ராசிபலன் 18.3.2015
------------------------------------------------------------------------------
மூளையின் செயல் திறனை அதிகரிக்கும்
தோப்புக்கரணம் !!
---------------
-இடது கையால் எந்த பணியை செய்தாலும் வலது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும்.வலது கையால் எந்த பணியை செய்தாலும் இடது பக்கமூளை செயல்திறன் அதிகரிக்கும்.
உடற்பயிற்சி செய்யும் பொழுது இடதின் ஆற்றாலும்,யோகா செய்யும் பொழுது வலதின் ஆற்றலும் அதிகரிக்கும்.இடது மூளையின் செயல்பாடு தர்க்கஅறிவு, வலதுமூளையின் செயல்பாடு ஆழ்மன,ஞானஅறிவு இந்த இரண்டு பக்க மூளையும் சமபலத்துடன் செயல்படவேண்டுமானால் இரண்டு கைகளையும் சமமாக செயல்படுத்த வேண்டும்,அல்லது தினமும் 50 தோப்புக்கரணங்கள் போடவேண்டும்.
ஏனெனில் கைகளை மாற்றி,காதைப்பிடித்து தோப்புக்கரணம் போடும்போது இரண்டு பக்க மூளையும் சிறப்பாக வேலை செய்வதை ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தற்போது மேற்கு நாடுகளில் பிரெய்ன் யோகா என்று நமது தோப்புக்கரணம்பிரபலமாக இருக்கிறதாம், ஆனால் …நம்மவர்கள்
பலருக்கு காலை மடக்கி அமர்ந்து எழவே முடியவில்லை.! நம்முன்னோர் பழக்கங்கள், ஆற்றலின் கவசங்கள் என்பதை உணர்ந்து, அவர்களின்
பழகங்களை, காரணம் அறிந்து பின்பற்றி... நலமோடும்... வளமோடும் வாழ்வோம்...#brainyoga
வருமானமே இல்லையே என கலங்கி கொண்டிருப்பவர்கள்
ரிசபம்,கன்னி,துலாம்,ராசியினர் தான்..காரணம் சுக்கிரன் மேசம் ராசிக்கு
வந்துவிட்டார் ரிசபம்,கன்னி ராசியினருக்கு மறைந்து இருக்கிறார்...எனவே இந்த
மாசம் கையை பிசைந்துதான் ஆகவேண்டும்.
வாயை திறந்தாலே பிரச்சினை மேல
பிரச்சினை வருதே என திகிலில் இருப்போர் மீனம் ,மேசம்,விருச்சிகம்
ராசியினர்.காரணம் மீனம் ராசிடில் செவ்வாய்,சூரியன் இணைவு..கோபம்
கொப்பளிக்கும்..உணர்ச்சிவசப்பட்டு பிரச்சினையில் சிக்கிக்கொள்வர்...
சிம்மம்,கும்பம்,தனுசு ராசிக்கு குருப்பெயர்ச்சி வரை பணமுடக்கம்,அலைச்சல்
இருக்கவே செய்யும் உடல்நலனில் கவனம் தேவை...எதிர்பார்க்காத செலவுகள் வந்து
வந்து நிலை தடுமாறச்செய்யும்.
மருத்துவ செலவு ,தொழில் குழப்பம் இருக்கும் ராசியினர் கடகம்,மிதுனம்..கொஞ்சம் மருத்துவ செலவு இருக்கு..குடும்பத்தில் மன இறுக்கம் அதிகமாகிட்டே போகுது...சொந்தக்காரங்களை அப்பப்போ பார்த்துட்டு வாங்க..வீடே கதின்னு இருக்காதீங்க..குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை...எல்லோரையும் ஒதுக்கிட்டு என்ன பண்ண ப்போறிங்க.., மிதுன ராசியினரே...!!
மகரம் ராசியை பொறுத்தவரை 10 ல் சனி இருக்கிறார் 7ல் குருபலத்துடன் இருக்கிறார்..என்றெல்லாம் நினைத்தாலும் இவர்கள் வக்கிர பலனில் இருக்கும்போது அதன் சுபத்துவம் குறைகிறது...திசாபுத்தி சரியில்லாமல் இருப்பின் இவர்களும் போராட்டத்தில்தான் இருப்பார்கள்..லாபாதிபதி செவ்வாய் மறைந்திருப்பதால் லாபம், இக்காலத்தில் குறைவுதான்..
மருத்துவ செலவு ,தொழில் குழப்பம் இருக்கும் ராசியினர் கடகம்,மிதுனம்..கொஞ்சம் மருத்துவ செலவு இருக்கு..குடும்பத்தில் மன இறுக்கம் அதிகமாகிட்டே போகுது...சொந்தக்காரங்களை அப்பப்போ பார்த்துட்டு வாங்க..வீடே கதின்னு இருக்காதீங்க..குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை...எல்லோரையும் ஒதுக்கிட்டு என்ன பண்ண ப்போறிங்க.., மிதுன ராசியினரே...!!
மகரம் ராசியை பொறுத்தவரை 10 ல் சனி இருக்கிறார் 7ல் குருபலத்துடன் இருக்கிறார்..என்றெல்லாம் நினைத்தாலும் இவர்கள் வக்கிர பலனில் இருக்கும்போது அதன் சுபத்துவம் குறைகிறது...திசாபுத்தி சரியில்லாமல் இருப்பின் இவர்களும் போராட்டத்தில்தான் இருப்பார்கள்..லாபாதிபதி செவ்வாய் மறைந்திருப்பதால் லாபம், இக்காலத்தில் குறைவுதான்..
------------------------------------------------------------------------------
மூளையின் செயல் திறனை அதிகரிக்கும்
தோப்புக்கரணம் !!
---------------
-இடது கையால் எந்த பணியை செய்தாலும் வலது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும்.வலது கையால் எந்த பணியை செய்தாலும் இடது பக்கமூளை செயல்திறன் அதிகரிக்கும்.
உடற்பயிற்சி செய்யும் பொழுது இடதின் ஆற்றாலும்,யோகா செய்யும் பொழுது வலதின் ஆற்றலும் அதிகரிக்கும்.இடது மூளையின் செயல்பாடு தர்க்கஅறிவு, வலதுமூளையின் செயல்பாடு ஆழ்மன,ஞானஅறிவு இந்த இரண்டு பக்க மூளையும் சமபலத்துடன் செயல்படவேண்டுமானால் இரண்டு கைகளையும் சமமாக செயல்படுத்த வேண்டும்,அல்லது தினமும் 50 தோப்புக்கரணங்கள் போடவேண்டும்.
ஏனெனில் கைகளை மாற்றி,காதைப்பிடித்து தோப்புக்கரணம் போடும்போது இரண்டு பக்க மூளையும் சிறப்பாக வேலை செய்வதை ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தற்போது மேற்கு நாடுகளில் பிரெய்ன் யோகா என்று நமது தோப்புக்கரணம்பிரபலமாக இருக்கிறதாம், ஆனால் …நம்மவர்கள்
பலருக்கு காலை மடக்கி அமர்ந்து எழவே முடியவில்லை.! நம்முன்னோர் பழக்கங்கள், ஆற்றலின் கவசங்கள் என்பதை உணர்ந்து, அவர்களின்
பழகங்களை, காரணம் அறிந்து பின்பற்றி... நலமோடும்... வளமோடும் வாழ்வோம்...#brainyoga
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக