புத்தாண்டு ராசிபலன் எழுதுவதை பலரும் படிக்கின்றனர் காரணம் பிறக்கும் புது ஆண்டில் நமக்கு சாதகமான பலன் இருக்குமா என்ர எதிர்பார்ப்புதான் இதனால் புது வருட் காலண்டரில், முதல் தேதியில் எல்லா ராசியினருக்கு யோகம்,வரவு ,இன்பம் என போடுவதை போல நாமும் எழுத முடிவதில்லை ..
.
அந்த வருடம் நடக்கப்போகும் குரு பெயர்ச்சி,சனிப்பெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சியை அனுசரித்தே சொல்ல வேண்டியிருக்கிறது..அதிலும் பல ராசிபலன் புத்தகங்கள் எதற்கு வம்பு என எந்த ராசியினருக்கும் கடுமையாக எழுதாமல், மிதமாகவே பலன் எழுதுகின்றனர்..நானும் கடுமையாக எழுதனும் என சொல்லவில்லை...ராசிபலன் மட்டுமே இந்த வருடத்தை உங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ மாற்றும் என சொல்லவில்லை உங்க ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமையாக கெடாமல் இருந்தால் ,சந்திரன் கெடாமல் இருந்தால் நல்ல புத்தியுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் வெற்றி அடைவீர்கள்..
கோட்சாரம் பெரிதாக பாதிக்காது.. மேலும் திசா புத்தி இன்னும் சாதகமாக இருந்தால் நிச்சயம் அஷ்டம சனி ஏழரை சனி யோகமே செய்கிறது. ஏழரை சனியில் கல்யானம் செய்பவர்கள் வீடு கட்டுபவர்கள் நிறைய இருக்கின்றனர்..ஏழரை சனியில் தொழில் மன்ப்தம்,கடன்படுபவர்கள் மிகவும் சிலர்தான் அதுவும் ஜாதகத்தில் சனி கெட்டவர்களுக்குதான் அந்த பாதிப்பு அதிகம்.
ஒருவர் ஜாதகம் பார்க்க வந்திருந்தார் அவருக்கு சனி லக்னத்துக்கு 12ல் மறைந்திருந்தது திசாபுத்தி யோகமாக இருக்கும்போது எல்லாம் சிரப்பாக அமைந்துவிட்டது திசை மாறும்போது சனியால் பாதிப்புகள் அதிகம் உண்டானது காரனம் சனி வலிமை இல்லாததால் தொழில் பாதிப்பு,ஆள் கிடைக்காமை இந்த பிரச்சினையால் கையில் ஆர்டர் இருந்தும் தொழிலை நடத்த முடியவில்லை...வேலையாள் இல்லாமல் செய்ய முடியாத தொழில் அது...வேலையாளுக்கு சனி தான் காரகன் அவர் வலிமையில்லாவிட்டால் என்ன செய்ய முடியும்.? தொழிலை மூடும் நிலை வந்துவிட்டது..ஆட்களுக்க பஞ்சம் என கேட்பீர்கள்...இரண்டு நாள் வேலை செஞ்சா மூணாவது நாள் வ்பர மட்டேங்கிறாங்க..புதுசு புதுசா ஆட்களை தேட முடியவில்லை என அவர் அலுத்துக்கொள்கிறார் என்ன செய்வது..?இப்படி திசாபுத்தி பாதிப்பு ஏழரை சனியை விட பாதிக்கும்.
2014ல் மீனம் ராசியினருக்கு நவம்பர் மாதத்தில் அஷ்டம சனி முடிகிறது மேசம் ராசியினருக்கு அஷ்டம சனி அரம்பிக்கிறது ...கன்னி ராசியினருக்கு ஏழரை சனி முடிகிறது..தனுசு ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது..துலாம் ராசிக்கு ஜெம சனி முடிந்து விருச்சிக ரசிக்கு ஜென்ம சனி தொடங்குகிறது....
ரிசப ராசிக்கு குருபலம் முடிந்து ஜூன் மாதம் முதல் மிதுன ராசிக்கு குருபலம் ஆரம்பிக்கிறது...மீனம் ராசியினருக்கும்,மகரம் ராசியினருக்கும்,விருச்சிகம் ராசியினருக்கும் குருபலம் ஆரம்பிக்கிறது..இவர்களில் திருமணம் ஆகதவர்களுக்கு திருமணம் கைகூடும்....
மீனம் ராசியினருக்கு அஷ்டம சனியும் முடிந்து குருபலமும் தொடங்குவது யோகமன காலம்தானே...அவர்களுக்கு 2014,2015 இரண்டுமே சிறப்பான வருடங்களாகத்தான் இருக்கப்போகிறது திசாபுத்தியும் சாதகமாக இருந்தால் வெற்றிமேல் வெற்றிதான் இதை உறுதி செய்ய உங்கள் ஜாதகத்தை எனக்கு மெயில் செய்யுங்கள்..பலன் எழுதி அனுப்புகிறேன் (கட்டனம் உண்டு..விளம்பரம் காணவும்)
ஐம்பொன் மோதிரம் அணிவதால் உண்டாகும் பலன் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன்..ஐம்பொன்னில் மோதிரம் அணிவதால் நல்ல அதிர்ஷ்டம்,செல்வாக்கு உண்டகும்.. கடன் அடைய,தொழில் அமைய,கணவன் மனைவி ஒற்றுமை உண்டாக இது நல்ல பலன் கொடுக்கிறது...உங்கள் ஜாதகப்படி கல் தேர்வு செய்து மோதிரம் செய்து பூஜித்து உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...sathishastro77@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் பிறந்த தேதி நேரத்துடன் அனுப்பி வைக்கிறோம்..மோதிரம் செய்துகொள்ள விருப்பம் இருந்தால் மட்டும் அனுப்பவும்.. என் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
தை அமாவாசை அன்னதானம்;
நண்பர்களே...வரும்
தை அமாவாசை அன்று கண் பார்வையற்றோர் காப்பகம் ஒன்றிற்கு அன்னதானம் செய்ய
நினைக்கிறேன்..நண்பர்கள் பங்களிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் தை
அமாவாசை மிக சக்தி வாய்ந்த நாள்..அன்று சித்தர்கள் வழிபாடு மிக சிறப்பு
வாய்ந்தது...அன்றைய தானம் தர்மம் உங்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனையை
உண்டாக்கும்..உங்கள் கடும் நெருக்கடிகளை தீர்க்கும்.....உங்கள் பாவங்களை
தீர்க்கும்..அன்று கொங்கு மண்டலத்தில் இருக்கும் 108 சித்தர்களின்
தலைவராகிய தம்பக்கலை எனும் சித்துவில் தலை சிறந்தவராகிய தம்பிக்கலை அயன்
கோயில் சிற்ப்பு வழிபாடும் அர்ச்சனையும் செய்ய இருக்கிறேன் உங்கள்
குடும்பத்தார் விபரங்களையும் அனுப்பலாம்..பூஜிக்கப்படும்..அத்துடன் உங்கள்
நன்கொடைகலையும் அனுப்பலாம்..அன்னதானத்துக்கு
பயன்படுத்திக்கொள்ளப்படும்.30.1.2014 தேதி அன்று அன்னதானம் பூஜை
செய்யப்படும்..தொடர்பு கொள்ள 9443499003 mail;sathishastro77@gmail.com
k.sathishkumar
state bank of india
bhavani
20010801181
1 கருத்து:
சிம்ம ராசிக்கு சொல்லலை...
நல்ல பகிர்வு.
வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக