சர்க்கரை நோய் ஒரே நாளில் குணமாக்கும் டாக்டர் #அமானுஷ்யம்
சர்க்கரை வியாதிதான் இந்தியாவின் தேசிய நோய் எனும் அளவுக்கு நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது.
சர்க்கரை நோய் பற்றிய சில குறிப்புகள்;
சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்;
1.அடிக்கடி சிறுநீர் கழித்தல்(இரவு நேரமும் கூட)
2.தோலி அரிப்பு ஏற்படுதல்
3.அதிகமான தாகம்
4.எப்போதும் பசியுடன் இருத்தல்
5.எடை குறைதல்
சர்க்கரை நோயை ஒரே நாளில் குணமாகிறதாம்;
சத்தீஸ்கர் மாநிலத்தில் ’’துர்க்’’ என்னும் ஊரில் உள்ள ஜும்மா மசூதி ஒன்றில் முஸ்லீம் வைத்தியர் ஒருவர் ஒட்டக பாலில் கலந்த ஒரு மருந்து மந்திரம் ஒதி, தருகிறாராம்.அதை ஒரே மடக்கில் குடித்துவிட்டால்,ஒரு மணிநேரம் கழித்து,டெஸ்ட் எடுத்து பார்த்தால் சர்க்கரை அளவு நார்மல்.கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிகிறது.கட்டணச் செலவு 150 ரூபாய்தான்.(ஒரு நாளைக்கு 1000 பேர்னா என்னாச்சு..ம்ஹீம்)
ஈரோட்டில் இருந்து சிலர் போய் வந்திருக்கின்றனர்...நார்மலாக இருப்பதாக சொல்கிறார்கள்.என் உறவினர் ஒருவர் அடுத்த வாரம் செல்கிறார்.அவர் சென்று வந்ததும்,இதன் உண்மை நிலையை முழுமையாக எழுதுகிறேன்.சர்க்கரை வியாதிக்காக மாதம் 2000 செலவானாலும் பரவாயில்லை.அடிக்கடி தண்ணீர் குடிப்பதும்,சிறுநீர் கழிப்பதும்,சர்க்கரை இல்லாமல் டீ குடிப்பதும் கொடுமை..என்கிறார் அவர்.
4 கருத்துகள்:
Sir, what was the result for your relative ? How is his sugar level ? You didn't post any update regarding this. I want to recommend this to few of my relatives who have this Sugar problem. Kindly keep us updated.
pls send me the full details to dhaarvi@gmail.com
please send me the full details to dhaarvi@gmail.com
நானும் சென்று அவரிடம் மருந்து சாப்பிட்டேன் ஆனால் சர்க்கரை குறையவில்லை அங்கு சென்றவர்களில் ஆயிரம் பேருக்கு சரியானவர்கள்100 க்கு 4 பேருக்கு சரியாகும் அதுவும் உணவு கட்டுப்பாட்டால்.நாட்டு மருந்துகடைகளில் தேன்கனிக்காய் என்றொரு காய் கிடைக்கும் அதை வாங்கி அரைத்து பொடி செய்து சாப்பிட்டால் சர்க்கரை குறையும் அந்த காயை உடைத்து அதன் விதையை காலையில் நான்கு மாலையில் நான்கு சாப்பிட சர்க்கரை குறையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெள்ளை சர்க்கரை(சீனி)பால்(டீ,காபி)தவிர்க்க குறையும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்ள கட்டுப்பாட்டில் இருக்கும் பாக்கெட் எண்ணெய் பாமாயில் தவிர்க்கவும் அதிக கொழுப்பு உள்ள அசைவ உணவு கூடாது என்னுடைய அனுபவம்
கருத்துரையிடுக