ்து, சாஸ்திரம் ஆகிய குறைக்களுக்காக வைக்கப்படும் விநாயகர் இடம்புரி விநாயகராக இருந்தால் நல்லது.
     
வெள்ளெருக்கு வேரில் உருவான விநாயகரே மிகவும் சக்தி வாய்ந்தவர். பொதுவாக வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கு தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பிரான்மலை என்ற ஊரில் உள்ள சிறப்பு மிக்க குடைவரை கோட்டை கோயிலில், வலம்புரி விநாயகர் சங்க நிதி, பதும நிதி ஆகியோருடன் இணைந்து உள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருவலஞ்சுழியிலும் வலம்புரி விநாயகர்களை வழிபடலாம். வலம்புரி விநாயகரை வழிபட வேண்டிய வரங்களை பெறலாம்

கடன் பிரச்சினை அதிகம் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் வரும் அனுசம் நட்சத்திரம் நாள் அன்று கடனில் சிறிது திருப்பி கொடுத்தால் கடன் வேகமாக நீங்கும்..

சம்பத்துதாரை உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு இரண்டாவது நட்சத்திரம் சம்பத்து தாரை...

இந்த சம்பத்து தாரையில்தான் அதிகமான வருமானம் வரும் இனிமையான செய்திகள் வரும்...எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும்...கேட்கும் உதவிகள் கிடைக்கும்...இதை தெரிந்து கொண்டால் இதை கடைபிடித்தால் நீங்கள் வெற்றிகரமான மனிதர் ஆகிவிடுவீர்கள் .


 உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமானசம்பத்து நட்சத்திர நாளில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் 100சதவிகிதம் வெற்றியைத் தந்தே தீரும் என்பது சத்தியம்.

இதை எப்படி அறிந்துகொள்வது?
உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

                                      Image result for மான் கொம்பு

அஸ்வினி:- இதற்கான சம்பத்து நட்சத்திரங்கள்
பரணி, பூரம், பூராடம்
பரணி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
கார்த்திகை, உத்திரம்,உத்திராடம்
கார்த்திகை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ரோகிணி, அஸ்தம்,திருவோணம்
ரோகிணி:- இதன் சம்பத்து நட்சத்திரம்
மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்
மிருகசீரிடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
திருவாதிரை, சுவாதி,சதயம்
திருவாதிரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி
புனர்பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூசம், அனுசம்,உத்திரட்டாதி
பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ஆயில்யம்,கேட்டை,ரேவதி
ஆயில்யம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
மகம், மூலம்,அசுவினி
மகம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூரம்,பூராடம்,பரணி
பூரம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திரம், உத்திராடம்,கார்த்திகை
உத்திரம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அஸ்தம்,திருவோணம்,ரோகிணி
அஸ்தம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம்
சித்திரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சுவாதி,சதயம்,திருவாதிரை
சுவாதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
விசாகம், பூரட்டாதி, புனர்பூசம்
விசாகம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
: அனுசம்,உத்திரட்டாதி, பூசம்
அனுசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
கேட்டை,ரேவதி,ஆயில்யம்
கேட்டை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
மூலம், அசுவினி,மகம்
மூலம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூராடம்,பரணி,பூரம்
பூராடம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திராடம், கார்த்திகை, உத்திரம்
உத்திராடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
திருவோணம், ரோகிணி,அஸ்தம்
திருவோணம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அவிட்டம்,மிருகசீரிடம்,சித்திரை
அவிட்டம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சதயம்,திருவாதிரை,சுவாதி
சதயம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூரட்டாதி, புணர்பூசம், விசாகம்
பூரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திரட்டாதி, பூசம், அனுசம்
உத்திரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ரேவதி,ஆயில்யம்,கேட்டை
ரேவதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அசுவினி,மகம்,மூலம்

இது மட்டுமில்லாமல் உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு நான்காவது நட்சத்திரம் சேமதாரையாகும்...4,13,22 வதாக வரும் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கு நல்ல நண்பர்களாக திகழ்வார்கள் அவர்களால் உங்கள் வாழ்வில் உயர்வும் உண்டாகும்..
நான்காவது நட்சத்திரத்துக்கு உண்டான சின்னங்களை பயன்படுத்துவதால் தொழிலில் மேன்மை அடைய முடியும்..

                                       Image result for வில் அம்பு


நட்சத்திர குறியீடுகள்:
1. அஸ்வினி நட்சத்திரத்துக்கு குதிரைத் தலை அல்லது குதிரை உருவம்.

2. பரணிக்கு மண் பாத்திரம், அடுப்பு அல்லது முக்கோண வடிவம்
3. கிருத்திகை நட்சத்திரத்துக்கு கத்தி, வாள் மற்றும் ஹோம தீ ஜூவாலை 4. ரோகிணிக்கு தேர், வண்டி, கோவில், ஆலமரம் மற்றும் சக்கரம்
5. மிருகசீரிஷம் நட்சத்திரத்துக்கு மான் தலை மற்றும் தேங்காயின் கண்
6. திருவாதிரை நட்சத்திரத்துக்கான குறியீடு மனித தலை, வைரம் மற்றும் நீர்த்துளி
7. புனர்பூசம் நட்சத்திர சின்னம் வில் மற்றும் அம்புக்கூடு 8. பூசம் நட்சத்திரத்துக்கு தாமரை, புடலம் பூ, அம்பு மற்றும் பசுவின் மடி
9. ஆயில்யத்துக்கு சர்ப்பம் மற்றும் அம்மி ஆகியவை.
10. மகம் நட்சத்திரத்துக்கு வீடு, பல்லக்கு மற்றும் நுகம்
11. பூரம் நட்சத்திரத்துக்கு கட்டிலின் இரு கால்கள், சங்கு மற்றும் மெத்தை 12. உத்திரம் நட்சத்திர குறியீடுகள் கட்டில் கால்கள் மற்றும் மெத்தை
13. ஹஸ்தம் நட்சத்திரத்துக்கு கைகள் அல்லது உள்ளங்கை
14. சித்திரைக்கு முத்து மற்றும் ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள். 15. சுவாதிக்கு புல்லின் நுனி மற்றும் காற்றில் அசையும் தீபச்சுடர்
16. விசாகத்துக்கு முறம், தோரணம் மற்றும் பானை செய்யும் சக்கரம்
17. அனுஷம் நட்சத்திரத்துக்கு குடை, மலரும் தாமரை மற்றும் வில் வளைவு
18. கேட்டைக்கு குடை, குண்டலம் மற்றும் ஈட்டி
19. மூலம் நட்சத்திரத்துக்கு அங்குசம், சிங்கத்தின் வால் மற்றும் யானை தும்பிக்கை
20. பூராடம் நட்சத்திரத்துக்கு விசிறி, முறம் மற்றும் கட்டில் கால்கள்21. உத்திராடம் நட்சத்திரத்துக்கு யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால்கள்
22. திருவோணத்துக்கு காது, மூன்று பாதச்சுவடுகள் மற்றும் அம்பு
23. அவிட்டம் நட்சத்திரத்துக்கு மிருதங்கம் மற்றும் உடுக்கை
24. சதயத்துக்கு பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம்
25. பூரட்டாதிக்கு கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள்
26. உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள்
27. ரேவதி நட்சத்திரத்தின் சின்னங்கள் மீன் மற்றும் மத்தளம்

ஜோதிடத்தில் முக்கியமான இந்த சூட்சுமங்களை படித்து அதனை உங்கள் வாழ்வில் பயன்படுத்தி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்






ஞாயிறு, 9 டிசம்பர், 2018

ஜாதகத்தில் இரண்டு திருமண தோசம் பரிகாரம்


  ஜென்ம பாவம் , செய்த பாவம் நீங்க பாபநாசம்
    நெல்லை மாவட்டம் பாபநாசம் பொதிகை மலையில் இன்னும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையாகும். அகத்திய முனிவருக்கு இறைவன் திருமண கோலத்துடன் காட்சி கொடுத்த புன்ணிய மலை தலம். அகத்திய மாமுனியின் பூரண அருள் இங்கு உண்டு. இடைக்காட்டு சித்தருக்கு ஞானம் கிடைத்த மலை. புலத்தியர் என்ற சித்தரின் அருளைப் பெறலாம். இங்கு அகத்திய அருவியில் நீராடு, கல்யாண ஈஸ்வரரை வணங்கி, பின் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிவ சித்தர் அம்பாளை வணங்கி, கீழே பாபநாசம் வந்த சிவன் கோவில் சென்று அர்ச்சனை செய்து வர வேண்டும். 21 ஜென்ம பாவம் நீங்கும். தோஷம் விலகும், செய்வினை விலகும். சிறப்பான கணவர் அமைவார். மகிழ்ச்சி உண்டாகும் இறையருள் கிடைக்கும். பெளர்ணமி தோறும் இன்றும் இங்கு சந்தன மழை பொழிகிறது.

