புதிய பதிவர்கள் கவனிக்கவும்!
நாளுக்கு நாள் புதிய பதிவர்கள் பதிவுலகத்திற்க்கு வருகை தருவது மகிழ்ச்சி தருகிறது(புது ஃபாலோயர்ஸ் கிடைப்பாங்களே-;)) அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ஒரு வருசமா பதிவுலகத்தில் சிக்கி சின்னா பின்னாமாகி ,காசை நிறைய விட்டு(பிரவுசிங் செண்டர்ல..இப்ப கம்ப்யூட்டர் வாங்கிட்டென்),முக்கி திணறி 100 ஃபாலோயர்ஸ் கிடைச்ச அருகதையில உங்ககிட்ட சில வார்த்தைகள்.....
நான் அட்வைஸ் பன்ணல..ஒரு சில ஐடியாக்கள் அவ்வளவுதான்...
புதிய பதிவர்கள் முதலில் செய்ய வேண்டியவை......
1.எல்லாமே ஹிட்ஸ்க்காகத்தான்.என்றாலும் ஹிட்ஸை எதிர்பாராமல் அவ்வப்போது சமூகத்திற்க்கும் மெசேஜ் கொடுங்கள்.
2.காப்பி பேஸ்ட் தவிர்த்து விடவும்..இதனால் எந்த பெயரும் நமக்கு கிடைக்க போவதில்லை.சமூகத்திற்க்கு பயன்படும் என்றால் போடலாம்.முக்கிய செய்தி என்றால் போடலாம் தவறில்லை.ஆனால் அதை வைத்தே பதிவுலகத்தில் காலம் ஓட்ட முடியாது...(சொந்த அனுபவம் நிறைய இருக்கு ஹி..ஹி)
3.ரொம்ப ஹாட்டா எதுவும் எழுதிட வேண்டாம்..கவிதையை எழுதி தள்ளாதீங்க..இங்க முக்காவாசி வைரமுத்து..வாலி தான்..
.
4.பதிவின் பக்கங்களை அழகாக்குறேன் பேர்வழின்னு கலர்கலரா எழுத்தை மாத்தாதீங்க..கண்ணுக்கு கெடுதல்..இது போல பல தளங்களுக்கு சென்று நான் ஓடி வந்துவிட்டேன்....ஃப்ளாஷ் விளம்பரங்களை பக்கம் முழுவதும் தோரணம் கட்டாதீங்க..அதுவும் எரிச்சலை தரும்..அது மூலமா ஆதாயம் இருந்தா ஓகே.
5.குறைந்த பட்சம் 100 பதிவர்களிடமாவது உறுப்பினர்களா சேருங்க அப்பதான் உங்களுக்கும் 50 உறுப்பினர்கள் சேருவாங்க..எனக்கு யார் ஃபாலோயர் சேர்ந்தாலும் அவர்களிடம் நானும் ஃபாலோயர் ஆகிறேன்.....இது நல்ல பலன் தருகிறது...நீங்கள் யாரிடமாவது ஃபாலோயராக இணைந்து அவர்கள் உங்களிடம் ஃபாலோயராக சேரவில்லை என்றால் அவர்கள் பிரபல பதிவர்கள் என அறிந்துகொள்க..அவர்களிடம் நமக்கு எதுவும் தேறாது..பின்னூட்டம் உட்பட.
6.நம்மை போல..புது பதிவர்கள் யார் வந்தாலும் ஃபாலோயராக சேருங்கள்.ரொம்ப நல்லா அவங்க எழுதினாத்தான் ஃபாலோயர் ஆகணும்னு இல்லை.உடனே அவர்கள் போடும் பதிவுகளுக்கு சென்று மறுமொழி இடுங்கள்.குறைந்தபட்சம் ஸ்மைலி யாவது போடவும்...
7.யாருடைய பதிவையாவது நீங்கள் எடுத்து கையாண்டால் அவர்களுக்கு லின்க் கொடுத்து விடவும் அல்லது நன்றி என போட்டு விடவும்..இது பதிவுலக சட்டம்.

8.நீங்கள் மொக்கை பதிவர் என்றால் அதான் என்னை பொல..ஹிட்ஸ் மட்டுமே எதிர்பார்ப்பவர் என்றால் சீசனுக்கு தகுந்தாற்போல பதிவு போட வேண்டும்..எந்திரன் சீசன் இது ..எந்திரன் சம்பந்தமாக ஒரு பதிவு போட்டு விட்டீர்களா...அதுக்கு தான் இப்ப மார்க்கட்.ஒரு நாளைக்கு 500 ஹிட்ஸ் குறைந்தது நிச்சயம்...
9.நிறைய புது பதிவர்களில் மறுமொழி நாம் போட்டால் ,உங்கள் மறுமொழி சேமிக்கப்பட்டுள்ளது. பதிவு ஓனர் சொன்னால் வெளியிடுகிறோம்..என வருகிறது.. இது செம கடுப்பை கிளப்புகிறது..நீங்க என்ன பெரிய வினவா,சவுக்கா ..அல்லது பிரபல பதிவரா.. நமக்கு தேவை மறுமொழி..அப்பப்ப அது வந்தாதான் அப்பப்ப தமிழ்மணம் மறுமொழி திரட்டியில உங்க பேரு வரும் யாராவது ஒண்ணு ரெண்டு நல்ல உள்ளம் உள்ளே நுழையும்..அதனால் செட்டிங் சென்று கமெண்ட் மாடரேசன் .டிக் பண்ணி விடவும்..அதே போல நாலு இங்கிலீஸ் எழுத்து வரும் அதை டைப் பண்ணாத்தான் உள்ளே போக முடியும்..அதற்காகவே நான் கமெண்ட் போடாமல் திரும்பியது நிறைய..அதையும் நீக்கவும்.
.
10.நம்ம பதிவை எல்லாம் பிரபல பதிவர்கள் படிப்பாங்களா என சோர்ந்து போக வேண்டாம் எல்லாமே உள்ளே வரும் ஆனா எதுவும் கமெண்ட் போடாது... ஏன்னா அவங்களுக்கு இமேஜ் இருக்குதுன்னு அவங்களே நினைச்சுகிறாங்க..
.
11.அப்புறம் கூட்டு களவாணிங்க..இங்க ஜாஸ்தி.மெயில் சாட்டிங்க் ல பேசிக்குவாங்க..என்னோட பதிவு போட்ருக்கேன்..இதுல பின்னூட்டம் ஓட்டு போட்ரு..உனக்கும் போட்டுடறேன் னு பேசிக்குவாங்க...அதே மாதிரி 6 பெரு ஓட்டு போட்டா போதும் ஹிட்ஸ் தான்..நல்ல பதிவு நாம போடல..அதனால் நமக்கு ஓட்டு விழலை ந்னு ஏமாந்துடாத..மக்கா..சூதானமா பொழச்சுக்க...
12.உங்களுக்கு யாராவது கமெண்ட் போட்டா உடனே அவங்க பதிவுக்கு போயி கமெண்ட் போட்ரு...அதுதான் நல்லது...கமெண்ட் போடறவன் உன் எழுத்து அமர காவியம் நு நினைச்சா போடறான்..ஏதோ.. அண்ணன் நமக்கும் கமெண்ட் போடுவாருன்னு நம்பிதானே போடுறான்.. அவனுக்கு நீ துரோகம் பண்ணலாமா..?
நன்றே செய் அதை இன்றே செய் னு எதுக்கு சொன்னாங்க...இதுக்குதான்....அப்படி மறுமொழி போடலன்னா ,தனிப்பட்ட முறையில் அவங்க மெயில் ஐடிக்கு போய் அண்ணே..நான் உனக்கு இத்தனை பதிவுல..இத்தனை கமெண்ட் மொய் வெச்சிருக்கேன்..எனக்கு நீ இத்தனை பதிவுல இத்தனை கமெண்ட் போடல...அதனால ஒழுக்கமா வந்து மொய் கணக்கு தீருன்னு சொல்லு தம்பி..அண்ணன் அலறிக்கிட்டு வருவான்..
-இன்னும் அரசியல் இருக்கு...சொல்வேன்.அடுத்த பதிவுல...
3 கருத்துகள்:
நான் போட்டுட்டேன்
நன்றே செய் அதை இன்றே செய்
உங்கள் பதிவில் கூறிய யோசனை சிலவற்றை செயல் படுத்தி பார்த்தேன் நல்ல பலன்களை தந்தது.
அனைவரும் இதை செயல் படுத்தி பார்க்கலாம்.
கருத்துரையிடுக