மரணத்தை வெல்வது சுலபமல்ல.அதே நேரத்தில் மரணம் ஏற்படுவதை தள்ளிபோட முடியுமா?என்பது குறித்து இங்கிலாந்தில் ஆராய்ச்சிகள் நடந்து வந்தன.இங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கழகத்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி டாக்டர் கேய்.பீ.ககாவ் என்பவர் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட டாக்டர் குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.இவர்கள் கடந்த 4 ஆண்டுகாலம் இது தொடர்பாக பல்வேறு பரிசோனைகளை நடத்தி பார்த்தனர்.
அப்போது வைட்டமின் ’ சி’சத்து நிறைந்த காய்கறிகளை ,பழங்களை அதிக அளவில் சாப்பிடுவதன்மூலம்மரணத்தை த்ள்ளி போட முடியும் என்ற உண்மை தெரிய வந்தது.வைட்டமின் சி யில் உள்ள ஆண்டி- ஆக்சிடண்ட் சத்து மற்றும் பிற சத்துகள் ரத்தத்தில் கலந்து பல வியத்தகு மாற்றங்களை செய்கின்றன..அதாவது இவை நோய் வர காரணமான டி.என்.ஏ அமைப்பையே மாற்ருகின்றன..ஒரு மனிதனின் உடலில் என்ன நோய் தாக்கும் எந்த காலகட்டத்தில் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது போன்ற விவரங்களை டி.என்.ஏ வரைபடம் மூலம் கண்டுபிடிக்கலம்.இந்த கோளாறுகளை வைட்டமின் சி மூலம் சரி செய்யலாம் என்கிறார்கள்.
1 கருத்து:
ரொம்ப ஆச்சரியமான தகவல் பாஸ்!
கருத்துரையிடுக