 மனைவியை இழக்கும் தோஷம் மாற பரிகாரம்
    ஒரு சிலருக்கு மாடும் தார தோஷம் வந்து விடுகிறது தார தோஷம் உள்ளவர் இளம் வயதிலேயே மனைவியை இழக்கும் நிலை அமைந்து விடுகிறது. பெண்ணின் ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல முறையில் அமைந்திருந்தாலும், கணவன் தோஷத்தால் அந்தப் பெண் காலமாகும் நிலை ஏற்படுகிறது.
    ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம் சனி வீடாக அமைந்து அதில் சனி இருந்தாலும், அல்லது சனி பகவான் லக்னத்துக்கு 6,8, 12 ஆம் இடங்களில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு  வரும்  மனைவி இளம் வயதிலேயே காலமாகிவிட நேரும். அதே போல கணவரின் லக்னத்துக்கு 2 ல் சூரியன் இருந்தால் அவர் மனைவி விஷத்தால் இறப்பார். லக்னத்துக்கு 2 ல் சந்திரன் இருந்தால் தண்ணீர் கண்டத்தினால் இறப்பார். இப்படிப்பட்ட ஜாதக அமையப் பெற்ற மணமகனைத் தேர்வு  செய்யும் பெற்றோர்கள் சில பரிகாரங்களைச் செய்து கொண்டால் தங்களது மகள் நீண்ட நாட்கள் வாழ்வார். ( மேலும் மனைவியை இழக்கும் தோஷமும் ஆண் ஜாதகருக்கு மாறும்) இது போன்ற ஜாதகர்களைத் திருமணம் செய்து கொண்டவர்களும் இந்த பரிகாரத்தைச் செய்து கொண்டால் பயன் கிடைக்கும்.
பரிகாரம்_1
   7 ம் இடம் சனி வீட்டாக அமைந்து அந்த இடத்தில் சனி இருக்கப் பெற்றவர்களும் லக்னத்துக்கு 6, 8, 12 ல் சனி இருக்கப் பெற்றவர்களும் சனி பகவானுக்குப் ப்ரீதி செய்து கொள்ள வேண்டும். திருநள்ளாறு, குச்சனூர், சிவ கங்கை சோழ வந்தான், குருவித்துறை போன்ற தலங்களுக்குச் சென்று ப்ரீதி செய்ய வேண்டும். தம்பதி சகிதம் சென்று வர வேண்டும். சனி பகவானை நேரில் சென்று ப்ரீதி செய்து வருபவர்களுக்கு மனைவியை இழக்கும் நிலைமை வராது

 இரு மனைவி  தோஷம் விலக எளிய பரிகாரம்

    Image result for முருகன் வள்ளி தெய்வானை
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்கு 7, 8 ம் வீட்டிற்குரிய கிரகம் பாவியானாலும் அல்லது  பாவ கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலும் அவர் இரு தார தோஷம் உள்ளவர். 12ம் வீட்டில் குரு பகவான் செவ்வாயுடன் கூடினாலும் 2 , 7 க்குடைய கிரகம் ஏதேனும் ஒன்று பாப கிரகமாக இருந்தாலும், அந்த ராசியில் பாவ கிரகம் இருந்தாலும் 7 ம் வீட்டிற்குரியவர்  பாவ கிரகத்துடன் கூடி இரண்டாம் வீட்டிலிருக்க அந்த கிரகத்தைச் செவ்வாய் பகவான் பார்த்தாலும் அந்த ஜாதகர் இரு தார தோஷம் உள்ளவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
பரிகாரம்
  இரு தார தோஷம் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு அமாவாசை அன்றும் ஆஞ்சனேயரை வணங்கி வந்தால் , இரு தார தோஷம் தலை எடுக்காமல் மறைந்து போகும்.
பரிகாரம்
   முருகப் பொருமாள் ஸ்ரீ பால தண்டாயுதபாணி என்ற பெயரில் எழுந்தளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் கணவர் இரண்டாம் திருமணம் செய்யும் மனநிலையில் இருந்தாலும் தடுத்து நிறுத்துவார், இது போன்ற ஆலயம் உங்கள் பகுதியில் இருந்தால் மூன்று பெளர்ணமிக்கு ஆலயம் சென்று முருகனை வணங்கி வந்தால் கணவருக்குள்ள இரு தார தோஷம் மாறிவிடும்.
   இதே போன்ற நிலையில் உள்ள ஜாதகரை மணந்து கொண்ட ஒரு பெண்ணுக்கு கணவரால் பாதிப்பு வர இருந்தது. சிவகங்கையில் உள்ள முருகப்பெருமானை  மூன்று பெளர்ணமி நாட்கள் வணங்கினால் இரு தார தோஷம் விலகும்.

திருமணத்தடை நீக்கும் கிரகதோஷப் பரிகாரங்கள்


 திருமணத்தடை நீக்கும் கிரகதோஷப் பரிகாரங்கள்
     ஆண், பெண் இருபாலருக்கும் ஜாதங்களில் தோஷம் இருப்பின் திருமணம் தள்ளிப் போகிறது.  தடைபடுகிறது. இது குரு தோஷம், சுக்கிர தோஷம்,  செவ்வாய் தோஷம் கால சர்ப்ப தோஷம் ஆகியவைகளால் ஏற்படுகிறது.

     குரு தோஷம்
   மகரத்தில் செவ்வாய் _ கடக  குரு வக்ரம் பெற தோஷம், ஆலங்குடி சென்று குரு பகவானுக்கு மஞ்சள் துணி சாற்றி அர்ச்சனை செய்து 24 நெய் விளக்கேற்றி 24 முறை வலம் வந்து வணங்க வேண்டும்.

சுக்கிர தோஷம்

Image result for manamagal
    
சுக்கிரன் சூரியன் சேர்க்கைப் பெற்று கேந்திரங்களில் நிற்க 8, 12 ல் நிற்க தோஷம். 3, 6 லும் சிறிதளவு தோஷம். இவர்கள் பரணி, பூசம், பூராடம் நட்சத்திரம் வரும் நாட்களில் ஸ்ரீ ரங்கம் சென்று, ஸ்ரீ ரங்கநாதரைத் தரிசித்து சுக்கிர தோச நிவர்த்தி சீட்டு வாங்கி  உண்டியலில் போட நிவர்த்தியாகும்.
  செவ்வாய் தோஷம்
   ஜாதகத்தில் 2 ,4,7,8, 12 ல் செவ்வாய் நிற்க தோஷமாகும். பாவர் சேர்க்கை பார்வை பெற்ற செவ்வாய் இவ்விடங்களில் நிற்க தோஷம் . இத்தோஷம் நீங்க, செவ்வாய்க் கிழமை இராகு கால வழிபாடு செய்தல் நன்று. செவ்வாய் திசையும் கூடுமானால் தசா காலம் முழுவதும் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட குறை தீர்ந்து நிறை சேரும். நிம்மதி கூடும்.
கால சர்ப்ப தோஷம்
   அனைத்துக் கிரகங்களும் ராகு கேதுவின் பிடிக்குள் கட்டுண்டு செயலற்றிருப்பர். இத்துடன் நாக தோஷமும் சேர 33 வயதுக்கு மேல் நிலைத்த செளபாக்கியம் கிட்டும். இவர்கள் காளஹஸ்தி சென்று சர்ப்ப சாந்தி செய்வது நலம். சங்கரன் கோவிலுக்குச் சென்று சர்ப்ப சாந்தி செய்தல் அவசியம். வெள்ளியினால் செய்த ஒரு தலை நாகத்தை அர்ச்சனைத் தட்டில் வைத்து சங்கரர்  நாரயணார் நாகர் கோமதி அம்மனுக்கு அர்ச்சனை செய்து உண்டியலில் சேர்க்க வேண்டும். மணமான பின், வெள்ளியில் செய்த ஐந்து தலை நாகத்தை அர்ச்சனைத் தட்டில் வைத்து முன் போல் அர்ச்சனை  செய்து, கோமதி அம்மனுக்கு திருமாங்கல்யம் சூட்டி தான் முறையான பரிகாரம். எப்பிறவிகளிலும் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் தொடராது என்பது திண்ணம். சூரியனார் கோயில் திங்களூர், வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ் பெருபள்ளம், சென்று வர நவகிரகப் ப்ரீதி உண்டாகும். சேது ஸ்நானம் சாலச் சிறந்தது. பிரதோச காலங்களில் சிவன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட, முன் ஜென்ம _ தீவினைப் பயன் அகன்று நல்வினை சூழும்.
44 . ருது தோஷம் நீங்க
  ஒரு சில பெண்கள் மட்டும் ருதுவாகமல் அப்படியே இருந்து விடுவார்கள்.  வயதுக்கு வராத பெண்ணும் வெறுப்புடன் வாழ்வாள்.
16 வயதுக்கு மேல் பெண் ருதுவாகமல் இருந்தால் அந்த நிலையை அகற்ற கருணை காடும் தெய்வங்கள் அன்னை துர்க்கை, அங்காள பரமேஸ்வரி ஆவார்கள். வளர்பிறை ஏகாதசி திதியில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் அல்லது அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்கு குரு ஹோரையில் ஒன்பது விளக்குகள் போட வேண்டும். இதே போல ஒன்பது வளர்பிறை ஏகாதசி திதிகளில் விளக்குப் போட்டு வர, ருது தடையை தெய்வம் நீக்கி அருளும்.
   பரிகாரம்
   ஆலயம் சென்று வேண்டுதல் செய்ய முடியாதவர்கள், அவர்கள் பகுதியில் உள்ள ஒரு திருநங்கைக்கு வெற்றிலை பாக்கு உடன் 101 ரூபாய் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றால் 90 நாட்களுக்குள் பூப்பெய்தி விடுவார்கள்.
  

செவ்வாய், 4 டிசம்பர், 2018

ஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..? ஜாதகம்


திருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு எதையும் பெரும்பாலான ஜோதிடர்கள் பார்ப்பதில்லை.பலர் நட்சத்திர பொருத்தம் பார்ப்பதை தாண்டி எதையும் பார்ப்பதில்லை என்பது வேறு விசயம்..

பையன் பொறுப்பா இருப்பானா என்பதை லக்னம் நின்ற வீட்டுக்குடையவன் லக்னாதிபதி நிலை,சந்திரன் நின்ற வீட்டு அதிபதி சந்திரன் நிலை...லக்னாதிபதியை பார்த்த கிரகம் சந்திரனை பார்த்த கிரகத்தை வைத்தும் இவர்களுடன் சேர்ந்த கிரகத்தை வைத்தும்தான் முடிவு செய்ய முடியும்....இதுதான் அடிப்படை...

 



   லக்னாதிபதி  
     முதலில் லக்னாதிபதியை எடுத்துக் கொள்வோம். லக்னாதிபதி பகை_ நீச்சமடைந்து  பலவீனப்பட்டிருந்தாலும், அல்லது லக்னாதிபதி அஸ்தங்க தோஷமடைந்திருந்தாலும், ஜாதகர் எடுப்பார்கைப்பிள்ளையாக இருப்பார் .எல்லோர்க்கும் கீழ்படிந்துயார்என்னவேலை சொன்னாலும் தட்டாமல் செய்வார் . இவர் உடல் ஆரோக்கியக் குறைவாக இருப்பார் . ஒல்லியான தோற்றமும் தலை சீவாதமுடியும், பபூன் போன்றதொளதொள உடையும் அணிவார் . எனவே இவரை எல்லோரும் அலட்சியப் படுத்துவது இயற்கை . இதனால் இவரிடம் எல்லோரும் பக்குவமாகப் பேசிவேலை வாங்கிடுவர் . இருந்தாலும், ஜாதருக்குப் பிறரை கவிழ்க்கும் குணமே அமைந்திருக்கும் . பெருமை,புகழ் முதலியவற்றிக்கு இவர்கள்  ஆசைப்படமாட்டார்கள் .

குணத்துக்கு தகுந்த விதமே இவர்களுக்கு யோகம் அமையும். அதாவது,வறுமைதான். நாவம்ஸத்தில், லக்னாதிபதி பனிரெண்டாமிடம் பெற்று விட்டால் ஓரிடத்திலும் நிலையகாத் தங்கமாட்டார்கள். ஊர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அதனால் மூளை குழப்பம்டைந்து எதிலும் முரண்படுவார்கள். இவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கலாகாது .

எந்த லக்னாதிபதியும்,இரண்டாம் வீட்டில்இரண்டுக்குடையவரோடு சேர்ந்திருந்தால்ஜாதகருக்கு அதிர்ஷ்டமுண்டு . விலைஉயர்ந்தகற்கள் பதித்த ஆபரணங்களை வாங்குவார்கள்.அந்தகற்களின் நிறம் இரண்டாம் வீட்டுக்குடையவனின் நிறமாக அமையும்.வெள்ளி, தங்க நகைகள் ஏராளாமாக வாங்குவார்ஜாதகர். ஜாதகர் ஈடுபடும் எல்லா வேலைகளிலும்வெற்றியே பெறுவார் .

ஆரம்பத்தில்சிறிதாகஇருந்தகுடும்பம்கூடஜாதகர்வளரவளர பிரமாதமாக  முன்னேறி பெரிய குடும்பமாக படர்ந்திருக்கும். குடும்பத்தில் எல்லோரிடமும்அமைதிதாண்டவமாடும். ஜாதகரின்புன்சிரிப்பும்வாக்கு சாதுரியமும்பிறரைகாந்தசக்திபோல்இழுக்கும்வல்லமை பெற்றதாக இருக்கும்

ராசி சக்கரத்தில் இது போல் லக்னாதிபதி வலுவுடன் காணப்பட்டாலும், நவாம்சசக்கரத்தில்இரண்டிற்குடையகிரகம்நின்றஇடத்துக்கு 6,8,12 ல் லக்னாதிபதிஅமைந்து விட்டால், நாம்மேலேசொல்லிய பலன் அற்பமாகப் பலனளிக்கும் . 

லக்னாதிபதி 3ம் இடத்தில்,3 க்குடையவனுடன்காணப்பட்டால், சகோதரர்கள் அதிகமாகப்பிறப்பார்கள்.

ஜாதகர்சகோதரர்களின்மேல்பாசமாகஇருப்பார்கள். சகோதரர்களும்யோகவான்களாயிருப்பார்கள்.

பல செளகரியங்களையும் பெறுவராகையால்மன அமைதி ஏற்படும். ஜாதகரைஆண்களும்பெண்களுமாக விரும்புவார்கள்.ஆனால்,ராசிக்கட்டத்தில்லக்னாதிபதிமேலேசொன்னது போலிருந்து, அம்ச சக்கரத்தில் 3 ம் அதிபதிக்கு 6,8,12ல் லக்னாதிபதி அமைந்து விட்டால் சகோதரர்களுடன்பகைமை உணர்வு ஏற்படும். சகோதரர்களுக்கு ஜாதகரால் துன்பங்கள் ஏற்படலாம்

லக்னாதிபதிநாலாமதிபதியோடுநாலாம்வீட்டில்இருந்துவவாரலுவடைந்தால், ஜாதகருக்குபலஆப்தநண்பர்கள்முன்னின்றுகாரியத்தைசெய்வார வாரகொண்டு வருவார்கள்.உறவினர்களால்ஜாதகர் கெளரவிக்கப்படுவார்கள். ஜாதகருக்கு பங்களாவாசம் கிடைக்கும். தாயாரிடம் அன்பு செலுத்துவார். தாயார் சுகம் நல்லபடியிருக்கும் . அதிகம் படித்த மேதாவிகளின் நேசம்கிடைக்கும் .அவர்களுடன்தர்க்கவாதம்செய்துகொண்டும் இருப்பார்  ஜாதகர். அதனால் அவருக்குநல்லதொருஅனுபவமுதிர்ச்சி ஏற்படும் .

அம்சசக்கரத்தில்நான்காமதிபதிஇருந்தஇடத்திற்கு 6, 8,12 ல் லக்னாதிபதி  வீற்றிருந்தால்தாயருடன்பகைமைஏற்படும்அல்லதுஜாதகர்துரோகம் செய்வார்.அதுமட்டுமல்லாமல்பந்துஜனங்களிடத்தில் விரோதம் பாரட்டுவார் . எதிர்பாராத விதமாக விபத்துகள் ஜாதகருக்குஏற்படும் .மற்றும் தேவையற்ற வழக்கு வியாஜியமும் ஏற்படலாம் .

லக்னாதிபதிஐந்தாமிடத்ததிபதியோடுசேர்ந்துஐந்தாமிடத்திலிருந்துவிட்டால் அரசாங்கசலுகைகள்பெறுவார்.அரசாங்கத்தால்பாராட்டப்படுவார்.நல்ல மனஅமைதிஏற்படும்.மதத்தலைவராகவோஅல்லதுசமூகத்தில்ஒருமுக்கிய
புள்ளியாகவோஜாதகர்திகழ்வார்.அயல்நாட்டுதூதராகும்வாய்ப்பும்கிட்டும்.ஆண் சந்ததிகள்பிறக்கும்.அரசியலில்தீவிரமாகஇறங்குவார்கள்.மந்திரி,எம்.எல்.ஏ, எம்.பி யாகும்வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கும் .
அம்சசக்கரத்தில்ஐந்தாமதிபதிநின்றஇடத்துக்கு6,8,12 ல் லக்னாதிபதி நின்று விட்டால்,மேலேசொல்லியபலன்கள்தலைகீழாகமாறும்.
ஆறாமதிபதியோடுலக்னாதிபதிசேர்ந்துஆறாமிடத்திலேயேநின்றுவிட்டாஎல்லா விதமாநோய்களும்ஜாதகரைஆட்டிப்படைக்கும்.ஆறாமதிபதிசுக்கிரனாகஇருந்துவிட்டால்பெண்கள்வியாதிநிச்சியமாகஉண்டு.உடலில்வெட்டுக்காயம்ஏற்படும். 

சர்க்காரின்அதிருப்திக்குஆளாவர்.அடிக்கடிசர்க்காரால்வழக்குஏற்படும் .கிரிமினல்,சிவில்வழக்குகள்ஏற்படலாம்.தாயாதிபங்காளிகளால்தொந்தரவுகள் ஏற்படும்.கோர்ட்டும்கையுமாகதிரிவார்.வறுமையும்வாட்டிப்படைக்கும். இவர்களையாராவதுமுன்னுக்குகொண்டுவரமுயற்சித்தாலும் அவர்களுக்கே ஆயினும்அம்சத்தில்ஆறுக்குடையவர்நீச்சமடைந்துலக்னாதிபதிஉச்சமடைந்துவிட்டால்சொல்லியகெடுபலன்கள்நடக்காது.

