ராசிபலன்;
மேஷம்; யாரையும் நம்பாதவர்கள்
ரிசபம் ; உழைப்பாளி
மிதுனம்;மெதுவாக செயல்படுபவர்கள்
கடகம்; தன் முடிவில் எப்போதும் மாறாதவர்கள்,பிடிவாதமாக சாதிப்பார்கள்,
தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்வார்கள்.
தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்வார்கள்.
சிம்மம்;தனித்து வாழ்பவர்கள்,எதையும் எதிர்த்து போராடுபவர்கள்
கன்னி;கற்பனை வாதி,தொழில் சார்ந்த வாழ்க்கை
துலாம்; தராசு போல பேசுபவர்கள்
விருச்சிகம்; விஷ(ய)முள்ளவர்.
தனுசு; போர்க்குணம் ஊர் எல்லைக்கு அப்பால் வாழ்பவர்கள்.(பொதுவாக)
மகரம்; சுறா உள்ள கடல் பகுதி போல மர்மம் நிறைந்த மனசு உடையவர்
கும்பம்; வெளியே தன் வாழ்வை பற்றி அலட்டிக்கொள்ளாதவர்.கடின போராட்டம்
மீனம்; மீனை போல அலைந்து திரிபவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக