tirupati tirumala;திருப்பதி மகிமை;
திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.இங்கு கோரக்கர் சித்தர் ஜீவசமாதி அடைந்ததால் தான்இக்கோயில் பிரபலம் அடைந்தது.. என சொல்வோரும் உண்டு.ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு ..என்பர் சிலர் ..கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது ,பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும்,செய்வினை தோஷம், வறுமை போக்கும். சந்ததி விருத்தி உண்டாகும்.என்கிறது.பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமம் மாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,
துக்கம் சந்தோசமாய் மாறும் ,சோதனைகளை ,சாதனைகள் ஆக்கும் .திருப்பதி கோயில் மகாலக்ஷ்மிக்கு உண்டான கோயில் என பார்க்க படு வதால்தான் , இவ்வள்ளவு கூட்டம்..செல்வம் உண்டியலில் அதிகம் குவிவதால் ,பணம் என்னும் காட்சி ஐ பார்த்தாலே பரவசம் தான் .ஜோதிடப்படி மிதுன லக்னம்,ரிசப லக்னம்,கண்ணிலக்னத்தில் பிறந்தவர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்,,அவர்கள் பெருமாள் வழிபாட்டில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல வசதிகளோடும் இருக்கின்றனர்..வடநாட்டவர் பெருமாள் தங்கள் பார்ட்னர் என்று சொல்கிறார்கள் ..பெருமாள் சிரித்த,ஆனந்தமான தனது பார்வைகள் அனைவரையும் ஆனந்த படுத்தும் .
ரஜினி தனது ஒவ்வொரு படம் துவங்கும் போதும் பெருமாளை பார்த்து வந்துவிடுவார்.. அங்கு சென்று வந்தால் மனம் ,சிந்தனை,குடும்பம் அனைத்தும் அமைதிஆவதை உணரலாம்.. வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் கோயில் சக்தி உடன் உள்ளது..இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் ,பக்தர் களுக்கு உதவி செய்வதை பலர் பக்தயுடன் சொல்கின்றனர்.குல தெய்வம் இல்லாத வர்கள் திருப்தி பெருமாள் தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள் .நடந்து நாம் மலை ஏறினால்,அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோகியாதிற்கு உதவும் .நிமிர்ந்து மலை ஏறுவதால் ,நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன

இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது. வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன..வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல குவியும் .என்று கௌரு திருப்பதிரெட்டி தனதுவாஸ்து நூலில் எழுதிஉள்ளார் .உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் .சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சயுடன் உள்ளார்கள் .
அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும் .சந்திரன்சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது..மூலிகைகள் அதிகம்இருப்பதால் அரோக்கியம் உண்டாகிறது.. மகான்கள் நிறைந்த பூமி என்பதால்,அருளாசி நிறைந்து காணப்படுகிறது .திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல , திருப்பதி சென்று வந்ததால் என் கடன் பிரச்சனை தீர்ந்து என்று பலர் சொல்ல கேட்டு இருக்கிறேன்,கல்யாணம் உடனே ஆன கதைகள் உண்டு ..இரண்டு தினங்களாவது அங்கு தங்கவேண்டும் .
துக்கம் சந்தோசமாய் மாறும் ,சோதனைகளை ,சாதனைகள் ஆக்கும் .திருப்பதி கோயில் மகாலக்ஷ்மிக்கு உண்டான கோயில் என பார்க்க படு வதால்தான் , இவ்வள்ளவு கூட்டம்..செல்வம் உண்டியலில் அதிகம் குவிவதால் ,பணம் என்னும் காட்சி ஐ பார்த்தாலே பரவசம் தான் .ஜோதிடப்படி மிதுன லக்னம்,ரிசப லக்னம்,கண்ணிலக்னத்தில் பிறந்தவர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்,,அவர்கள் பெருமாள் வழிபாட்டில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல வசதிகளோடும் இருக்கின்றனர்..வடநாட்டவர் பெருமாள் தங்கள் பார்ட்னர் என்று சொல்கிறார்கள் ..பெருமாள் சிரித்த,ஆனந்தமான தனது பார்வைகள் அனைவரையும் ஆனந்த படுத்தும் .
ரஜினி தனது ஒவ்வொரு படம் துவங்கும் போதும் பெருமாளை பார்த்து வந்துவிடுவார்.. அங்கு சென்று வந்தால் மனம் ,சிந்தனை,குடும்பம் அனைத்தும் அமைதிஆவதை உணரலாம்.. வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் கோயில் சக்தி உடன் உள்ளது..இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் ,பக்தர் களுக்கு உதவி செய்வதை பலர் பக்தயுடன் சொல்கின்றனர்.குல தெய்வம் இல்லாத வர்கள் திருப்தி பெருமாள் தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள் .நடந்து நாம் மலை ஏறினால்,அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோகியாதிற்கு உதவும் .நிமிர்ந்து மலை ஏறுவதால் ,நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன
5 கருத்துகள்:
நான் திருப்பதி சென்றிருக்கிறேன் .....ஆனால் அங்கு இத்தனை பெருமைகள் இருப்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது ..நன்றி!
திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.இங்கு கோரக்கர் சித்தர் ஜீவசமாதி அடைந்ததால் தான்இக்கோயில் பிரபலம் அடைந்தது..
can you tell me where its located exactly at this siddthar jeeva samathi at Thirupathi?
திருப்பதிக்கு யானும் செய்திருக்கிறேன். இவ்வளவு பல செய்திகள் இருப்பது இப்பொழுது தான் தெரிந்துகொண்டேன் பதிவாளருக்கு என் ஆழ்மனதின் வாழ்த்துகள்
Naanum sendren arumai
நலம்
கருத்துரையிடுக