ஜாதகர்மிலிடெரி,போலீஸ் இலாகாவில்தலைமைப்பதவிபெறுவார்.ஆறாமதிபதி இருந்தவீட்டிற்கு 6,8,12 ல் அம்சசக்கரத்தில்லக்னாதிபதிவீற்றிருந்தால்ஏற்படவிருக்கும்.நண்பர்கள் குறையலாமே தவிர தீதில்லை .

லக்னாதிபதிஏழாமிடத்ததிபயுடன்சேர்ந்துஏழிலேயேஇருந்தால்,ஜாதகர்யாத்திரை செல்லுவார்.திருமணம்ஆகாதவர்களுக்குதிருமணமாகும்.ஏழாமிடம்சர ராசியானால்ஜாதகர்பலநாட்டிற்குவிஜயம்செய்வார்.ஸ்திரராசியானாலும்உள் நாட்டிலேயேகூடசுற்றிவருவார்.உபராசியானால்அயல்நாடுகளுக்குப்போய் வருவார்.ஆயினும்இங்கேஎந்தகிரகம்வலுவுள்ளதுஎன்றுபார்க்கவேண்டும். ஏழாமதிபதியைவிடலக்னாதிபதிவலுக்குன்றியிருந்தால்பிராயாணத்தில் லாபமில்லைஎன்றுதான்சொல்லவேண்டும்.

அம்சசக்கரத்தில்ஏழாமிடத்துக்கதிபதிஇருந்தஇடத்துக்கு 6,8.12 ல் லக்னாதிபதிநின்றுவிட்டால்கணவன்மனைவிஉறவுசரிப்பட்டுவராது.எந்தநேரமும்ஏதாவது பிரச்சனகள்தோன்றிக்கொண்டேஇருக்கும்.நல்லநண்பர்கள்கிடைக்கமாட்டார்கள்.நண்பர்களால்கெடுதல்கள்ஏற்படும்.பிரயாணத்தால்சிக்கல்கள்தோன்றும்
.ஜாதகருக்குஅபகீர்த்திகள்உண்டாகும்.வறுமைதொற்றிக்கொள்ளும்.
சம்பாதிப்பது சாப்பாட்டுக்குப் போதாதவையாகஇருக்கும்.பிரயாணத்தால்சிக்கல்கள்தொற்றிக் கொள்ளும்.சம்பாதிப்பதுசாப்பாட்டுக்குப்போதாதவையாஇருக்கும்.உடல்நலம் கெடும்செய்யும் தொழிலேநிம்மதிஇல்லாததுமட்டுமல்ல.தொழிலில்மந்தநிலை அடையும்.

வியாபாரம்செய்தாலும்நஷ்டம்தான்காணும்எடுக்கும்முயற்சிகள் வீண்பிரயாசையாகத்தான் முடியும்.
லக்கனாதிபதிஎட்டாமிடத்ததிபதியோடுஎட்டாமிடத்திலிருந்தால்,ஜாதகர்அதிக துன்பத்தையும்,வறுமையையும்அனுபவிப்பார்.ஏகப்பட்டகடன்ஏற்படும்பல பாபகாரியங்களைசெய்துவருவார்.கெட்டநண்பர்கள்சேர்க்கைஎப்போதும்பிறர்க்குகெடுதலைஉண்டாக்கும்எண்ணம்குடிகொண்டவராகஇருப்பார்.எட்டுக்குடைய கிரகம்,அம்சத்தில்நீச்சமடைந்து,லக்னாதிபதிவலுப்பெற்றிருந்தால்இவ்வளவு கெடுதல்கள்இல்லையென்றாலும்.
ஜாதகருடையஎண்ணம்நல்லதாகஇருக்காது. இதனால்தான்நான்பொதுவாகவேலக்னாதிபதியைவிட
ஆறு,எட்டுக்குடையவர், வலுப்பெற்றிக்கக்கூடாது என்று சொல்லிவருகிறேன் .  

லக்னாதிபதி 9 க்குடையவனோடு ஒன்பதாமிடத்தி லிருந்தால் லக்னாதிபதியின் திசையில் தகப்பனார் மிக மிக சந்தோஷமாக வாழ்ந்து வருவார்.ஜாதகர், தகப்பனாருக்கும்மற்றகுடும்பபெரியவர்களுக்கும்அடங்கிநடந்து,அவர்கள் அன்புக்குநன்றாகவேஇருக்கும்.எப்போதும்பிறர்போற்றக்கூடியநல்ல செயல்களையேஜாதகர்செய்துவருவார்.அம்சசக்கரத்தில்லக்னாதிபதி9 க்குடையவனுக்கு6,8,12ல்மறைந்திருந்தால்மேலேசொல்லியவற்றிக்கு

நேர் lஎதிரிடையானபலன்களாகவேநடந்துவரும்.பெரியவர்களுடையசொத்து விஷயமாகவழக்குவிஜியங்கள்நடக்கும்.நவாம்சசக்கரத்தில்9க்குடையவனோ அல்லதுலக்னாதிபதியோஉச்சமடைந்திருந்தால்,ஜாதகர்சுயசம்பத்தியமாகபல லட்சக்கணக்கில்பொருள்சேர்ப்பார்.செலவினங்கள்மிகநியமானதாகஇருக்கும். எவ்வளவுசெலவுசெய்தாலும்ஒருபக்கம்வரவுஇருந்துகொண்டே இருக்கும்.
லக்னாதிபதி10க்குடையவனோடுசேர்ந்துபத்தாம்மிடத்திலேயேஇருந்தால்ஜாதகர் பலநல்லகாரியங்களைச்செய்வார்.ஹோமம்,யகஞம்முதலியவற்றைச்செய்வார்.மதசம்பந்தமானஎந்தகாரியத்திலும்தீவிரசிரத்தையுடையவராகஇருப்பார்.தாய் தகப்பனுக்குசெய்யவேண்டியஎல்லாகர்மங்களையும்செய்வார்.யாரவதுசாந்திபரி
காரம்சொன்னால்தவறாமல்செய்யக்கூடியவர்.ஜாதகர்சர்க்காரில்நல்லஉயர்ந்த பதவியைபெறுவார்.நீதிபதி,மேஜிஸ்ரேட்,செகரட்டரிமுதலியபலபதவிகளைப் பெற்றிடுவார்.பெரியபுள்ளிகளின்ஆதரவுநிச்சயமாகஇவருக்குஉண்டு.அம்ச சக்கரத்தில்பத்துக்குடையவனிருந்தவீட்டுக்கு6,8,12ல்லக்னாதிபதிஇருந்து விட்டால்சொல்லியநற்பலன்கள்அனைத்தும்தலைகீழாகமாறும்.அவர்மூலமாகஜாதகரும்நன்மைபெறுவார்.எந்தவிதவியாபாரம்ஒருக்கால்நவாம்சத்தில்11 க்குடையவனின்நிலையும்,லக்கனாதிபதிநிலையும்கெட்டிருந்தால்இதற்கு பாதகமில்லை.லாபம்குறைந்திருக்குமவ்வளவுதான்.மூத்தசகோதரனுடன் பகைமைஉணர்வுதலைதூக்கும்.11 க்குடையவன்லக்னாதிபதிமுதலியவர்களின் தாரமம்மியத்தைசரியாகஎடைபோட்டபின்தான்பலன்களைச் சொல்லவேண்டும் லக்னாதிபதி12க்குடையவனுடன்சேர்ந்து,பனிரெண்டமிடத்திலிருந்தால் எவ்வளவுதான்பெரியவர்களின்சொத்துஇருந்தாலும்ஜாதகர்அழித்துவிடுவார். வறுமையால்வாடுவார்.காரணமின்றிஊர்சுற்றிவருவார்.எல்லாவிதமான பொருளாதாரத்தொந்தரவுகளும்சமாளிக்கவேண்டிவரும்.

நவாம்சத்திலக்னாதிபதி      வலுப்பெற்றிருந்தால்,அயல்நாடுகளில்பெருத்தலாபம்பெறுவார்.
சுயசம்பாத்தியத்தில்ஸ்திரசொத்துமுதலியவைகளைசேர்ப்பார்.நவாம்சத்தில் லக்னாதிபதிஇருந்தவீட்டுக்குடையவன்உச்சம்பெற்றுவிட்டால் பிரமாதம்
இந்தவிதமாகலக்னாதிபதியின்திசையில்மற்றும்லக்னாதிபதியுடன்சேர்ந்த பார்த்தகிரகத்தின்தன்மையையும்கருத்தில்கொண்டுதான்ஜோதிடர்சொல்ல வேண்டும்.

லக்கனத்திலிருக்கும்கிரகங்களுக்குச்சொல்லவேண்டும். லக்னத்திலிருக்கும்கிரகங்களுக்குச்சொல்லியபடியேமற்றபாவங்களில்நின்ற கிரகங்களுக்கும்ஆட்சி,உச்சம்,பகை,நீச்சம்முதலியவகளைக்கொண்டுஅந்தந்த திசைபுத்திஅந்தரக்காலங்களைகொண்டுஜோதிடர்சாமர்த்தியமாகபலன்களை சீர்தூக்கி,சமதட்டில்பார்த்துபலன்களைச்சொல்லவேண்டும். அப்படிகிரகபலன்சொல்லும்போதுநவாம்சத்திலும்அந்தகிரகங்களின் தன்மைகளைப்பார்த்த பின்புதான் தீர்மானிக்கவேண்டும்.